புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
i6appar |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
sugumaran |
| |||
Karthikakulanthaivel |
| |||
i6appar |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..!
Page 24 of 32 •
Page 24 of 32 • 1 ... 13 ... 23, 24, 25 ... 28 ... 32
First topic message reminder :
1. பயனர்பெயர் ஆபாசமாக இருக்கக்கூடாது; இனம், மதம்,சாதி சார்ந்தவையாக இருக்கக் கூடாது. பதிவுகள் தமிழில் இருக்க வேண்டும்.
2. ஈகரை தமிழ் களஞ்சியம் வியாபார நோக்கமற்ற, உறவுகளின் ஆக்கங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்காகவே இயங்கும் ஒரு தன்னலமற்ற தமிழ்க் களஞ்சியமாகும்! இங்கு விளம்பர அல்லது வியாபார நோக்கில் உங்களின் பதிவுகளைப் பதியக்கூடாது! மீறினால் பதிவு நீக்கப்படும் மேலும் உறுப்பினரும் தடை செய்யப்படுவார்.
3. அநாகரீகமான வார்த்தைகள் மற்றும் விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்
4. இங்கு பதிவிடும் அனைவரும் சம உரிமை உள்ளவர்கள். அனால் அதே சமயம் கண்டிப்பாக தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
5. பதிவுகளுக்குத் தொடர்புடைய பின்னூட்டங்கள் மட்டுமே இடம்பெற வேண்டும்! பதிவுகளுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டங்கள் நீக்கப்படும்! பல நாட்கள் சிந்தித்து எழுதப்பட்ட ஆக்கங்களை பாராட்ட மனமில்லாவிட்டாலும், பதிவுகளை தரக் குறைவாக விமர்சிக்க வேண்டாம்!
6. மற்றவர்களின் படைப்புக்களையோ அல்லது பிற தளங்களில் இருந்தோ எடுத்து இங்கு பதியும் பொழுது அதை எழுதியவருக்கோ அல்லது, எடுத்த இணைய தளத்திற்கோ கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும். நன்றி தெரிவிக்கும் போது கொடுக்கப்படும் இணையதள முகவரி, உறுப்பினர்களை மற்ற இணைய தளங்களுக்கு கொண்டு செல்லாமல் இருக்குமாறு பதிய வேண்டும். சொந்தமாக வலைப்பூ (Blog) வைத்திருப்பவர்கள், இணைப்புடன் கூடிய தங்கள் வலைபக்கத்தின் இணைய முகவரியை தங்கள் கையெழுத்து பகுதியில் மட்டும் வைத்திருக்க அனுமதி உண்டு. மற்ற நண்பர்களின் வலைப்பூவாக (Friends Blog) இருந்தால் இணைப்பு சுட்டி இருக்கக்கூடாது.
7. தம் மதங்களைப்பேண முழு உரிமை இருக்கும் அதே நேரம் பிற மதங்களை இழிவு படுத்தும் நோக்கில் பதிவுகள் இருத்தல் கூடாது..!
8. அரட்டை பகுதியில் எந்த தலைப்பிலும் அரட்டை அடிக்கலாம்! ஆனால் தரமான தமிழ் வார்த்தைகள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்! பேச்சு மொழியில் எழுதுவதைத் தவிர்க்க முயற்சி செய்வோம்!
9. ஈகரையின் முக்கிய உறுப்பினர்கள் பலர் சேர்ந்து ஒரு உறுப்பினரை நீக்கக் கோரினால் நிபந்தனையின்றி நீக்கப்படுவார்கள்.
10. பெண் நண்பர்களுக்கு அவர்களது அனுமதி, விருப்பு இல்லாமல் தனிமடலிடக் கூடாது.
11. திரிகள் தொடங்கும் முன்னர் அந்த பதிவு ஏற்கனவே பதியப்படவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். சரியான தலைப்பின் கீழ் பதிவிடுங்கள்.
12. மற்ற உறுப்பினர்களின் பெயர்களில் நகைச்சுவைகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும்! உங்களின் அரட்டை மற்ற உறுப்பினர்களை எந்த வகையிலும் மனம் புண்படும்படி செய்யக்கூடாது! நேரிடையாகவோ மறைமுகமாகவோ பிறரைத் தாக்கிப் பதிவு இடுவது கூடாது.
13. உங்கள் சொந்ததளத்தின் வளர்ச்சிக்காக ஈகரை உறுப்பினர்களை தனிமடல் மூலம் அழைக்கக்கூடாது. மீறுபவர்கள் முன் அறிவிப்பின்றி நீக்கப்படுவார்கள்.
14. குறுங்கவிதைகள் அதாவது இரண்டு மூன்று வரிகளில் எழுதும் கவிதைகளுக்கென தனித்திரி துவங்க வேண்டாம். 5-க்கும் குறையாத கவிதைகளை இணைத்து ஒரே திரியில் வெளியிடுங்கள்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
17. தலைமை நடத்துனர்களின் முடிவுக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும்.
குறிப்பு: இந்த விதிகள் எப்போது வேண்டுமானாலும் மாற்றியமைக்கப்படும் / புதுப்பிக்கப்படும்/
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்
தளத்தின் விதிமுறைகளை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியமானது

![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 Icon_exclaim](https://2img.net/i/fa/i/smiles/icon_exclaim.gif)
விதிமுறைகள் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ஈகரை நிர்வாகக் குழுவினரிடம் தனிமடல் மூலம் விளக்கம் பெறலாம்.
இவண்,
நிர்வாகக் குழுவினர் ஈகரை
நிர்வாகக் குழுவினர் ஈகரை
- M.pechimuthuபுதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 13/12/2012
By m.pechimuthu on wed December 19-12-2012
புதிய உருப்பினராகிய நான் எல்லா விதிகளூம் கட்டு பட்டு நடப்பேன்
என உருதிகுருகிறேன்..|

- murugavelswaminathanபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 05/10/2012
விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க உறுதியளிக்கின்றேன்.
ஈகரைக்கு நான் புதிய உறுப்பினன், எனது பதிவுகளை ஈகரையில் எப்படி பதிவது என்று கூறுங்கனேன்!

- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நீங்க எந்த விஷயம் பதிய நினைகிறீர்களோ அந்த பதிவை ஈகரையின் முகப்பு பக்கத்தில் சென்று பதிகின்ற தலைப்பின் கீழ் பதியவும்
உ .தா. கணினி தகவல் பதிகிறீர்கள் என்றால் கணினி தகவல்கள்
என்ற தலைப்பின் கீழ் பதியவும் நீங்கள் பதிகின்ற பதிவு ஏற்கனவே பதிந்திருக்கிறதா என்று உறுதி படுத்தியபின் உங்கள் பதிவை பதியவும்.

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- GuestGuest
Muthumohamed wrote:நீங்க எந்த விஷயம் பதிய நினைகிறீர்களோ அந்த பதிவை ஈகரையின் முகப்பு பக்கத்தில் சென்று பதிகின்ற தலைப்பின் கீழ் பதியவும்
உ .தா. கணினி தகவல் பதிகிறீர்கள் என்றால் கணினி தகவல்கள்
என்ற தலைப்பின் கீழ் பதியவும் நீங்கள் பதிகின்ற பதிவு ஏற்கனவே பதிந்திருக்கிறதா என்று உறுதி படுத்தியபின் உங்கள் பதிவை பதியவும்.
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நானும் உங்களைபோல் நண்பர்கள் மூலமாகவே ஈகரையில் நிறைய கற்றுக்கொண்டேன்
அந்த ஒரு நல்லெண்ணமே நான் அவருக்கு உதவ காரணம்.
அந்த ஒரு நல்லெண்ணமே நான் அவருக்கு உதவ காரணம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள் - புதியவர்கள் கவனிக்கவும்..! - Page 24 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- THIYAAGOOHOOLபுதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
விதிமுறைகளை படித்து அறிந்து கொண்டேன். சிறு சந்தேகம்.
15. நிர்வாகக் குழுவினரை எதிர்த்து வாதங்கள் வேண்டாம். எச்சரிக்கைப் புள்ளிகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கு அறிவுரைகள் கூற விரும்புபவர்கள் தனிமடலில் மட்டுமே கூறவேண்டும்! நேரடிப் பதிவுகள் மூலம் அறிவுரைகள் சொல்ல வேண்டாம்!
{அப்படியானால் நிர்வாக குழுவினர் விவாதங்களில் பங்கு கொள்வார்களா? அங்கு எதிர்த்து வாதம் செய்தாலும் எச்சரிக்கப்பட நேருமா? பங்கு கொண்டால் எதிர்த்து வாதம் செய்யத்தானே வேண்டும்.}
16. நிர்வாகத்தைப் பற்றியோ, விதிகளைப் பற்றியோ பதிவர்களுக்கு சந்தேகமோ, கேள்வியோ இருப்பின் விளக்கத்துக்கு நடத்துனரை தனிமடல் மூலமாக மட்டும் தான் தொடர்பு கொள்ளவேண்டும். மாறாக பொதுவில் கேட்பின் எச்சரிக்கைப் புள்ளி தரப்படும். இது தொடர்ந்தால் பதிவர் தடை செய்யப் படுவார்.
{தனிமடல் என்றால் என்ன. இதை எவ்வாறு பெறுவது ?}

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
{தனிமடல் என்றால் என்ன. இதை எவ்வாறு பெறுவது ?}
உங்களது முகப்பு பக்கத்தில் நான்காவது ஆக இருக்கும் பிரைவேட் msg அதான் தனி மடல் மெயில் போன்றது நீங்கள் யாருக்கு அனுப்ப விரும்புகிறீர்களோ அவர்கள் மட்டுமே படிக்க முடியும் ....
- THIYAAGOOHOOLபுதியவர்
- பதிவுகள் : 43
இணைந்தது : 24/01/2013
புரிந்து கொண்டேன் அய்யா. எனக்கு அதன் மூலம் 100 பிறகு அனுமதி கிடைக்கும் செய்தியும் வந்துள்ளதை பிறகு அறிந்தேன். நன்றி.
- Sponsored content
Page 24 of 32 • 1 ... 13 ... 23, 24, 25 ... 28 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 24 of 32
|
|