ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» அருணாச்சலில் சீனா ஆக்கிரமிப்பு: செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியீடு
by ayyasamy ram Today at 6:52 am

» ஸ்பெஷலா ஒரு தோசை-‘யூத்’தப்பம்!
by ayyasamy ram Today at 6:30 am

» ஒரு ஜட்ஜ் பட்டம் கிடைச்சிருந்தா !
by ayyasamy ram Today at 6:29 am

» உன் காதலன் சந்தேகப்பேர்வழியா?
by ayyasamy ram Today at 6:28 am

» பால்கார பையனுக்கு கல்யாணம்!
by ayyasamy ram Today at 6:23 am

» அதிக ரூபாய் கொடுத்து நெல்லை வாங்கிய ரிலையன்ஸ்! – விலையேற்றத்தால் பரபரப்பு!
by ayyasamy ram Today at 6:22 am

» சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !
by ayyasamy ram Today at 6:19 am

» தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை...
by ayyasamy ram Today at 6:16 am

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:23 pm

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by Dr.S.Soundarapandian Yesterday at 10:04 pm

» தலையாட்டி பொம்மைகளாகி விடுகிறார்கள
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» வந்துவிட்டது ‘திரவக் கண்ணாடி’
by ayyasamy ram Yesterday at 9:44 pm

» வேலன்-குறைந்த கட்டணத்தில் #பைபர் நெட் ஓர்க்.
by velang Yesterday at 9:43 pm

» பிஎஸ்என்எல்-ஓராண்டுக்கான ப்ரீ பெய்ட் திட்டத்தின் சலுகை விபரம்
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by T.N.Balasubramanian Yesterday at 9:18 pm

» கலியுகக் கண்ணன் கையில் கணினி...!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» என்னுடைய அகராதியில் ‘முடியாது’ என்கிற வார்த்தை கிடையாது!
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» குழந்தைகள் ஓட்டும் ரயில்!-கவிதை
by T.N.Balasubramanian Yesterday at 4:03 pm

» கள்ளமில்லா உள்ளம் -கவிதை
by ayyasamy ram Yesterday at 8:58 am

» ட்விட்டரில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:55 am

» எதுக்கு இந்தி தெரிஞ்ச வேலைக்காரி வேணும்னு கேக்கிறே?
by ayyasamy ram Yesterday at 8:54 am

» – புலவருக்கு ஏன் கசையடி கொடுக்கிறாங்க?
by ayyasamy ram Yesterday at 8:53 am

» தமிழ் கடவுள் முருகப்பெருமான் அவதரித்த நாளே தைப்பூசம் !!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» எம்ஜிஆர் பிறந்த நாளில் ‘தலைவி’ ஸ்டில்: இணையத்தில் வைரல்!
by ayyasamy ram Yesterday at 8:42 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு ‘டுபாக்கூர் தங்கக்காசு’ பரிசு?
by ayyasamy ram Yesterday at 8:38 am

» தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
by ayyasamy ram Yesterday at 8:35 am

» முத்தத்தின் அர்த்தங்கள்
by ayyasamy ram Sun Jan 17, 2021 4:48 pm

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by T.N.Balasubramanian Sun Jan 17, 2021 4:11 pm

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:56 pm

» கொல்கத்தா முதல் லண்டன் பேருந்து சேவை
by சக்தி18 Sun Jan 17, 2021 1:16 pm

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by சக்தி18 Sun Jan 17, 2021 1:03 pm

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by சக்தி18 Sun Jan 17, 2021 12:57 pm

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Sun Jan 17, 2021 7:16 am

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:21 am

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Sun Jan 17, 2021 5:17 am

» நாவல் தேவை
by prajai Sat Jan 16, 2021 10:33 pm

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 9:23 pm

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Sat Jan 16, 2021 8:58 pm

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Sat Jan 16, 2021 7:28 pm

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:54 pm

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Sat Jan 16, 2021 6:49 pm

» ரசித்த பாடல்
by சக்தி18 Sat Jan 16, 2021 6:31 pm

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Sat Jan 16, 2021 4:03 pm

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:22 pm

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:21 pm

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:20 pm

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:18 pm

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Sat Jan 16, 2021 3:17 pm

Admins Online

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011

Go down

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Empty முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011

Post by சிவா on Fri Jun 18, 2010 5:01 pm

கட்டுரைப்போட்டி எண் 011

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்?

அன்பை மறந்தமையால்,

தாய்தந்தையின் வளர்ப்பு கடமை என எண்ணியதால்,

பணிவுடன் மரியாதை செலுத்த தேவையில்லை என ஒதுங்கியதால்,

நற்பண்பே இல்லாததால்,

சுயநலம் பெருகியதால்,

சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதால்,

நேரமின்மை என்ற காரணத்தால்,

நேராக பார்க்க மறுக்கும் மனதால் என இப்படி பல காரணங்கள் இருக்கலாம்.இவை சமீபத்தில் "அன்பகம்" என்னும் முதியோர் இல்லத்தில் நானும் உணர்ந்தது.

பிறப்பும் இறப்பும்:-

ஒரு குழந்தை பிறந்தவுடன் அத்தாயும் தந்தையும் இப்பூவலகில் பெற்ற இன்பத்திற்கு ஈடு இணையில்லை.அப்படி சீராட்டி பாராட்டி வளர்ந்த பிள்ளை தங்களை மறந்தது அவர் தம் விதி என்றாலும் இறுதி மூச்சு அடங்கும் போது தன் பிள்ளையை பார்க்க வேண்டும் என பெற்றோர் மனம் ஏங்கும் என்பதால் மூதியோர் இல்லத்திலிருந்து அழைத்த மேலாளரிடம் மறுப்பு தெரிவிக்கும் மகன்..

மேலும் மேலாளர் கடைசியாக இம்முறை மட்டும் வந்து செல்லவும் என மன்றாடும் அவலம்...

எனினும் வந்து பார்க்க மறுத்த தன் பெற்றோருக்கு கடைசி காரியத்தை செய்ய மறுத்த இம்மனிதம் வாழ்வது முறையோ...

அனைத்து வசதிகள் இருந்தும் பெற்ற பிள்ளையின் அன்புக்காக ஏங்கும் உள்ளங்களை அறியா பிறவியை என்னவென்று சொல்வது?

பணமும் வேலையும்:-தன்னை படிக்க வைத்த போது பெற்றோர் செய்தது கடமையாக எண்ணும் மகன்,வேலைக்கு சென்றவுடன்..."பணம்" என்பது "மனம்" என்பதனை மாற செய்துவிட்ட விந்தை தானோ..

சுயநலம் என்ற தன் வாழ்க்கை..தன் குடும்பம்... என பிரிகிறது.அங்கே பெற்றோர் முதியோர் ஆகின்றனர்.

பந்தமும் பாசமும்:-

பார்த்து பார்த்து வளர்த்த தாயின் முகத்தை பாராமல் இருப்பது பந்தமும் பாசமும் மறந்ததாலோ..

இங்கு இறைவனிடம் பாடும் போது....

"சித்ராவதி தீர வாஸிராம்

ப்ரபு பர்த்தி புரீஸ்வர ஸாயிராம்

காருண்ய மூர்த்தியாம் சாய்ராம்

கனகாம்பர தாரிணி வாசிராம்

கஷ்டங்கள் தீர்க்கும் கலியுகவரதா..

கற்பகமாகும் உன் திருக்கரங்கள்

எண்ணி எண்ணி நெஞ்சம் உருகினேன்...(உனை)

எங்கேங்கு சென்று நான் தேடுவேன்

பண்ணிசைத்து உன்புகழ் பாடுவேன்

பாராமுகம் இது ஞாயாமா...

கோடி கோடி தவம் செய்தேனோ..(உந்தன்)

கோலம் காண்பேன் எந்தன் வாழ்விலே

தேடக்கிடைகாத செல்வமே

தேவாதி தேவனே நாராயணா......" என்ற பாடலை நினைவு படுத்தியது.இதில் ஒரு தாயும் தந்தையும் தன் மகனை பிரிந்து முதியோர் இல்லத்தில் இருப்பதன் ஏக்கமாக அமைந்தாக சில இந்த பாடலில் உள்ள வரிகள் நம்மால் உணர இயலும்.

சுயநலமும் சூழ்நிலையும்:-

சுயநலமாக தன் குழந்தையை வளர்க்க தாத்தாவும் பாட்டியும் தேவை...அக்குழ்ந்தை வளர்ந்தவுடன் இம்மாதிரி இல்லங்களில் அனுப்பும் இந்த இழிவு நிலை என்று மாறுமோ....அன்று தான் மனிதன் முழுமை பெறுகிறான்.நன்றி மாறாவதன் ஆகின்றான்.

சுயசிந்தனை:-

பிள்ளையின் பெயர் சொல்லி அழைக்க மறுத்த பெற்றோர்,

சொல்லி அழைக்க வைத்த செல்ல பெயர்கள் தாம் ஏராளம்.

ஆனால் பிள்ளையால் கைவிடப்பட்ட பெற்றோர் அடுத்த வினாடியே ஆதரவற்ற முதியோர்கள் என்றே அழைக்கபடுகிறார்கள்.

ஆறாவது அறிவை ஆண்டவன் அளித்தும் ஆதரவற்றவர்களாக ஆக்குப்படுவது சுயசிந்தனை இல்லாததாலோ?

தன் மகனோ/மகளோ அப்பாவின் இனிஷியல் அறியாத போது தாத்தாவின் பெயர் கேட்டால் அறியாமல் இருப்பது இக்காலத்தில் நிகழ்கிறது என்பது யதார்த்தம்.

காரணம் அருகாமையில் இல்லாதது,பார்க்க நேரமில்லை,வளர்ப்பு,சூழ்நிலை,பிள்ளைகளிடம் பெற்றோரை பற்றி தெரிய வைக்காமல் இருப்பது என பட்டியல் நீண்டு கொண்டே போகலாம்.

முதியோர் இல்லம்:-

அவர்கள் அங்கு சுகமாய் இருந்தாலும்,மாறாத மனக்கவலை இப்படி எனக்கா? நிகழ்ந்தது! என அவர்களே தங்களுக்குள் சமாதானம் ஆகமுடியாத ஓர் இடமாக தான் கருதப்படுகிறது.எனினும் மறந்து வாழ முயற்சி செய்ய நடைமுறை அவர்களை தள்ளியது.

தன் மகன் வரவில்லை எனினும் மகன் /மகள் வயதில் உள்ளவர்கள் வந்து பார்த்து செல்வதில் த்ருப்தி அடைகிறார்கள்.

அன்போட பேசி பழகி வாழ்த்துக்கூறி இல்லம் தன்னில் வாசல் வரை வந்து வழியனுப்பி வைக்கும் அவ்வன்பு உள்ளங்களில் நாமும் இடம் பெறுவோம்.

முடிந்தவரை வேண்டியதை செய்திடுவோம்.

வாழ்வில் உன்னதமாய் உயர்வோம்.

அன்பு இருக்கும் மனமதை

அன்பாய் எந்நாளும் போற்றிடுவோம்..

முதியோர் இல்லங்களில் சென்று ஆறுதலாய் பேசிடுவோம்.அவர்களின் மனதை புரிந்து நடந்துக் கொள்ள முயற்சி செய்வோம்.வாழும் போதே மரியாதை செலுத்துவோம்.ஒரு முறையாவது சென்று வருவோம் என உறுதியினை எடுப்போம்.

நமக்காக இல்லை என்றாலும் அவர்களுக்காக சென்று வருவோம்.அவர்களின் வாழ்வில் நடந்ததை நம்மோடு பகிர்ந்து கொள்வதில் நாம் அவர்களை ஒரு விதத்தில் சந்தோஷம் அடைய செய்கிறோம்.ஆகையால் நம்மால் முடிந்தவரையில்

நல்ல முறையில் காப்போம்.எந்த நாளும் நாம் நலம் பெறுவோம்.

நன்றி.


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86378
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10881

http://www.eegarai..net

Back to top Go down

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Empty Re: முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011

Post by மஞ்சுபாஷிணி on Fri Jun 18, 2010 9:24 pm

மிக விவரமாக ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து மிக அழகாய் தெள்ளத்தெளிவாய் இறுதி மூச்சு அடங்கும் நேரம் எந்த தாயும் தந்தையும் தன் பிள்ளையை பார்க்க மரணத்துடன் போராடி தன் மூச்சை நிறுத்தி வைக்க சோகம் பிள்ளைகள் வளர்ந்து இதே நிலையை அடைந்தாலும் நாம் பட்ட இத்துன்பங்கள் தன் பிள்ளை படக்கூடாது என்று இறைஞ்சும் பெற்றோரை பார்த்திருக்கிறேன்.. அதே இங்கே ஒவ்வொரு வரியாக கொடுத்திருப்பது சிறப்பு...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Empty Re: முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011

Post by krishnaamma on Fri Jun 18, 2010 10:11 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நல்ல கட்டுரை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

Back to top Go down

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Empty Re: முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011

Post by கலைவேந்தன் on Fri Jun 18, 2010 10:14 pm

முதியோரை மதியாதார் திருந்தவைக்கும் வரிகள்... வாழ்த்துகள்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011 Empty Re: முதியோர் இல்லங்கள் பெருகக் காரணம்? கட்டுரைப்போட்டி எண் 011

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum