புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
24 Posts - 51%
heezulia
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
5 Posts - 11%
வேல்முருகன் காசி
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
4 Posts - 9%
T.N.Balasubramanian
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
3 Posts - 6%
Raji@123
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
144 Posts - 40%
ayyasamy ram
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
139 Posts - 39%
Dr.S.Soundarapandian
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
7 Posts - 2%
prajai
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_m10நல்ல பழக்க வழக்கங்கள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல பழக்க வழக்கங்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 22, 2010 8:46 am

உடல் நலம் காக்க

மன இறுக்கம், கோபம், பயம், கவலை, அதிர்ச்சி போன்ற உணர்வுகள் அட்ரினல் சுரப்பியின் ஹார்டெக்ஸ் என்ற பாகத்தைத் தூண்டிவிடுகிறது. அதன் விளையாகக் கார்டி காஸ்ட்ராய்ட் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இந்த ஹார்மோன் நோய்க் கிருமிகளை அழிக்கும் வெள்ளை இரத்த அணுக்களை வேலை செய்ய விடுவதில்லை. இதனால் பல நோய்கள் உண்டாகின்றன. உள்ளுணர்வுகளும் காமமும், கோபமும் மிகக் கொடியவை.

கடைப்பிடிக்க வேண்டியவைகள்

உணவு உண்ணுவதற்குமுன் காகத்திற்கு ஓர் பிடி அன்னம் வைத்தல் நல்லது. காகம் ஸ்ரீ சனீஸ்வர பகவானின் வாகனம். எனவே இப்படி உணவிடுவதன் மூலம் சனீஸ்வரரின் தீய பலன்கள் நம்மைத் தொடராது. நமது பித்ருக்கள் காகத்தின் வடிவில் வருவதாக ஐதீகம். எனவே காகத்திற்கு உணவிடுவது பித்ருக்களைத் திருப்திப் படுத்துவதாக அமைகிறது. மேலும் குடும்பத்தில் ஒற்றுமை வளர்ந்து அமைதி நிலவும்.

அதிகமாக வியர்ப்பது உடலுக்குத் தீங்கைத் தரும். படிகாரம் கரைத்த நீரை உடலில் பூசிப் பின்னர் குளித்து வந்தால் அதிகமாக வியப்பது நின்றுவிடும்.

பெற்றோர்களைச் சரிவர நடத்தாதவன் தோல்விகளைச் சந்திப்பான். அவன் சந்ததியும் நாசமாகும். எனவே பெற்றோர்களை அவர்கள் மனம் புண்படாது பாதுகாத்து வரவேண்டும்.

எதற்கும் கலங்கக் கூடாது. அச்சப்படக் கூடாது. துன்பம் வரும் காலங்களில் நல்ல சிந்தனை, தெளிவு, இறையுணர்வு ஆகியவை நம்மைக் காக்கும்.

அடுத்தவர்களை அவரவர் வழியில் சென்று நல்வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கணவனும், மனைவியும், சகோதரர்களும், சகோதரிகளும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழவேண்டும். பிறந்து விட்டோம் இனி பிறக்கப் போவதிலலை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மூச்சுவாங்கும் காற்று சுத்தமாக இருக்க வேண்டும். ஓர் அறைக்குள் பல நண்பர்கள் தங்கினால் ஜன்னல்கள் எல்லாவற்றையும் திறந்துவைத்து அசுத்துக்காற்று உள்ளே தங்காதவாறு ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

பூஜை அறையில் தெய்வம் படங்களை வடக்குப் பார்த்து வைக்கக்கூடாது. கிழக்குப் பார்த்துத்தான் வைக்க வேண்டும். இயலவில்லை என்றால் திருமாவைத் தெற்குப் பக்கம் வைக்கலாம். பிற தெங்வங்களை மேற்குப் பார்க்க வைக்கலாம்.

திருப்பதி, திருத்தணி, பழனி, திருச்செந்தூர் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்றால் அங்கிருந்து நேராக அவரவர் வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

ருத்ராட்சம் அணிவோர் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும்பொழுது அதைக் கழற்றி வைத்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்.

மர ஆசனத்தில் அமர்ந்து தியானித்தால் பலமும், பாலமர ஆசனத்தில் அமர்ந்து தியானித்தால் சுகமும் கிடைக்கும்.

அரைப்பட்டினி, உயிர்ச்சத்துள்ள உணவு, அச்சம் தவிர்த்தல் இவை மூன்று இரத்தத்தைத் தூய்மையாக்கும். எனவே இதைத் கடைப்பிடிக்க வேண்டும்.

தினமும் உடல் களைத்துப் போகாத அளவு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது சீரான இரத்த ஓட்டத்தைக் கொடுக்கும்.

நல்ல பழக்க வழக்கங்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 22, 2010 8:56 am

காலையிலே நல்ல பழக்க வழக்கங்கள் பல சொல்லியுள்ளீர்கள் அத்தனையும் எடுத்துக்கொள்ளவேண்டிய ஒன்றாகவே உள்ளது நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக