புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
38 Posts - 66%
heezulia
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
10 Posts - 17%
Dr.S.Soundarapandian
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
8 Posts - 14%
Guna.D
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்
முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_m10முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 17 Jun 2010 - 18:04

வயதான பெரியவர்களை அரவணைக்காமல் அவர்களை அவமதிப்பதில் நாட்டிலேயே சென்னைதான் மிகவும் மோசமாக உள்ளதாக ஹெல்ப்ஏஜ் இந்தியா நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெல்ப்ஏஜ் நிறுவனத்திற்காக சிக்மா ரிசர்ச் அன்ட் கன்சல்டிங் நிறுவனம் நடத்திய இந்த கருத்தாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ள முடிவுகள்:

- பெரியவர்களுக்கு மரியாதைக் காட்டாமல் இருப்பது, அவமதிப்பது ஆகியவை சென்னையில்தான் அதிகம் உள்ளது. அதாவது 71 சதவீத அளவுக்கு சென்னையில் முதியோர்களை அவமதிக்கும் செயல் காணப்படுகிறது. இதில் அடுத்த இடம் கொல்கத்தாவுக்கு. இங்கு இது 54 சதவீதமாக உள்ளது.

- நாட்டில் உள்ள முதியோர்களின் சராசரி குறைந்த வயது 68 வயதாக உள்ளது. கொல்கத்தாவில் உள்ள முதியவர்களில் பாதிப் பேர் 70 மற்றும் அதைத் தாண்டிய வயதில் உள்ளனர்.

- முதியவர்களில் நான்கில் மூன்று மடங்கு பேர் (அதாவது 74 சதவீதம்) திருமணமானவர்கள். கணவன், மனைவியாக இருப்பவர்கள். ஐந்தில் ஒரு பங்கு பேர் விவாகரத்து செய்தவர்கள்.

- முதியவர்களுக்கு குறைந்தபட்சம் 3 குழந்தைகள் இருக்கிறார்கள். பாட்னாவில் இது 4 ஆக உள்ளது.

- வயதானவர்களில் பாதிப் பேர் மகன்களுடன்தான் வசிக்கின்றனர். அவர்களில் நான்கில் ஒரு பங்கு பேருர் (27 சதவீதம்) துணையுடன் (கணவன் அல்லது மனைவி) வசிக்கின்றனர். 10 சதவீதம் பேர் தனிமையில்தான் வசிக்கின்றனர். அவர்களை அவர்களது பிள்ளைகள் அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதுடன் சரி.

- ஐந்தில் நான்கு பங்கு (82 சதவீதம்) முதியவர்கள் கல்வி அறிவு உடையவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் (19 சதவீதம்) பட்டதாரிகளாகவும், பத்தில் ஒரு பங்குப் பேர் (13 சதவீதம்) முதுநிலைப் பட்டதாரிகளாகவும் உள்ளனர். ஐந்தில் ஒரு பங்குப் பேர் (18 சதவீதம்) கல்வி அறிவு இல்லாதவர்களாக உள்ளனர்.

- கொல்கத்தாவில்தான் படிப்பறிவில்லாத முதியவர்களின் எண்ணிக்கை அதிகம். அதாவது 42 சதவீதம் உள்ளனர். பாட்னாவில் குறைந்தபட்சமாக 3 சதவீதம் பேர் உள்ளனர்.

- முதியவர்களின் முக்கிய வேலையாக இருப்பது வீட்டு வேலைதான். அதாவது 26 சதவீத பெரியவர்கள் வீட்டு வேலையைத்தான் பிரதானமாக செய்கின்றனர். 19 சதவீதம் பேர் அன்ஸ்கில்ட் ஊழியர்களாக உள்ளனர்.

- ஐந்தில் ஒரு பங்கு முதியவர்கள் பொருளாதார ரீதியாக குடும்பத்துக்கு உதவியாக உள்ளனர்.

- ஐந்தில் 2 பங்குக்கும் மேற்பட்ட (45 சதவீதம்) முதியவர்கள் சுய வேலை மற்றும் சுயதொழிலை மேற்கொள்பவர்களாக உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு பேர் கடை உரிமையாளர்களாக உள்ளனர்.

- முதியவர்களின் சராசரி மாதாந்திர வருவாய் ரூ. 12,045 ஆக உள்ளது. ஐந்தில் 3 மடங்கு முதியவர்களின் மாதாந்திர வருவாய் ரூ.10,000க்கும் குறைவாகவே உள்ளது.

- ஐந்தில் 2 பங்கு முதியவர்களுக்கு (45 சதவீதம்) ஓய்வூதியம்தான் முக்கியமான வருவாய் ஆதாரமாக உள்ளது. ஐந்தில் ஒரு பங்குப் பேர் சிறுசேமிப்பு, வைப்புத் தொகை ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வட்டியே வருமானமாக உள்ளது.

- முதியவர்களில் பாதிப் பேருக்கு சொந்தமாக சொத்துக்கள் உள்ளன. இது டெல்லியில்68 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 28, கொல்கத்தாவில் 36 சதவீதமாகவும் உள்ளது.

- நான்கில் மூன்று பங்கு முதியவர்கள் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். 18 சதவீதம் பேர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர்.

- 46 சதவீத முதியவர்கள் தங்களது செலவுகளுக்காக மற்றவர்களை நம்பி வாழும் நிலையில் உள்ளனர். இது சென்னையில் 63 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 61 சதவீதமாகவும் உள்ளது.

- பாதிக்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்களது மகனை நம்பியே உள்ளனர். நான்கில் ஒரு பங்குப் பேர் மனைவி அல்லது கணவனை நம்பி உள்ளனர்.

- 44 சதவீத முதியவர்கள், தங்களை வயதானவர்கள் என்று புறக்கணிப்பதை அவமரியாதையாக கருதுகிறார்கள்.

- உணர்ச்சிப் பூர்வமாக தாங்கள் அவமானப்படுத்தப்படுவதாக 39 சதவீதம் பேரும், வாய் வார்த்தையாக அவமானப்படுத்தப்படுவதாக 378 சதவீதம் பேரும், அடிப்படைச் செலவுக்குப் பணம் கொடுக்காமல் உதாசீனப்படுத்துவதாக 35 சதவீதம் பேரும், மரியாதை தருவதில்லை என்று 34 சதவீதம் பேரும் கூறுகின்றனர். உடல் ரீதியாக தாங்கள் துன்புறுத்தப்படுவதாக 34 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

- 60 முதல் 69 வயதுக்குட்பட்டமுதியவர்களில் 21 சதவீதம் பேர் தாங்கள் புறக்கணிப்படுவதாக உணர்வதாக தெரிவித்துள்ளனர்.

- சிலநேரங்களில் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக 51 சதவீதம் பேரும், தினசரி புறக்கணிக்கப்படுவதாக 40 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.

- குடும்பத்தினர் தங்களுடன் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதில்லை, செலவுக்குப் பணம் தருவதில்லை போன்றவற்றால் புறக்கணிக்கப்படும் உணர்வு வருவதாக பொதுவாக கருத்து தெரிவித்துள்ளனர் முதியவர்கள்.

- தங்களது வேலையில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள், தங்களைக் கவனிப்பதில்லை என்று 46 சதவீத முதியோர் தெரிவித்துள்ளனர்.

- பல வகைகளிலும் தாங்கள் அவமதிக்கப்படுவதாக தேசிய அளவில் 36 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இது போபாலில் 79 சதவீதமாகவும், சென்னையில் 59 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 44 சதவீதமாகவும் உள்ளது.

- பெரியவர்களை அவமதிக்கும் செயல்கள் சென்னையில்தான் அதிகம் உள்ளனவாம். இங்கு அது 71 சதவீதமாக உள்ளது. கொல்கத்தாவில் 54 சதவீதமாக உள்ளது.

- பெரியவர்களை திட்டும் செயல் மும்பையில்அதிக அளவில் உள்ளது. அங்கு இதன் அளவு 79 சதவீதமாகும். அகமதாபாத்தில் 57 சதவீதமாகவும், கொல்கத்தாவில் 53 சதவீதமாகவும் இது உள்ளது.

- உணர்வுப்பூர்வமாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை டெல்லியில் (62 சதவீதம்) அதிகம். கொல்கத்தாவில் இது 54 சதவீதமாக உள்ளது.

- உடல்ரீதியாக அவமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கொல்கத்தாவில் 23 சதவீதமாகவும், ஹைதராபாத்தில் 22 சதவீதமாகவும், மும்பையில் 21, அகமதாபாத்தில் 20 சதவீதமாகவும் உள்ளது.

- தங்களை அவமதிப்பதில் முதலிடத்தில் இருப்பவர்கள் குடும்பத்தினரே என்பது முதியோர்களின் ஏகோபித்த குற்றச்சாட்டு. அதில் முதன்மையாக இருப்பவர்கள் மகன்களும், மருமகள்களும்தான் என்று முதியோர்கள் வேதனையுடன் கூறியுள்ளனர்.

- மகன்களால் அவமதிக்கப்படும் முதியோர்கள் அதிகம் இருப்பது போபாலில். அங்கு இதன் அளவு 70 சதவீதமாகும். பாட்னாவில் 57 சதவீதம், கொல்கத்தாவில் 54 சதவீதமாக இது உள்ளது.

- வீட்டு வேலைக்கு வருவோரால் அவமதிக்கப்படும் பெரியவர்களின் எண்ணிக்கை டெல்லியில் 19 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 13 சதவீதமாகவும் உள்ளது.

- சொத்துப் பிரச்சினை காரணமாக அவமதிக்கப்படும் முதியோர்களின் எண்ணிக்கை 35 சதவீதமாக உள்ளது.

- 53 சதவீத முதியவர்கள், தாங்கள் அவமதிக்கப்படுவதை தட்டிக் கேட்கவோ, எதிர்ப்பு காட்டுவதோ இல்லை. அமைதியாக பொறுத்துக் கொள்கிறார்கள். இது சென்னையில் 80 சதவீதமாகவும், போபாலில் 69 சதவீதமாகவும், அகமதாபாத்தில் 62 சதவீதமாகவும் உள்ளது.

- 92 சதவீத முதியவர்கள், தங்களை அவமதிப்போர் குறித்து புகார் கொடுக்க முன்வருவதில்லை.

- தங்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுத்தால் நல்லது என்று நினைக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை 48 சதவீதமாக உள்ளது.

- தங்களை அவமதிப்போர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து தெரிந்து வைத்துள்ள முதியோர்களின் எண்ணிக்கை 33 சதவீதமாகும்.

சென்னை நகரில் முதியவர்களுக்கு மரியாதை இல்லை என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் பெருத்த தலைக்குனிவாகும். இது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிய வேண்டியதில்லை. நேரிலேயே நாம் தினசரி பார்க்கலாம். பெருகி வரும் முதியோர் இல்லங்கள் அதற்கு ஒரு நல்ல சான்று. தெருவுக்கு தெரு தற்போது நர்சரிப் பள்ளிகளை விட முதியோர் இல்லங்கள்தான் பெருகிக் கொண்டிருக்கின்றன.

நாளை நமக்கும் வயதாகும், முதுமை வரும் என்பதை ஒரு விநாடி இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் நினைத்துப் பார்த்தால், நிச்சயம் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளுக்கு வேலையே இருக்காது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu 17 Jun 2010 - 18:41

வேதனையாக இருக்கிறது இதை படிக்கும்போதே.... உண்மையே நாளை நமக்கும் இதே கதி தான்னு ஏன் யாருமே நினைப்பதில்லை சோகம்

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 47
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu 17 Jun 2010 - 18:44

எங்க ஊருதான முதலிடம் .......
நான் இங்கே இல்லப்பா .....

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 17 Jun 2010 - 18:46

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu 17 Jun 2010 - 19:04

"பெருசு "

என்ற வார்தையை கண்டுபிடித்த புன்னிதலமாயிற்றே
வேறு என்ன எதிர் பார்க்க முடியும் சென்னையில்?

ராம்

Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Thu 17 Jun 2010 - 19:56

முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 56667 முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 128872

கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 17 Jun 2010 - 20:16

அந்த அனுபவப் புத்தகங்களைப் பாதுகாக்க மறந்தவர்கள் வள்ளுவர் கூறுவது போல பிறபகல் உண்டு என்பதை எண்ணிப்பார்த்தால் .... மனச்சுமையைத் தந்த சதிவீத்க கணக்கு.... முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 678642 முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 440806

முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Aமுதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Aமுதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Tமுதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Hமுதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Iமுதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Rமுதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Aமுதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! Empty
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu 17 Jun 2010 - 20:23

என்ன கொடுமை.
இந்த நிலைமை
நாளைக்கு தனக்கும் வரும் என்ற நிலை
அறியாதவர் எண்ணிய எண்ணம் ,வந்த குணம்.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu 17 Jun 2010 - 21:36

எதுலேல்லாம் முதலிடம் மெட்ராஸ் ! என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 18 Jun 2010 - 1:22

முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 56667 முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 56667 முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 56667 முதியோரைஅவமதிப்பதில் இந்தியாவிலேயே சென்னைக்கு முதலிடம்! 56667

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக