புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?


   
   

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:15 pm

First topic message reminder :

ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 47

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Jun 17, 2010 6:32 pm

:suspect: :suspect:



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 17, 2010 6:38 pm

ஏக்கத்தின் தாக்கம்...
இது நல்ல ஆக்கம்..
அன்பு உறவுகள் இருக்க
இனி இல்லை துக்கம்....
இன்பமே என்றும் பூக்கும்...
ஏங்காதே மனமே....
அருமையான கவிதையைத் தந்த ஈகரையின் ஆதிமந்தியே வாழ்க!!
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 678642 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 154550 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 678642



ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Aஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Aஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Tஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Hஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Iஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Rஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Aஏற்றுக்கொள்வாயா உன்னோடு? - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 17, 2010 8:07 pm

அருமையான ஏக்கம் நிறைந்த வரிகள் மஞ்சும்மா...

படிக்கும் போது தன்வயப்படுத்தும் வரிகள் உன்னுடையவை..

ஹூம்.... இப்படி எல்லாம் எழுத எனக்கு முடியலையேப்பா...

வாழ்த்துகளும் பாராட்டுகளும் மஞ்சு...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக