புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_m10ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:15 pm

ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 17, 2010 4:18 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

வரிகளை படிக்கும் போது சில வரிகளில் கண்ணீர் மல்கிறது அருமையான அன்பு வெளிப்பாடு முடியவில்லை ஏக்கம் கலைக்கும் ஈகரையில் ஏங்க வைக்கும் வரிகள் அதிகரிக்கும் ஏக்கங்கள் நன்றி அக்கா

நேசமுடன் ஹாசிம்
ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 4:19 pm

அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 17, 2010 4:26 pm

ஆசைகள் நிராசைகளாகி
எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்

அருமையான வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள் ....
அருமை அருமை அருமை .....
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு திறமை புலமை உங்களுக்கு கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அக்கா ....
அட்லீஸ்ட் நாங்கள் படிக்கவாவது முடிகிறதே ...
நன்றி நன்றி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 17, 2010 4:28 pm

சூப்பர் அக்கா அசத்திடிங்க சூப்பர் அருமையிலும் அருமை வாழ்த்துக்கள்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:31 pm

ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆசைகள் நிராசைகளாகி
ஆயாசம் புறம்தள்ளும்போது
அருகே நீ இருந்து எனை அணைத்து
ஆறுதல் அளிக்க வருவாயா என்னருகே?

எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
என் தேவைகள் பொய்த்துவிடும்போது
என் தலைகோதி புருவம் வருடி
சமாதானம் சொல்ல வருவாயா என்னருகே?

தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
தெருத்தெருவாய் அன்பு யாசித்த நிலையின்று
தெவிட்டாத அமுதமாய் எனக்கு புகட்ட
தெரியாது யாருமறியாது வருவாயா என்னருகே?

புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்
புன்னகை பூக்களால் மனம் நிறைப்பாயா அன்பே?
புவியினில் வாழ வழியில்லை எனக்கென்றேன்
உன்னிடமே சரணடைய ஏற்றுக்கொள்வாயா உன்னோடு?

வரிகளை படிக்கும் போது சில வரிகளில் கண்ணீர் மல்கிறது அருமையான அன்பு வெளிப்பாடு முடியவில்லை ஏக்கம் கலைக்கும் ஈகரையில் ஏங்க வைக்கும் வரிகள் அதிகரிக்கும் ஏக்கங்கள் நன்றி அக்கா

அன்பு நன்றிகள் ஹாசிம் வரிகளை உணர்ந்து படிக்கும்போது அதன் தாக்கம் எனக்கும் ஏற்படுவதுண்டு..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 4:35 pm

பிச்ச wrote:அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)

சரவணா சரவணா காக்கா குவைத்ல இல்லையே ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637

அன்பு நன்றிகள் சரவணா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 733974

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 4:38 pm

மஞ்சுபாஷிணி wrote:
பிச்ச wrote:அக்கா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்ல படியா அமையும். ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 572280
கண்டிப்பா வருவார்! (வாசல்ல காக்கா கத்துச்சே!..ம்ம்)

சரவணா சரவணா காக்கா குவைத்ல இல்லையே ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 67637
அன்பு நன்றிகள் சரவணா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550 ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 733974
காக்கா குவைத்ல இல்லை??????
ஆஹா, வடை போச்சே! ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 5:21 pm

நிர்மல் wrote:
ஆசைகள் நிராசைகளாகி
எதிர்ப்பார்ப்புகள் ஏமாற்றங்களாகி
தெய்வம் உண்டென்று நம்பி ஏமாந்து
புகலிடம் உன் மனமே எனக்கு கதியென வந்தேன்

அருமையான வரிகள் ஆழ்ந்த அர்த்தங்கள் ....
அருமை அருமை அருமை .....
எங்களுக்கு எல்லாம் கிடைக்காத ஒரு திறமை புலமை உங்களுக்கு கிடைத்ததில் மிக மகிழ்ச்சி அக்கா ....
அட்லீஸ்ட் நாங்கள் படிக்கவாவது முடிகிறதே ...
நன்றி நன்றி

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 47
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jun 17, 2010 5:24 pm

அன்பு நன்றிகள் க்ரிஷ்ணாம்மா.. ஏற்றுக்கொள்வாயா உன்னோடு? 154550

ஏன் இப்படி என்னோட பெயரை க்ரிஷ்ணாமா என்று மாற்றி விட்டார்களா மஞ்சுக்கா

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக