புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_m10கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது Poll_c10 
38 Posts - 66%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 14%
Guna.D

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
Barushree

kavithasankar

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 17 Jun 2010 - 14:19

கோவையில் வருகிற 23-ந்தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற உள்ள உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக பிரத்யேகமாக மைய நோக்கப்பாடல் உருவாக்கப்பட்டது.

முதல் அமைச்சர் கருணாநிதி எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்பாடல் தயாரானது. இதற்கான படக்காட்சிகளை கவுதம் மேனன் இயக்கி கொடுத்தார். 29 பின்னணி பாடகர்கள் பாடினர்.

இந்த பாடல் டெலிவிஷன் களிலும் எப்.எம். ரேடி யோக்களிலும், திரையரங்குகளிலும் கலக்கி வருகிறது. டி.எம்.சவுந்தர்ராஜனின் கனீர் குரலில் மெதுவாக துவங்கும் இப்பாடல் போக போக வேகப்பாட்டாக மாறி இறுதியில் கமல் மகள் ஸ்ருதி குரலில் அனல் பறக்க வைத்து முடிகிறது.

ஏ.ஆர். ரகுமான், பி.சுசீலா, டி.எல். மகாராஜன், ஹரிஹரன், நித்யஸ்ரீ மகாதேவன், சின்னபொண்ணு, ஸ்ரீநிவாஸ் பிளாபே, கார்த்திக், நரேஷ் அய்யர், சின்மயி, ஸ்வேதாமோகன், ஹரிணி, யுவன்சங்கர் ராஜா, ஜேசுதாஸ், குணசேகரன், டி.எம். கிருஷ்ணன், அருணா சாய்ராம், சவுமியா, ஜி.வி. பிரகாஷ், ரெய்ஹானா, சுசீலா ராமன், தாஷ், பாம்பே ஜெயஸ்ரீ, எம்.ஒய். அப்துல்கனி சாபுமொய்தீன் ஆகியோரும் பாடியுள்ளனர். பதினைந்து பேர் பின்னணி குரல் கொடுத்துள்ளனர். தமிழ் கலாசார பின்னணியில் காட்சிகள் படமாக்கப்பட்டிருப்பதும் ஈர்க்கின்றன.

பட்டி தொட்டி எங்கும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இப்பாடலை முணுமுணுக்கின்றனர். இளைஞர்களின் செல்போன் ரிங்டோனாகவும் பரவி வருகிறது. பர்மா பஜார் போன்ற கடை வீதிகளில் இந்த பாடலை சி.டி.க்களாக போட்டு பரபரப்பாக விற்று வருகின்றனர்.

சில வருடங்களுக்கு முன்பு ஏ.ஆர். ரகுமான் இசையில் வந்த வந்தேமாதரம் பாடல் நாட்டையே உலுக்கி எடுத்தது. அதே போன்று இந்த பாடலும் இதயங்களை கொள்ளை கொண்டுள்ளது.

நரேஷ்அய்யர் கூறும் போது இந்த பாடலை பாடிய பாடகர்களில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை நினைக்கையில் பெருமை அடைகிறேன் என்றார்.

பாடகர் ஸ்ரீநிவாஸ் கூறும் போது இந்த பாடலில் நான் ஈர்க்கப்பட்டேன்.இதை பாடியது மகிழ்ச்சியான அனுபவமாக அமைந்தது என்றார்.

பிரபல பாடகர்கள் அனைவரையும் இதில் பாட வைத்திருப்பது சிறப்பு அம்சமாகும்.

ஏ.ஆர். ரகுமான், கவுதம் மேனன் என்ற இரு ஜாம்பவான்கள் உருவாக்கிய இப்பாடலில் நானும் பாடி இருப்பதை நினைக்கையில் சந்தோஷமாக இருக்கிறது என்றார் சின்மயி.
சென்னை இளைஞர்களிடம் கேட்ட போது ஆரம்பத்தில் இந்த பாடல் சாதாரணமாகத்தான் இருந்தது. ஆனால் திரும்ப திரும்ப கேட்ட போது இதயங்களை கட்டிப்போட்டது. செல்போன்களில் காலர் டியூனாக டவுன் லோடு செய்து வைத்துள்ளோம். இக்கால இளைஞர் விரும்பும் படி இந்த பாட்டை ரகுமான் உருவாக்கியுள்ளார் என்றனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 18 Jun 2010 - 1:28

கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது 838572 கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது 838572

md.thamim
md.thamim
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Postmd.thamim Fri 18 Jun 2010 - 2:36

இக் குலுவில் sp .பால சுப்ரமணியம் என்ற ஒரு ஜாம்பவானை விட்டு விட்டார்களே கருணாநிதி எழுதி 29 பேர் பாடியது தமிழ் நாட்டை கலக்கும் “செம்மொழி” பாடல் செல்போன் ரிங்டோனாக பரவுகிறது 300136

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri 18 Jun 2010 - 6:31

அவ்வளவு ஒன்னும் நல்லா இல்ல அந்த பாட்டு

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri 18 Jun 2010 - 6:42

ஆமாம், பாட்டு நல்லா இல்லை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக