புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
5 Posts - 45%
ayyasamy ram
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
2 Posts - 18%
VENKUSADAS
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_m10இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Poll_c10 
1 Post - 9%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 12:14 pm

First topic message reminder :

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 4386755041_9233ff010b

இதயத்தை நோக்கி ஓட வேண்டிய
என் குருதிக் கலங்கள் எல்லாம்
உன்னை நோக்கியே ஓடி வருகிறது...

செங்குருதி துனிக்கைகளையும்
வெண் குருதி துனிக்கைகளையும் விஞ்சி
உன் நினைவு துணிக்கைகளின் செறிவு
அதிகமாய் இருக்கிறது என் குருதியில்

எல்லா மலரையும் விட்டு விட்டு
உன் கூந்தலை முகரவே துடிக்கிறது
என் நாசி

நீ விழி திறக்கையில் விடியலையும்
விழி மூடுகையில் இரவினையும்
மாறி மாறி அனுபவிக்கிறது
என் உலகம்

உன் புன்னகையினை சேமிக்க
உன் உதடுகளின் கீழே
ஞாபக வங்கியை
அமைத்து வைத்திருக்கிறது என் இதயம்

தத்தித் தத்தி நடக்கும்
உன் பிஞ்சுக் கால் தடங்களை
தித்திப்போடு தொடர்கிறது
என் பாதங்கள்

உடம்பின் ஒவ்வொரு அணுவும்
தனித்தனியாய்
இன்பமடைந்து களிக்கிறது
மழலை மொழியில் நீ
"நானா!" ("சகோதரா") என்று அழைக்கும்
ஒரு நொடியில்

-ஜாவிட் ரயிஸ்




ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 4:14 pm

ஹனி wrote:அழகிய கவிதை அருமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி ஹனி !



ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Jun 17, 2010 4:29 pm

அற்புதமான வரிகள் பெண்ணின் அழகை வர்ணிக்கும் விதம் அழகு மகிழ்ச்சி



நேசமுடன் ஹாசிம்
இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu Jun 17, 2010 4:30 pm

சூப்பர் நண்பா அசத்திபுட்டிங்க



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 Logo12
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 4:38 pm

ஹாசிம் wrote:அற்புதமான வரிகள் பெண்ணின் அழகை வர்ணிக்கும் விதம் அழகு மகிழ்ச்சி

நீங்களே சொன்ன அழகா தான் இருக்கும். நன்றி கவிஞரே !



ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Thu Jun 17, 2010 8:48 pm

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா அசத்திபுட்டிங்க

நன்றி ரிபாஸ் !



சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu Jun 17, 2010 11:38 pm

அற்புதமான வரிகள் நண்பரே
சம்சுதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சம்சுதீன்

ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Fri Jun 18, 2010 2:08 pm

சம்சுதீன் wrote:அற்புதமான வரிகள் நண்பரே

நன்றி சம்சுதீன்! இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 359383



யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Jun 18, 2010 3:38 pm

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 677196



யமுனா.S
கோபத்தில் முடிவு எடுக்காதே
சந்தோசத்தில் வாக்குறுதி கொடுக்காதே
ஜாவிட் ரயிஸ்
ஜாவிட் ரயிஸ்
பண்பாளர்

பதிவுகள் : 174
இணைந்தது : 29/04/2010
http://jawid-raiz.blogspot.com/

Postஜாவிட் ரயிஸ் Fri Jun 18, 2010 9:10 pm

யமுனாஸ் wrote:இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 677196

இதய முற்றத்தில் மலர்ந்த என் இனிய மல்லிகை - Page 2 359383



Nilavu
Nilavu
பண்பாளர்

பதிவுகள் : 65
இணைந்தது : 10/02/2010

PostNilavu Sat Jun 19, 2010 3:36 pm

அருமையான கவிதை தோழா வாழ்த்துக்கள்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக