புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 9:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:34 pm

» கருத்துப்படம் 28/08/2024
by mohamed nizamudeen Today at 7:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:00 pm

» செய்திகள்- ஆகஸ்ட் 28
by ayyasamy ram Today at 6:41 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:02 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 3:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:23 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:43 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:31 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
44 Posts - 57%
ayyasamy ram
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
30 Posts - 39%
mohamed nizamudeen
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
467 Posts - 55%
heezulia
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
327 Posts - 38%
mohamed nizamudeen
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
27 Posts - 3%
prajai
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
11 Posts - 1%
Abiraj_26
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
T.N.Balasubramanian
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
5 Posts - 1%
mini
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 0%
சுகவனேஷ்
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
4 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 0%
vista
ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_m10ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு

Page 2 of 2 Previous  1, 2

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Thu Jun 17, 2010 11:24 am

First topic message reminder :

கல்கி துணை ஆசிரியர் திரு கதிர் பாரதி அவர்கள் "காற்று வரும் பருவம் " என்ற நாவலை விமர்சனம் செய்ய வேண்டி அனுப்பியிருந்தார். விமர்சனம் 20.06.2010 "கல்கி" இல் வந்திருந்தது. நல்ல நாவல் குறித்த தேடல் உள்ளவர்களுக்கு இந்த புதினத்தை சிபாரிசு செய்கிறேன்)

காற்று வரும் பருவம்

"ருசி என்பது பண்டத்தில் மட்டுமல்ல ருசிக்கும் நாக்கின் தன்மையிலும்தானே இருக்கிறது" என்கிறார் பாரதி பாலன் முன்னுரையில். படைப்பாளி மற்றும் படைப்போடு வாசகனும் சேர்ந்தே ஒரு படைப்பின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறான் என்கிற சரியான புரிதலோடுதான் இந்த புதினத்தை அவர் நெய்திருக்கிறார். வாசிக்கும் ஒவ்வொருவரும் புதினத்தில் வரும் ஏதோ ஒரு பாத்திரத்தோடு பொருந்திப் போவதே இதன் விளைவுதான்.

கிராமத்தின் அழகை, வனப்பை, வளத்தை, சாதியை, காதலை, மேன்மையை, இழிவை, எள்ளலை, ஆணாதிக்கத்தை, பாமர சனங்களின் பகடியை,அன்பை, வன்மத்தை, உழைப்பை, சுரண்டலை கொஞ்சமும் மிகையின்றி உள்ளது உள்ளபடி போகிற போக்கில் பதிந்து செல்கிறார் பாரதிபாலன்.

இந்தப் புதினத்தின் மையம் எதை சுற்றி?

கோவிந்து பஞ்சவர்ணம் காதலை சுற்றியா? குடியானத் தெருவுக்கும் வடக்குத் தெருவுக்கும் இடையே பேயாட்டம் போடும் சாதி மோதலை சுற்றியா? என்றால் இந்தப் புதினம் தனித்த எது குறித்தும் பேசவில்லை. ஒரு குறிப்பிட்ட காலத்தின் சீலையம்பட்டி கிராமத்தின் ஒட்டு மொத்த வாழ்க்கைப் பதிவாகவே இந்தப் புதினத்தைப் பார்க்க முடிகிறது.

கொல்லப்பட்ட கோவிந்துவின் அண்ணன் ஜெயபாலின் உடல் ஊருக்குள் கொண்டு வரப்பட்டபோது "எவன் அடிச்சானோ அவன சங்க நெறிச்சு கொல்லுங்கப்பா. நா கண்ணுல கண்டேன் வெளெக்க மாத்துக் கட்டையக் கொண்டே அவன கொண்டு போடுவேன்" என்று கொந்தளித்துப் பொங்கிய முத்தம்மாவை

" ஏ முத்தம்மா நீ சித்த சும்மா இருடி. ஆம்பளையாளுக பேசிக்கட்டும்" என்று அடக்கிய குரலில் மட்டுமல்ல, "நம்ம ஊர்ல ஆம்பளை ஆளுகளும் இருக்காங்களாக்கும்" என்ற முத்தம்மாவின் பதிலும்கூட கிராமத்து ஆணாதிக்கத்தின் முகவரிதான் என்றால் சாமத்தில் வேலியின் ரகசிய சந்து வழி நுழைந்து கத்தரி வயல் கடந்து பஞ்சுவை சந்திக்கும் கோவிந்து

"ஒன்னிய தனியாவா வுட்டுட்டு போயிட்டாங்க?"

"ஆம்பளைத் துணை வெச்சிட்டுத்தேன்"

"யாரு?"

"எந்தம்பியத்தேன்"

அந்த ஆம்பளைத் துணை குப்புறக் கிடந்தது. ஒரு கால் பாய் விரிப்பிலும் மறு கால் தரையிலுமாக தவளை மாதிரிக் கிடந்தது என்று பதிகிற இடம் ஆணாதிக்கம் குறித்த எள்ளளின் உச்சம்.

"மண்ட கொல்லப் பக்கமா வா சாப்ட்டுட்டு போவ" (பக்கம் 58) என்று கோவிந்துவின் அம்மா அவரை அழைப்பது கிராமத்து சாதியத்தை தோலுரித்து சொல்லும்.

"இந்த மழைக்கு அரிசி கஞ்சி காச்சி குடிக்கலாமுண்டு ஒரு ஆசைங்கைய்யா" என்று மண்வெட்டியான் கோவிந்துவிடம் சொல்லுமிடம் கிராமத்து உழைக்கும் திரளுக்கு குருனைக் கஞ்சியே எவ்வளவு பெரிய கனவாக உள்ளது என்பதை பிரச்சார நெடி துளியுமில்லாது பிரச்சாரம் செய்யும் இடம்.

"தூண்டிகள் சாம்பலாவதில்லை
திரிகள்தான்"
என்பது மாதிரி மேத்தா எழுதியதாக ஞாபகம். இதை நன்கு உணர்ந்த நல்லவர்கள் குடியானத் தெருவிலும் வடக்குத் தெருவிலும் இருக்கவே செய்கிறார்கள் என்பது எல்லா கிராமங்களிலும் விரவி கிடக்கும் எதார்த்தம்.

எவனோ உசுப்பி விட நரம்பு புடைத்து யோசிக்காமல் உணர்ச்சி வசப்பட்ட நிலையில் எதையோ செய்துவிட்டு நாயாய் பேயாய் பொளப்பைக் கெடுத்துக் கொண்டு நீதி மன்றம் அலையும் இளைஞர்களை நிறைய ஊர்களில் பார்க்க முடியும்.

"இந்த நாவலை எங்கு தொடங்க வேண்டுமோ அங்கு தொடங்கவில்லை, முடிவும் அப்படித்தான்" என்கிறார் பாரதிபாலன் .

ஆனால் சரியான இடத்தில் தொடங்கி சரியாய் முடித்திருக்கிறார்.

வெளியீடு

புதுமைப் பித்தன் பதிப்பகம்
சென்னை 83
044--24896979

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jul 26, 2010 8:38 pm

தீபா wrote:தமிழ் மொழில நல்ல விமர்சனங்கள் நிறைய இல்ல. இந்த நாவல படிக்கனும்

நெசத்துக்குமே நல்ல நாவல். அவசியம் படிங்க

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 8:57 pm

அன்பு நண்பர் எட்வின் அவர்களுக்கு,

அருமையான நூல் விமர்சனம். . ஏற்கனவே எடுத்த நூலைப் படித்து முடிக்க வில்லை.. அதற்குள் மற்றொன்றைப் படிக்கச்சொன்னால்??? ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 440806 விமர்சனங்களாலேயே நூல் உயிர் பெறும்..அத்தகு விமர்சனத்தைத் தந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளீகள்.. மிக்க நன்றி..தங்கள் தமிழ்ச்சேவைக்கு...அடுத்து அந்த நூலைத் தேட வேண்டுமா.. சரி...ம்ம்ம்ம்ம்ம் கெளம்பரேன்..

ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Aஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Aஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Tஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Hஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Iஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Rஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Aஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Mon Jul 26, 2010 10:57 pm

Aathira wrote:அன்பு நண்பர் எட்வின் அவர்களுக்கு,

அருமையான நூல் விமர்சனம். . ஏற்கனவே எடுத்த நூலைப் படித்து முடிக்க வில்லை.. அதற்குள் மற்றொன்றைப் படிக்கச்சொன்னால்??? ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 440806 விமர்சனங்களாலேயே நூல் உயிர் பெறும்..அத்தகு விமர்சனத்தைத் தந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளீகள்.. மிக்க நன்றி..தங்கள் தமிழ்ச்சேவைக்கு...அடுத்து அந்த நூலைத் தேட வேண்டுமா.. சரி...ம்ம்ம்ம்ம்ம் கெளம்பரேன்..

நெசத்துக்குமே நல்ல நாவல் ஆதிரா. அவசியம் படியுங்கள்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Jul 26, 2010 11:12 pm

இரா.எட்வின் wrote:
Aathira wrote:அன்பு நண்பர் எட்வின் அவர்களுக்கு,

அருமையான நூல் விமர்சனம். . ஏற்கனவே எடுத்த நூலைப் படித்து முடிக்க வில்லை.. அதற்குள் மற்றொன்றைப் படிக்கச்சொன்னால்??? ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 440806 விமர்சனங்களாலேயே நூல் உயிர் பெறும்..அத்தகு விமர்சனத்தைத் தந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளீகள்.. மிக்க நன்றி..தங்கள் தமிழ்ச்சேவைக்கு...அடுத்து அந்த நூலைத் தேட வேண்டுமா.. சரி...ம்ம்ம்ம்ம்ம் கெளம்பரேன்..

நெசத்துக்குமே நல்ல நாவல் ஆதிரா. அவசியம் படியுங்கள்
கண்டிப்பாக படிக்கிறேன்..தோழரே..

ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Aஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Aஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Tஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Hஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Iஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Rஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Aஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Tue Jul 27, 2010 7:58 am

Aathira wrote:
இரா.எட்வின் wrote:
Aathira wrote:அன்பு நண்பர் எட்வின் அவர்களுக்கு,

அருமையான நூல் விமர்சனம். . ஏற்கனவே எடுத்த நூலைப் படித்து முடிக்க வில்லை.. அதற்குள் மற்றொன்றைப் படிக்கச்சொன்னால்??? ஒரு கிராமத்தின் நாட்குறிப்பு - Page 2 440806 விமர்சனங்களாலேயே நூல் உயிர் பெறும்..அத்தகு விமர்சனத்தைத் தந்து படிக்கும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளீகள்.. மிக்க நன்றி..தங்கள் தமிழ்ச்சேவைக்கு...அடுத்து அந்த நூலைத் தேட வேண்டுமா.. சரி...ம்ம்ம்ம்ம்ம் கெளம்பரேன்..

நெசத்துக்குமே நல்ல நாவல் ஆதிரா. அவசியம் படியுங்கள்
கண்டிப்பாக படிக்கிறேன்..தோழரே..

படித்து விட்டு சொல்லுங்கள்

அமுதா
அமுதா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 16
இணைந்தது : 12/07/2010

Postஅமுதா Thu Aug 05, 2010 10:47 pm

சென்னைக்குப் போன போது நாவலை வாங்கி வந்து வாசித்து விட்டேன் எட்வின்

இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sat Aug 07, 2010 4:59 pm

அமுதா wrote:சென்னைக்குப் போன போது நாவலை வாங்கி வந்து வாசித்து விட்டேன் எட்வின்

எப்படி இருக்கு?

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக