புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_lcapஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_voting_barஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_lcapஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_voting_barஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_lcapஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_voting_barஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_lcapஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_voting_barஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 17 Jun 2010 - 12:49

செப்டம்பர் வரை உலகில் நடக்கும் பெரும்பாலான எஃப் 2 கார் பந்தயங்களில் பங்கேற்பேன் என்று கூறிச் சென்ற அஜீத், முக்கிய பந்தயமான ஜெர்மன் போட்டிகளில் பங்கேற்காமல் சென்னையிலேயே தங்கியுள்ளார்.

இனி அடுத்து வரும் பந்தயங்களில் பங்கேற்பாரா அல்லது பட வேலைகளில் பிஸியாகிவிடுவாரா என்பது தெரியவில்லை.

அசல் படத்துக்குப் பிறகு தனது 50 வது படம் குறித்த அறிவிப்பை வெளியிடவிருந்த அஜீத், முதல்வர் விழா சர்ச்சைகளுக்குப் பிறகு, சினிமாவுக்கு சின்ன பிரேக் கொடுத்துவிட்டு தனக்கு விருப்பமான கார் ரேஸுக்கு கிளம்பிப் போய்விட்டார். இதற்கான மொத்த செலவையும் யார் தலையிலும் கட்டாமல் தானே பார்த்துக் கொண்டார்.

கிட்டத்தட்ட ரூ 10 கோடி வரை செலவழித்து மலேசியா, லண்டன், மொராக்கோ, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் நடந்த முதல்நிலை பார்முலா 2 பந்தயங்களில் பங்கேற்றார். சில போட்டிகளில் கடைசி இடம் பிடித்தார், சில போட்டிகளில் சற்று முன்னணியில் வந்தார்.

இதற்கிடையே அவரது 50 வது படம் குறித்து பல்வேறு வதந்திகள் வரத் துவங்கின. இந்தப் படத்தை இயக்கும் கவுதம் மேனனுக்கும், தயாரிப்பாளர் தயாநிதி அழகிரிக்கும் அஜீத் மீது மனவருத்தம் இருப்பதாக கூறப்பட்டது.

மேலும் அஜீத்தின் நலம் விரும்பிகள், "உங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாம் உங்களைத் தாண்டிச் செல்கிறார்கள். ஆனால் நீங்கள் பின்னோக்கிச் செல்வது போல உள்ளது. எனவே ரேஸெல்லாம் வேண்டாம்.. படத்தை அறிவியுங்கள்" என்று அறிவுறுத்தினார்கள்.

இப்போது, முக்கிய பந்தயமான ஜெர்மன் ரேஸில் பங்கேற்காமல் விட்டுள்ளார் அஜீத். அடுத்தடுத்த ரேஸ்கதளில் பங்கேற்பாரா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து அஜீத்தின் மீடியா தொடர்பாளர் வி கே சுந்தரிடம் விசாரித்தபோது, "அஜீத் சென்னையில்தான் உள்ளார். கவுதம் மேனன் - தயாநிதி அழகிரியும் இணைந்து 50 வது படம் செய்வது உறுதி. வேலைகள் நடக்கின்றன. படம் அக்டோபரில் துவங்கப்போகிறார்கள். அதற்கு முன்பே அறிவிப்பு வரும்...," என்றார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 17 Jun 2010 - 13:28

மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Logo12
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu 17 Jun 2010 - 13:37

நடிக்க தெரியதவனேல்லாம் ஓவரா சீன் போடுறாங்க ,,,
நீங்க ஏன் தலை நடிக்க மாட்டிங்கறிங்க? வாங்க உங்க ஐம்பதாவது படத்தை விரைவில் எதிர்பார்கிறோம்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 17 Jun 2010 - 13:45

ரபீக் wrote:நடிக்க தெரியதவனேல்லாம் ஓவரா சீன் போடுறாங்க ,,,
நீங்க ஏன் தலை நடிக்க மாட்டிங்கறிங்க? வாங்க உங்க ஐம்பதாவது படத்தை விரைவில் எதிர்பார்கிறோம்

அப்படி போடு மாப்புள அருவாளே எங்க தலையே வெல்ல எவனாலே முடியும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu 17 Jun 2010 - 14:07

ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 678642 வாழ்க வளர்க!



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2645
இணைந்தது : 18/05/2009

Postதிவா Thu 17 Jun 2010 - 20:47

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



thiva
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu 17 Jun 2010 - 20:53

இதென்ன கொடுமை...ஆத்தில ஒரு கால் சேத்துல ஒரு கால் வச்சா....எப்படி..தலை ஒருதலையா ஒரு முடிவு எடுக்க வேண்டாவா? சானஸ் போனப்பரம் சைடு பிசினஸ் பாக்கலாமே..ஓ கார் ஓட்டரது அது வயசு போனா முடியாதோ...



ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Aஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Aஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Tஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Hஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Iஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Rஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Aஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! Empty
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 18 Jun 2010 - 12:10

ரிபாஸ் wrote:
ரபீக் wrote:நடிக்க தெரியதவனேல்லாம் ஓவரா சீன் போடுறாங்க ,,,
நீங்க ஏன் தலை நடிக்க மாட்டிங்கறிங்க? வாங்க உங்க ஐம்பதாவது படத்தை விரைவில் எதிர்பார்கிறோம்

அப்படி போடு மாப்புள அருவாளே எங்க தலையே வெல்ல எவனாலே முடியும்


ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196 ஜெர்மனி ரேஸ்... பங்கேற்காத அஜீத்! 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக