புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
69 Posts - 40%
heezulia
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
2 Posts - 1%
manikavi
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
2 Posts - 1%
prajai
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
320 Posts - 50%
heezulia
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
22 Posts - 3%
prajai
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23
தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_m10தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 10:15 am

தாயின் பேச்சு குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் என ஆய்வில்
தெரிய வந்துள்ளது.பொதுவாக குழந்தைகள் விளையாடி மகிழ அழகிய பொம்மைகள்இ விளையாட்டு சாதனங்கள்
மற்றும் வீடியோ கேம்கள் போன்றவற்றை பெற்றோர் வாங்கி கொடுக்கின்றனர்.அவை அவர்களின் அறிவாற்றலை
வளர்க்கும் என நம்புகின்றனர்.

ஆனால் இவற்றைவிட குழந்தைகளிடம் தாய் தொடர்ந்து பேச்சு கொடுத்தாலே
போதும்இ குழந்தையின் மூளை வளர்ச்சி அடைந்து அறிவுத்திறனும் வளரும் என புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

லண்டனில் உள்ள வடமேற்கு பல்கலைக்கழ கத்தை சேர்ந்த விஞ்ஞானிகள்
இதுபற்றி ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அவர்கள் பிறந்த
3 மாதமே ஆன 50 குழந்தைகளிடம் இந்த ஆய்வு நடத்தினார்கள்.

அந்த குழந்தைகளிடம் அவர்களின் தாய்மார்களை அடிக்கடி பேச்சு கொடுக்கும்படி
தெரிவித்தனர். மேலும்இ மீன்இ மாடு போன்றவற்றின் படங்களை காட்டி அவற்றின்இ பெயர்களை
கற்றுக் கொடுக்கும்படியும் வலியுறுத்தப்பட்டது.

அவர்கள் கொடுத்த பயிற்சியின்படி 3 மாத குழந்தைகள் படங்களை பார்த்து அவற்றின் பெயர்களை உச்சரிக்க
தொடங்கினர். மேலும் பல படங்களின் மூலம் அவற்றின் பெயர்களை தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் மூலம் குழந்தைகளிடம் தாய்மார்கள் பேச்சு
கொடுத்தாலே போதும்இ குழந்தைகளின் அறிவுத்திறன் வளரும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jun 17, 2010 10:56 am

குழந்தையும் தாயும் பேசும்போது
குழந்தையும் தெய்வமும் ஒன்றாகிவிடும்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 11:57 am

உண்மைதான்.
பயனுள்ள பதிவு.
சிட்டி தாய்மார்கள் கவனிக்க.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 12:05 pm

அருமையான பகிர்வு...

உண்மையே குழந்தையிடம் எத்தனை பேசுகிறோமே அத்தனை கேள்விகள் குழந்தை நம்மை கேட்கின்றது.. அறிவுப்பூர்வமான அதன் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் நாம் தடுமாறுவதும் உண்டு.. குழந்தைகளின் அறிவுத்திறனை பெருக்கிட நாம் நிறைய குழந்தைகளுடன் பேசுவது பயனுள்ள விஷயங்களை குழந்தைக்கு போரடிக்காமல் அதற்கு இஷ்டமான விஷயங்களை பேசி ஈடுபாடு வரவைத்து அதன் மூலம் பிள்ளைகள் சாதிப்பதும் உண்டு....

அன்பு நன்றிகள் சபீர் பகிர்ந்தமைக்கு...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 47
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 22, 2010 11:12 pm

இன்று லண்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சொல்கிறார்கள். நம் புராண காலத்தில் இருந்தே செய்துவருவது தானே இது. பிரகல்லாதன், அபிமன்யு போன்றவர்கள், தங்கள் தாயின் வயிற்றில் இருந்தபோதே , தங்கள் தாயிடம் மற்றவர்கள் பேசியதை கேட்டு வளர்ந்தர்ர்கள் என்றால், தன் தாய் சொல்வதை 3 மாத குழந்தை ஏன் கேட்காது?

சூப்பர் ஆகா கேட்கும். நானே முயன்று இருக்கிறேன். நெசம் தான். I started talking with my son when I was pregnant. when he completed 18 months, he will say 'venkateswara suprapaadam'. the first 3 years are very very important in a child's life, you can teach what ever you want in that time and it will help him/her through out their life.

thanks for a good post. தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 678642 தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 154550

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jun 22, 2010 11:16 pm

இனியாவது கணினியுடன் பேசும் தாய்மார்கள் கனிமொழியால் தங்கள் மழலைகளுடன் பேசுவார்களா? மிகப் பயனுள்ள தகவல்.. பகிவுக்கு மிக்க நன்றி சபீர்.. தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் 678642

தாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Aதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Aதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Tதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Hதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Iதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Rதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Aதாயின் பேச்சு’ குழந்தையின் அறிவு திறனை வளர்க்கும் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக