புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_m10என்னைப்பற்றிக் கொஞ்சம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னைப்பற்றிக் கொஞ்சம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Wed Jun 16, 2010 9:46 pm

First topic message reminder :

ஈகரை அன்பு நெஞ்சங்களே
இங்கே என்னை அறிமுகம் செய்து கொள்ள விரும்புகிறேன்..

நான் கோவையில் கணிப்பொறி தொழில்நுட்பவியல் இரண்டாமாண்டு
படித்து வருகிறேன்..
என் துறை கணினி ஆயினும் என் ஆர்வம் தமிழும் கவிதையும் தான்
எல்லா தமிழ் புத்தகங்களும் தேடித்தேடிப் படிப்பேன்
குறிப்பாக கவிதையும் நாவலும்..
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தீவிர ரசிகன் நான்..
அவருடைய எத்தனையோ வரிகளில் சொக்கி போயிருக்கிறேன்..
எண்ணத்திற்கு எட்டாத அவருடைய கற்பனையும் அவர் வரிகளும் தான் என் கவிதை ஆர்வத்தை அதிகப்படுத்தியது..
இங்கு என் சிறு சிறு படைப்புக்களை பதிவதில் மிக்க மகிழிசி அடைகிறேன்..
என் படைப்புக்களுக்கான உங்கள் விமர்சனங்களை எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்..
மீண்டும் ஒருமுறை
ஈகரை சகோதர சகோதரிகளே
உங்களோடு இணைவதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன்..

என்னை உங்கள் நண்பனாய் ஏற்றுக் கொள்வீரா.. ?


சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 11:33 am

அன்பு வரவேற்புகள் நி்யாஸ்
ஈகரை அன்புடன் உங்களை வரவேற்கிறது.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Thu Jun 17, 2010 12:06 pm

கவிதை, நாவலில் உங்கள் நாட்டம்,
குவிக் கட்டும் படைப்புக்களை - இவிடம்
சுவைகளை கூட்டி விடட்டும். பொன்னாய்,
பூவாய் ஈர்க்க வாழ்த்தினோம். [You must be registered and logged in to see this image.]

mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu Jun 17, 2010 12:55 pm

உங்கள் வரவு சிறக்கட்டும் வாழ்த்தி வரவேற்கிறேன்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 1:33 pm

வாருங்கள் நியாஸ் உங்கள் வருகவருகவென வரவேற்கிறேன்.
உங்கள் அருமையான படைப்புக்களைத்தாருங்கள்



[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
tamilparks
tamilparks
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 444
இணைந்தது : 21/02/2009
http://tamilparks.50webs.com

Posttamilparks Thu Jun 17, 2010 1:38 pm

வருக வருக என வாழ்த்தி வரவேற்கிறேன்



[You must be registered and logged in to see this link.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jun 17, 2010 1:51 pm

ஈகரை அன்புடன் உங்களை வரவேற்கிறது. [You must be registered and logged in to see this image.]




[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Jun 17, 2010 1:56 pm

அன்பு வரவேற்புகள் நி்யாஸ்.... ஈகரை அன்புடன் உங்களை வரவேற்கிறது..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Thu Jun 17, 2010 3:36 pm

வாருங்கள் உங்கள் வரவு நல் வரவாகட்டும்.



[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக