புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இப்படியும் சில மனிதர்கள்
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
உனக்காக உயிரையேக் கொடுப்பேன் என்று காதல் வசனம் பேசி, காதலித்து, கல்யாணம் செய்து கொண்டு பிறகு வீட்டிற்குள் அடிதடி ரகளை நடப்பது இயல்பான விஷயம். ஒரு வேளை, காதலித்து கனிந்துருகி, இறுதியில் ஏதேனும் காரணத்தால் ஒன்று சேர முடியாமல் போனால், காதலனோ, காதலியோ செய்யும் விபரீத செயல்களை இங்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
தான் கற்ற கல்வியையும், பெற்ற அனுபவத்தையும், பயன்படுத்தி, மற்றவர்களுக்கு நல்லது செய்வதும் உண்டு, சிலர் அதனைப் பயன்படுத்தி தீமை செய்வதும், பழிவாங்குவதும் உண்டு.
இதில் இரண்டாம் ரகம் மனிதர்களிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவது தான் இந்த கட்டுரையின் நோக்கம்.
WDகாதலர்களாக இருந்தாலும் சரி, நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒரு சில விஷயங்களை தவிர்ப்பது மிகவும் அவசியம். இது எதிர்மறையான சிந்தனையாக இருந்தாலும், நேர்மறையாக மட்டுமே எல்லாமும், எல்லாரும் நடப்பதில்லை என்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
எந்த அத்துமீறல்களும் நடக்காமல் பார்த்துக் கொள்வதும், யாரிடமும் சொல்லக் கூடாத சில ரகசியங்களை எப்போதும் யாரிடமும் சொல்லாமல் இருப்பதும்தான் முதல் எச்சரிக்கையாகும்.
அதாவது காதலர்களாக இருக்கும்பட்சத்தில், திருமணம் செய்து கொள்வது என்று இருவரும் மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டாலும், எந்தத் தவறான காரியத்திலும் ஈடுபடாமல் இருப்பது இருவரது வாழ்க்கைக்கும் நல்லது. ஏதோ ஒரு காரணத்தால் திருமணம் செய்து கொள்ள இயலாமல் போகும்
WDபோது, பெண்ணை, ஆண் மிரட்டுவதும், ஆண் கெட்டவன் என்று தெரிந்தாலும், தவறு செய்து விட்ட ஒரே காரணத்திற்காக அவனைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். இதேக் காரணத்தைக் கொண்டு ஒரு ஆணை பெண் பிரச்சினைக்குள்ளாக்குவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
நண்பர்களாக இருப்பினும், காதலர்களாக இருப்பினும், தன்னைப் பற்றிய ஒரு ரகசியத்தை, யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு ரகசியத்தை தயவு செய்து சொல்ல வேண்டாம். உங்களுக்கு மட்டுமேத் தெரிந்தால் தான் அது ரகசியம். இன்னும் ஒருவருக்கு அது தெரிவிக்கப்பட்டாலும் அது செய்திதான். எனவே, நீங்கள் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்பும் ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டியது உங்கள் கடமையாகிறது.
காதலிக்கத் துவங்கிய சில காலத்திலேயே சிலர் புகைப்படம் எடுத்துக் கொள்வது, காதல் கடிதம் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். நண்பர்களாக இருப்பின் நண்பர்களின் கூட்டத்துடன் புகைப்படம் எடுக்கலாம், ஒரு ஆணும், பெண்ணும் தனியாக புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டாம், காதலர்களாக இருப்பினும் இதனைத் தவிர்ப்பது எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினையைத் தவிர்க்கும்.
WDகாதல் வசனங்கள் அடங்கிய வாழ்த்து அட்டைகளாக இருப்பின் வெறும் இனிஷியல்களை மட்டும் போட்டுக் கொடுக்கலாம். காதல் கடிதங்கள் தவிர்க்கப்படலாம். அன்பை வெளிக்காட்ட ஆதாரமில்லாத பல பரிசுப் பொருட்கள் உள்ளன. அவற்றை வாங்கி அளிக்கலாம்.
தாங்கள் பயன்படுத்தும் மின்னஞ்சல் முகவரியின் கடவுச் சொல்லை (பாஸ்வேர்ட்) பகிர்ந்து கொள்வதும், வங்கி ஏடிஎம் கார்டின் கடவு எண்ணை பகிர்ந்து கொள்வதும் கூட பிரச்சினையில் முடியக் கூடும்.
WDஎனவே, காதலிக்கத் துவங்கியதும் இருவரும் ஒரு எல்லைக்குள் இருப்பது இருவருக்குமே நல்லது. அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்ட பின்னர்தான் காதலர்களுக்கான அங்கீகாரத்தை வழங்க வேண்டும் என்பதில் தெளிவாக இருங்கள்.
நாம் எத்தனையோ செய்திகளை தினமும் நாளிதழ்களிலும், இணைய தளங்கள் மூலமாகவும் படிக்கின்றோம். கேட்கின்றோம். அதுபோன்ற அசம்பாவிதங்கள் நம் வாழ்க்கையிலும் நடக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை பட்டியல்..

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரொம்ப அனுபவம் போல..........
காதலர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவும்.........
காதலர்களுக்கு இந்த பதிவு மிகவும் உதவும்.........
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1