புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 22:05

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:18

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun 29 Sep 2024 - 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat 28 Sep 2024 - 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 15:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 14:24

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat 28 Sep 2024 - 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_lcapகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_voting_barகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_rcap 
6 Posts - 60%
heezulia
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_lcapகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_voting_barகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_rcap 
3 Posts - 30%
வேல்முருகன் காசி
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_lcapகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_voting_barகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_rcap 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_lcapகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_voting_barகருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 I_vote_rcap 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!!


   
   

Page 2 of 2 Previous  1, 2

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed 16 Jun 2010 - 17:57

First topic message reminder :

எழுத்துத் துறையில் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு அண்ணா விருதினை வழங்குகிறகு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்.

இந்த அமைப்பின் ஒரு அங்கமான திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சென்னையில் நடக்கும் மாநாட்டில் இந்த விருது வழங்கப்படுகிறது. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி விழா நடக்கிறது.

அகில இந்திய திரைப்பட சம்மேளனத்தின் நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பின் ஃபெப்ஸி தலைவர் வி.சி.குகநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

"அகில இந்திய திரைப்பட சம்மேளன நிர்வாகிகள் கலந்துக் கொண்ட கூட்டம் தர்மேஷ் திவாரி தலைமையில் நடைபெற்றது. இதில் கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த திரை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.

இந்தியாவில் மற்ற தொழில்களில் இருக்கும் 8 மணி நேரம் என்ற வேலை நேர அளவைப் போல், சினிமா தொழிலுக்கும் 8 மணி நேரம் என நிர்ணயம் செய்ய வேண்டும்.

ஆண்டுதோறும் கடைபிடிக்கப்பட்டு வரும் ஊதிய உயர்வை 10 சதவீதத்திலிருந்து கூடுதலாக்க வேண்டும். இது தொடர்பாக மத்திய, மாநில அரசு தலைமையைச் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி துறையைச் சேர்ந்தவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்திய அளவில் எழுத்தாளர்கள் பங்கேற்கும் மாநாட்டை சென்னையில் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இந்த மாநாட்டில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு அண்ணா விருது வழங்கப்படுகிறது. இதில் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்கள் பங்கேற்கிறார்கள்.

ஜனவரி மாதம் இந்திய திரை நட்சத்திரங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதையடுத்து வெளிநாட்டில் இசை நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலம் வரும் நிதியை திரைப்பட தொழிலாளர்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்", என்றார்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 06/06/2009

Postthesa Fri 18 Jun 2010 - 0:29

ரபீக் wrote:இன்னும் எத்தனை விருது கொடுத்தாலும் இவருக்கு புகழ் பாடுவதை
கேட்காமல் இருக்க முடியாது

வயது ஆக ஆக மனம் புகழுக்கு மயங்குகிறது...

ramesh.vait wrote:அப்ப கண்டிப்பா நமீதா டான்ஸ் பார்க்கலாம் ?

கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 755837 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 755837 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 755837 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 755837

ராஜா wrote:அட்ரா சக்கை! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 705463 அட்ரா சக்கை!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 705463 அட்ரா சக்கை!!! கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 705463

செத்த பிறகு கூட , "தானே செத்த தானை தலைவன்னு" எனக்கு ஒரு விழா எடுத்துடுங்க உடன் பிறப்புகளேன்னு கடிதம் எழுதி வைத்து விட்டு போனாலும் போகும் இந்த பெருசு கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 56667 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 56667

கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 806360 கருணாநிதிக்கு அண்ணா விருது: விழா எடுக்கிறது ஃபெப்ஸி!! - Page 2 806360

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக