புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
56 Posts - 74%
heezulia
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
8 Posts - 11%
mohamed nizamudeen
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
221 Posts - 75%
heezulia
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
8 Posts - 3%
prajai
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
3 Posts - 1%
Barushree
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பொறாமைக்கொடியவன்.... Poll_c10பொறாமைக்கொடியவன்.... Poll_m10பொறாமைக்கொடியவன்.... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொறாமைக்கொடியவன்....

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 16, 2010 4:12 pm

நண்பன் வென்றாலும்
சகோதரன் ஜெயித்தாலும்
பொறுக்குதில்லை மனது
பொறாமை கொண்டமையால்

மனதின் குறுகுறுப்பு
மாறா கடுகடுப்பு
நட்பின் எதிர்த் துடிப்பு
நாடாத பிணைப்பு

பொல்லாத மனதுக்கு
வகுக்காத வரம்புகளால்
நல்ல குணமும்
நாறித்தான் போகுறது

பாசமும் மறக்கிறது
உறவும் வெறுக்கிறது
பொறாமைக் கொடியவனின்
பொல்லாத செயலில்தான்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பொறாமைக்கொடியவன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Jun 16, 2010 4:14 pm

பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196

பொறாமைக்கொடியவன்.... Power-Star-Srinivasan
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 16, 2010 4:15 pm

பிளேடு பக்கிரி wrote:பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196 பொறாமைக்கொடியவன்.... 677196

நன்றி நண்பா நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பொறாமைக்கொடியவன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed Jun 16, 2010 4:19 pm

சாந்தி சாந்தி உண்மைகளை இப்படி வெளில் சொல்லக் கூடாது வாழ்த்துக்கள் கொடிய நோய் பொறாமை.

பொறாமைக்கொடியவன்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 16, 2010 4:26 pm

அப்புகுட்டி wrote:சாந்தி சாந்தி உண்மைகளை இப்படி வெளில் சொல்லக் கூடாது வாழ்த்துக்கள் கொடிய நோய் பொறாமை.

நன்றி நன்றி

நேசமுடன் ஹாசிம்
பொறாமைக்கொடியவன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 5:26 pm

ஆமை கூட ஜெயித்துவிடும்
பொறாமையோ தன்னை
அழித்துக்கொள்ளும்
பிறர் மகிழ்ச்சி காணப்பொறுக்காது
தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளும்

பொறுக்கும் குணம் இருந்தால்
உலகை கைக்குள் அடக்கி விடலாம்
பொறாமையை ஒதுக்கி விட்டால்
உலகமே உன் வசமாகிவிடலாம்...

ஹாசிமின் கவிதைகள் ஒவ்வொன்றும் மனிதனை திருத்தி புடம்போட ஏதுவான அருமையான அழகான வார்த்தைகளை கோர்த்து அழகாக்கும் வைரக்கவிதைகள்.....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.... பொறாமைக்கொடியவன்.... 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொறாமைக்கொடியவன்.... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 16, 2010 6:42 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆமை கூட ஜெயித்துவிடும்

மிக்க சந்தோசம் அக்கா நீங்களும் தொடர்ந்து வந்து முதுகில் தட்டி தலை தடவி பாச வரிகளை மனதாற இடுவதால் இன்னும் இன்னும் உண்மை உணர்வுகளுடன் தேட மனம் தூடிக்கிறது ஆக்கி நிற்கும் உங்களைப்போன்றோர்க்கே அத்தனை நண்றிகளும் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பொறாமைக்கொடியவன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 16, 2010 7:57 pm

ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆமை கூட ஜெயித்துவிடும்
பொறாமையோ தன்னை
அழித்துக்கொள்ளும்
பிறர் மகிழ்ச்சி காணப்பொறுக்காது
தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளும்

பொறுக்கும் குணம் இருந்தால்
உலகை கைக்குள் அடக்கி விடலாம்
பொறாமையை ஒதுக்கி விட்டால்
உலகமே உன் வசமாகிவிடலாம்...

ஹாசிமின் கவிதைகள் ஒவ்வொன்றும் மனிதனை திருத்தி புடம்போட ஏதுவான அருமையான அழகான வார்த்தைகளை கோர்த்து அழகாக்கும் வைரக்கவிதைகள்.....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.... பொறாமைக்கொடியவன்.... 154550

மிக்க சந்தோசம் அக்கா நீங்களும் தொடர்ந்து வந்து முதுகில் தட்டி தலை தடவி பாச வரிகளை மனதாற இடுவதால் இன்னும் இன்னும் உண்மை உணர்வுகளுடன் தேட மனம் தூடிக்கிறது ஆக்கி நிற்கும் உங்களைப்போன்றோர்க்கே அத்தனை நண்றிகளும் பொறாமைக்கொடியவன்.... 154550

உம் திறமைகளை தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பது தானே எம் கடமை.... பொறாமைக்கொடியவன்.... 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பொறாமைக்கொடியவன்.... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed Jun 16, 2010 8:02 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:ஆமை கூட ஜெயித்துவிடும்
பொறாமையோ தன்னை
அழித்துக்கொள்ளும்
பிறர் மகிழ்ச்சி காணப்பொறுக்காது
தன்னை தரம் தாழ்த்திக்கொள்ளும்

பொறுக்கும் குணம் இருந்தால்
உலகை கைக்குள் அடக்கி விடலாம்
பொறாமையை ஒதுக்கி விட்டால்
உலகமே உன் வசமாகிவிடலாம்...

ஹாசிமின் கவிதைகள் ஒவ்வொன்றும் மனிதனை திருத்தி புடம்போட ஏதுவான அருமையான அழகான வார்த்தைகளை கோர்த்து அழகாக்கும் வைரக்கவிதைகள்.....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.... பொறாமைக்கொடியவன்.... 154550

மிக்க சந்தோசம் அக்கா நீங்களும் தொடர்ந்து வந்து முதுகில் தட்டி தலை தடவி பாச வரிகளை மனதாற இடுவதால் இன்னும் இன்னும் உண்மை உணர்வுகளுடன் தேட மனம் தூடிக்கிறது ஆக்கி நிற்கும் உங்களைப்போன்றோர்க்கே அத்தனை நண்றிகளும் பொறாமைக்கொடியவன்.... 154550

உம் திறமைகளை தட்டிக்கொடுத்து ஊக்குவிப்பது தானே எம் கடமை.... பொறாமைக்கொடியவன்.... 154550

எல்லையில்லாப்பாசமிது ஈகரையால் விழைந்தது மிக்க நன்றி அக்கா

நேசமுடன் ஹாசிம்
பொறாமைக்கொடியவன்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Jun 16, 2010 8:05 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹாசிமின் கவிதைகள் ஒவ்வொன்றும் மனிதனை திருத்தி புடம்போட ஏதுவான அருமையான அழகான வார்த்தைகளை கோர்த்து அழகாக்கும் வைரக்கவிதைகள்.....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்.... பொறாமைக்கொடியவன்.... 154550
இதை நான் ஆமோதிக்கிறேன்! பொறாமைக்கொடியவன்.... 678642

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக