புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
1 Post - 2%
Balaurushya
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
1 Post - 2%
prajai
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
383 Posts - 49%
heezulia
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
26 Posts - 3%
prajai
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
7 Posts - 1%
sugumaran
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_m10பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 11:08 am

மனித சமுதாயத்தைப் பெரிதும்
பாதித்து
, பல லட்சக்கணக்கான மக்கள்
இறப்பதற்குக்
காரணமான கொடிய நோய்கள் இரண்டு
எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்.மனித சமுதாயத்துக்குச்
சவாலாக இருக்கும் புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சிகள் உலகின் பல பகுதிகளிலும்
தொடர்ந்து
நடக்கின்றன. இந்த
ஆராய்ச்சிகளின் பலனாக புற்றுநோய் சிகிச்சையில் ஒரு வியத்தகு
முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நோய் குறித்து மக்களிடையே ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, அதிநவீன பரிசோதனை முறைகள்
மற்றும் சிகிச்சை முறையில் தோன்றியுள்ள
புதிய முறைகள், முன்னேற்றங்களால் இது
சாத்தியமானது.

எனினும், பெரும்பாலான மக்களிடையே, புற்றுநோய் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என்ற கருத்து நிலவுகிறது. இந்த நோயைப் பற்றி முழு விவரங்களை யும் அறிந்துகொண்டால், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படும்.
புற்றுநோய் என்பது
, உடலில் உள்ள செல்களின்
கட்டுப்பாடற்ற
, அபரிமிதமான வளர்ச்சி
நிலையாகும். புற்றுநோய்
, கட்டியாகவும்
இருக்கலாம். அல்லது ஆறாத
புண்ணாகவும்
இருக்கலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 11:09 am

தலை முதல் கால் வரை

புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. தலை முதல் கால் வரை எந்தப் பாகத்தையும் புற்றுநோய் தாக்கலாம்.
இருப்பினும்
, தலை மற்றும் கழுத்துப்
பகுதியிலும் உணவுக் குழாயிலும் வரும் புற்றுநோய் ஆண்
, பெண் இரு பாலரையும், கர்ப்பப்பை மற்றும் மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோய் பெண்களையும் அதிகமாகத் தாக்குகிறது. அபாய அறிகுறிகள் என்ன?

நாள்பட்ட ஆறாத புண், மார்பகம் அல்லது வேறு உறுப்புகளில்
வலியுள்ள அல்லது வலியற்ற கட்டி
, மச்சத்தின் நிறம் அல்லது உரு மாற்றம், நாள்பட்ட இருமல் அல்லது குரல்
மாற்றம்
, உணவு உண்ணுவதில் தடை, உடலில் எந்தப் பகுதியிலாவது நீர்
அல்லது ரத்தக் கசிவு
, சிறுநீர்
அல்லது மலம் கழித்தல்
போன்ற
வழக்கங்களில் மாற்றம் ஆகியவை புற்று நோயின் ஏழு அபாய
அறிகுறிகளாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 11:09 am

வயது வரம்பு உண்டா?

எந்த வயதினரையும் தாக்கக் கூடியது இது.புற்றுநோய் ஒரு தொற்று நோயல்ல.பெரும்பாலும் நாம் கடைப்பிடிக்கும் வாழ்க்கை முறையும் பழக்கவழக்கங்களுமே புற்று நோய் ஏற்படக் காரணம்.உதாரணமாக, புகையிலை அல்லது புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புற்றுநோய்
ஏற்படுவதற்கான
வாய்ப்புகள் அதிகம்.

சில வகை புற்றுநோய்கள் பரம்பரையாகவும் வருவதுண்டு. பெற்றோரில் ஒருவருக்கோ இருவருக்குமோ இருந்தால், குழந்தைகளுக்கு இந்த நோய் வரும் வாய்ப்புகள் அதிகம்.புற்றுநோயின் தொடக்க நிலையில், ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே
அவர் புற்று நோயாளி என்று சொல்ல முடியாது. நோய் முற்றிய நிலையில்
ஏற்படும் சில அறிகுறிகளை வைத்து மட்டுமே சொல்ல முடியும். எனவே, அவ்வப்போது முறையாகப் பரிசோதனை
செய்துகொள்வது ஒன்றுதான்
, புற்றுநோயைக்
கண்டுபிடிக்கும்
வழியாகும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 11:09 am

பச்சைக் காய்கறிகள் உதவும்:

புற்றுநோய் ஏற்பட குறிப்பிட்ட எந்த வகை உணவும் காரணம் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும், நார்ச்சத்து அதிகமுள்ள பச்சைக் காய்கறிகளை அதிகளவில் சேர்த்துக்கொண்டால், புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். நோயின் தொடக்க நிலையில் வலி இருக்காது.

எலும்பு அல்லது நரம்புகளில் பரவும்போது மட்டுமே வலியிருக்கும்.

ரத்தப்போக்கு இருந்தாலே அது புற்றுநோயின் அறிகுறிதான் என்றில்லை. ஆனாலும், ரத்தப்
போக்கு இருந்தால் மருத்துவ சிகிச்சை செய்துகொள்வது
அவசியம். சரியான முறையில் உரிய சிகிச்சை செய்துகொண்டால், புற்றுநோயாளிகளும் மற்றவர்களைப்போல
இயல்பாக வாழ முடியும். ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டு
, உரிய சிகிச்சை அளித்தால், 80 முதல் 90 சதவீதம் நோயாளிகளை முற்றிலும்
குணப்படுத்த
முடியும். பெண்களுக்கு
"பேப் ஸ்மியர்
' என்ற
சோதனை மூலம் கருப்பை வாய்ப் புற்றுநோய்
கண்டறியப்பட்டால், அறுவைச்
சிகிச்சை மற்றும் கதிரியக்கச் சிகிச்சை மூலம்
முழுமையாகக் குணப்படுத்த முடியும்.

புற்றுநோய்க்கு ஒரு முறை சிகிச்சை பெற்று, குணமடைந்த ஒருவருக்கு
ஐந்தாண்டுகள் வரை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாமல்
இருந்தால், அவருக்கு மீண்டும் புற்றுநோய்
வருவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.
எனினும், சிலவகை புற்றுநோய்கள், 10 அல்லது 20 ஆண்டுகளுக்குப் பிறகுகூட மீண்டு
வர
சிறிதளவு வாய்ப்பு உள்ளது. எனவே, முற்றிலும் குணமடைந்தாலும், இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை பரிசோதனை செய்துகொள்வது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 11:10 am

அவசியம். மூன்று வகை
சிகிச்சைகள்:

பொதுவாக புற்றுநோய்க்கு மூன்று வகை சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன கதிரியக்க சிகிச்சை, அறுவைச் சிகிச்சை, மருத்துவ
சிகிச்சை. புற்றுநோயாளிகளில்
80 சத நோயாளிகளுக்கு கதிரியக்கச்
சிகிச்சை தேவைப்படுகிறது. இது முதன்மை சிகிச்சைகளுடன் (அறுவை சிகிச்சை
மற்றும் மருத்துவ சிகிச்சை) சேர்த்தோ அல்லது நோயின் தன்மைக்கும் அது
பரவியிருக்கும்
நிலைக்கும் ஏற்பவோ
அளிக்கப்படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட புற்றுநோய்கள் நம்
நாட்டில் அதிகமாகக் காணப்பட்டாலும், பெண்களை அதிகம் பாதிப்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவை ஆண், பெண் இருபாலரையும் அதிகமாகத் தாக்கக் கூடியது, வாய்ப்
புற்றுநோய். இந்த மூன்று புற்றுநோய்களுமே மிகக் கொடிய
, உயிர்க்கொல்லிகள் என்றாலும் ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டால்
முற்றிலும்
குணப்படுத்தக் கூடியவை ஆகும்.

மார்பகப் புற்றுநோய்: மார்பகப் புற்றுநோய் என்பது வெறும் புற்றுநோய் மட்டுமல்ல.

அது பெண்மை சம்பந்தப்பட்டதாகவும் பாலியல் சம்பந்தப்பட்டதாகவும் மற்றும் உடல் அழகு சம்பந்தப்பட்டதாகவும்
இருப்பதால்
அது பெரும் துன்பத்தோடு மன
உளைச்சலையும் கொடுக்கக் கூடிய நோயாக இருக்கிறது. இது
மார்பகத்தில் ஒரு சிறு கட்டியாக ஆரம்பித்து, சிறிது சிறிதாக வளர்ந்து மார்பகத் தோல் மற்றும் மார்பகக் காம்புகளிடையே பரவுகிறது.

நேரடியாக உட்புறமாக வளர்ந்து, மார்பகத்தின் பின்புறம் உள்ள சதைகளிலும் பரவுகிறது. அது தவிர, இரண்டாவது வழியாக நிணநீர்க்
குழாய் வழியாக அக்குள்களுக்கிடையே பரவி
, பல நிணநீர் முடிச்சுகளாக அங்கே வளர்கிறது. ரத்தம் மூலமாக மார்பகப் புற்றுநோய் பல பாகங்களுக்கும் பரவலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 11:10 am

யார் யாருக்கெல்லாம், என்னென்ன காரணங்களால் மார்பகப் புற்றுநோய் வரலாம்?

கருத்தடை மாத்திரைகள் உட்கொள்ளும் பெண்களுக்கு, குழந்தை இல்லாத பெண்களுக்கு, மிகத் தாமதமாக (31 வயதுக்கு
மேல்) முதல் குழந்தையைப் பெற்றுக்கொள்ளும்
பெண்களுக்கு, தாய்ப்பால் கொடுக்காதவர்களுக்கு, மிகச் சிறிய வயதிலேயே பூப்படையும் பெண்களுக்கு, மிகத் தாமதமாக மாதவிலக்கு
நிற்கும் பெண்களுக்கு
, தன்னுடைய குடும்பத்திலேயே தாயோ சகோதகளோ புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அத்தகைய பெண்களுக்கு, மிக அதிக அளவில் மது அருந்தும்
பெண்களுக்கு
, கொழுப்புச் சத்து மிகுந்த பொருள்களையும் அதிக அளவில் அசைவ உணவு உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப்
புற்றுநோய்
வரக்கூடிய வாய்ப்புகள் அதிகம்
என்று பல்வேறு ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அறிகுறிகள்:

மார்பகத்தில் சிறிய கட்டிகள், காம்புகளில் வெடிப்பு, வீக்கம், வலி, அப்பு, நீர் அல்லது ரத்தம் கசிதல், மார்பகம் வழக்கத்துக்கு மாறாகப் பெதாக இருந்தல், இரு மார்பகங்களும் வெவ்வேறு
நிலையில் இருத்தல் ஆகியவை மார்பகப்
புற்றுநோயின் அறிகுறிகள். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறை தவறாமல் மார்பகப் புற்றுநோய்க்கான பசோதனை செய்துகொள்ளுதல் அவசியம். மாதம் ஒரு முறை சுயமாகவும் பசோதித்துக் கொள்ளலாம்.

ஆச்ட்ட்ணி எணூச்ணீடதூ என்ற பசோதனை மூலம் மருத்துவமனையில் பசோதித்துக்கொள்ளலாம். கைகளால் கட்டியைக் கண்டுபிடிப்பதற்கு
இரு
ஆண்டுகளுக்கு முன்னரே இந்தப்
பசோதனை மூலம் கட்டியைக் கண்டுபிடிக்க முடியும்.
அறுவைச் சிகிச்சை, கதியக்க
சிகிச்சை
, மருந்து சிகிச்சை ஆகிய மூன்று
சிகிச்சைகள்
மூலம் மார்பகப் புற்றுநோயைக்
குணப்படுத் முடியும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 17, 2010 11:11 am

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்:

இந்திய பெண்களைத் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை
வாய்ப்
புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது. போதிய விழிப்புணர்வு இல்லாதது, இளம் வயதிலேயே திருமணம் செய்து பல முறை கருத்தப்பது, கருத்தடை மாத்திரைகளை அதிக அளவில் உபயோகித்தல், பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ளுதல், பிறப்பு உறுப்புகளைச்
சுத்தமாக
வைத்துக்கொள்ளாதது ஆகிய காரணங்களால் இந்நோய் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள்:

மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்குக்கு இடையில் ரத்தப்போக்கு இருப்பது, மாதவிலக்கு முழுவதும் நின்றபின் வெள்ளைபடுதல் அல்லது
ரத்தப்போக்கு இருப்பது
, உடலுறவின்போதோ அல்லது பின்போ ரத்தக்கசிவு இருப்பது ஆகியவை இதற்கான அறிகுறிகள். கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்க எளிய, வலியில்லாத பரிசோதனை
முறை பேப் சிமியர் சோதனை
ஆகும். 30 வயதுக்கு மேற்பட்ட
பெண்கள் ஆண்டுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசோதனை
செய்துகொள்வது அவசியம்.கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மை சிகிச்சையாக கதிரியக்கச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நோயின் தன்மைக்கேற்ப கால அளவு மாறுபடும்.

வாய்ப் புற்றுநோய்:

நமது நாட்டில் காணப்படும் புற்றுநோய்களில் அதிகமாகக் காணப்படுவது வாய்ப்புற்று நோய் ஆகும். கடைவாயின் உட்பகுதியிலும் ஈறுகளிலும் வரக்கூடிய இந்தப் புற்றுநோயை ஐய்க்ண்ஹய்
இஹய்ஸ்ரீங்ழ்
என்றுகூடச் சொல்லுவார்கள். புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்களை உபயோகிப்பதுதான் இந்த நோய் வருவதற்குக் காரணம். நாக்கிலோ அல்லது வாய்க்குள்
ஏதாவது
புண் நீண்ட நாள் ஆறாமல் இருப்பது, வாயின் உட்புறத்தில்
தடிப்பான அல்லது வெள்ளை
நிறப்படை வளர்ந்து வருவது, உதட்டில் வெடிப்பு அல்லது நீண்ட நாளாக புண் இருப்பது, வாய்க்குள் வலியில்லாத வீக்கம் இருப்பது, நாக்கிலோ அல்லது வாயின் வேறு பகுதியிலோ நீண்ட நாளாக ஆறாத புண்
இருப்பது ஆகியவை இந்த நோய்க்கான அறிகுறிகள்.

மதுவுடன் சேர்த்து புகை
பிடிப்பவர்களுக்கு இந் நோய் வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்
நோயின் கடுமையும் அதிகம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வாய்ப் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க சில வழிமுறைகள் உண்டு.

நாமே கண்ணாடி முன் நின்று, டார்ச் லைட் உதவியுடன் பரிசோதித்துக்கொள்ளலாம். சந்தேகத்துக்குய இடத்தில்
இருந்து
சதையின் ஒருசிறு பகுதியை வெட்டி எடுத்து பரிசோதிப்பது பயாப்ஸி சோதனை
எனப்படும்.
வாய்ப்புற்று நோயை கதியக்கச் சிகிச்சை அறுவைச் சிகிச்சை மூலம்
குணப்படுத்தலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 17, 2010 11:30 am

நிறைய நல்ல விஷயங்களை உள்ளடக்கிய அருமையான கட்டுரை இது...

நீங்க சொன்னது போலவே போதிய விழிப்புணர்வு இல்லாததாலயே நிறைய பேருக்கு நோய் முற்றியப்பின்னரே தெரியவருகிறது....

எங்கள் வீட்டிலேயே அம்மா தங்கை அக்காவுக்கு இப்படி ஆனதால் இனி ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போது கண்டிப்பாக நார்மல் செக்கப் செய்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்பதை இதோ உங்கள் கட்டுரை படித்ததின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன் சபீர்...

நார்ச்சத்துள்ள உணவை உண்பதால் இந்நோய் வருவதை தடுக்க முடியும் என்பது அருமருந்தான தகவல் இது....

ரேடியம் சிகிச்சை மேற்க்கொள்வதால் தலைமுடி உதிர்ந்து உடல் பாகங்கள் எத்தனை மோசமாகி நிறம் கருத்து எங்க மானேஜர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறைவன் கருணையால் இப்ப பிழைத்திருந்தாலும் ரேடியம் சிகிச்சையினால் அவரை என்னால் அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை நேரில் காண வந்தபோது... இறைவன் உயிரை டாக்டர்களின் உருவில் மீட்டு தந்தாலும் நாம் உணவு பழக்கமுறைகளையும் யோகம் எளிய நடைப்பயிற்சி உடற்பயிற்சி மூலம் கொழுப்பை குறைப்பதும் தியானம் மெண்டல் டிப்ரஷன்ல இருந்து தப்பிப்பதற்கும்

பரம்பரை மூலமாகவும் வர சாத்தியம் இருப்பதால் நார்மலாகவே வருடத்துக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செய்துக்கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்ட இந்த அருமையான கட்டுரை பகிர்ந்தமைக்கு என் அன்பு நன்றிகள் சபீர்... சொன்னால் நம்ப மாட்டீங்க.... இன்று காலை பூஜையில் உட்காரும்போது மனம் அமைதியின்மையால் தவித்தது... என் தங்கைக்கு திடிர்னு முடி பயங்கரமாக கொட்டி உடல் இளைத்து ரத்தம் இல்லாமல் வெளேர்னு இருந்தபோது அக்கம் பக்கத்தவர் எதுக்கும் டாக்டரை போய் பாரு என்று சொல்ல சாதாரணமாக போய் பார்க்கும்போது தான் கர்ப்பப்பையில் கட்டி இருந்ததை உறுதிப்படுத்தினர் உடனே ஆபரேஷன் செய்து அகற்றவும் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்... என் தங்கை இங்கே கூப்பிட்டு அழுதது இன்றும் நினைவில் நிற்கிறது எனக்கு....

இறைவனின் கருணையால் இன்று என் தங்கை நலமுடன் இருக்கிறார்.....

பெண்களுக்கு உடல் பலத்தை கொடுப்பதே கர்ப்பப்பை தான்.. அதை காக்கும் எல்லா முயற்சியும் கண்டிப்பாக இனியாவது செய்யனும் என்பதை இதோ இந்த கட்டுரை மூலம் அறிந்துக்கொண்டேன்...

அன்பு நன்றிகள் இதுபோன்று எல்லோருக்கும் பயனடையும் வகையில் செய்யும் உங்கள் சேவைக்கு சபீர்.... பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் 47
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jun 17, 2010 11:41 am

பயனுள்ள பதிவு.
நன்றிகள்!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jun 19, 2010 10:58 am

மஞ்சுபாஷிணி wrote:நிறைய நல்ல விஷயங்களை உள்ளடக்கிய அருமையான கட்டுரை இது...

நீங்க சொன்னது போலவே போதிய விழிப்புணர்வு இல்லாததாலயே நிறைய பேருக்கு நோய் முற்றியப்பின்னரே தெரியவருகிறது....

எங்கள் வீட்டிலேயே அம்மா தங்கை அக்காவுக்கு இப்படி ஆனதால் இனி ஒவ்வொரு முறை ஊருக்கு போகும்போது கண்டிப்பாக நார்மல் செக்கப் செய்துக்கொள்ளவேண்டியது அவசியம் என்பதை இதோ உங்கள் கட்டுரை படித்ததின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டேன் சபீர்...

நார்ச்சத்துள்ள உணவை உண்பதால் இந்நோய் வருவதை தடுக்க முடியும் என்பது அருமருந்தான தகவல் இது....

ரேடியம் சிகிச்சை மேற்க்கொள்வதால் தலைமுடி உதிர்ந்து உடல் பாகங்கள் எத்தனை மோசமாகி நிறம் கருத்து எங்க மானேஜர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறைவன் கருணையால் இப்ப பிழைத்திருந்தாலும் ரேடியம் சிகிச்சையினால் அவரை என்னால் அடையாளம் கண்டுபிடிக்கவே முடியவில்லை நேரில் காண வந்தபோது... இறைவன் உயிரை டாக்டர்களின் உருவில் மீட்டு தந்தாலும் நாம் உணவு பழக்கமுறைகளையும் யோகம் எளிய நடைப்பயிற்சி உடற்பயிற்சி மூலம் கொழுப்பை குறைப்பதும் தியானம் மெண்டல் டிப்ரஷன்ல இருந்து தப்பிப்பதற்கும்

பரம்பரை மூலமாகவும் வர சாத்தியம் இருப்பதால் நார்மலாகவே வருடத்துக்கு ஒரு முறை இந்த டெஸ்ட் செய்துக்கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்ட இந்த அருமையான கட்டுரை பகிர்ந்தமைக்கு என் அன்பு நன்றிகள் சபீர்... சொன்னால் நம்ப மாட்டீங்க.... இன்று காலை பூஜையில் உட்காரும்போது மனம் அமைதியின்மையால் தவித்தது... என் தங்கைக்கு திடிர்னு முடி பயங்கரமாக கொட்டி உடல் இளைத்து ரத்தம் இல்லாமல் வெளேர்னு இருந்தபோது அக்கம் பக்கத்தவர் எதுக்கும் டாக்டரை போய் பாரு என்று சொல்ல சாதாரணமாக போய் பார்க்கும்போது தான் கர்ப்பப்பையில் கட்டி இருந்ததை உறுதிப்படுத்தினர் உடனே ஆபரேஷன் செய்து அகற்றவும் செய்யவேண்டும் என்று சொன்னார்கள்... என் தங்கை இங்கே கூப்பிட்டு அழுதது இன்றும் நினைவில் நிற்கிறது எனக்கு....

இறைவனின் கருணையால் இன்று என் தங்கை நலமுடன் இருக்கிறார்.....

பெண்களுக்கு உடல் பலத்தை கொடுப்பதே கர்ப்பப்பை தான்.. அதை காக்கும் எல்லா முயற்சியும் கண்டிப்பாக இனியாவது செய்யனும் என்பதை இதோ இந்த கட்டுரை மூலம் அறிந்துக்கொண்டேன்...

அன்பு நன்றிகள் இதுபோன்று எல்லோருக்கும் பயனடையும் வகையில் செய்யும் உங்கள் சேவைக்கு சபீர்.... பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் 154550

அக்கா உங்களின் நீண்ட பின்னுாட்டம் பார்த்து என்க்கு ஒருதிருப்திகரமான சந்தோசம் அதேசமயம் உங்கள்(எனது) தங்கை நிலை அறிந்து ரொம்ப கவலையும் அடைந்தேன் அக்கா.இறைவன் நல்லவங்களை சோதிப்பான் ஆனால் கைவிடமாட்டான்.தங்கையின் நலம் வேண்டி நானும் வேண்டுகிறேன் அக்கா பெண்களை வாட்டும் கர்ப்பப்பை புற்று நோய் 572280

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக