புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_m10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_m10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10 
3 Posts - 8%
heezulia
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_m10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_m10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_m10இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 007


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 7:49 pm

போட்டிக்கவிதை எண் : 007

இனி ஒரு பிறவி வேண்டாம்...!

அப்பாவியான என்
அகராதியில் அனியாயமில்லை
இரத்த வெறி பிடித்த
சர்வாதிகாரமே ஆட்சி என
தனதாக்கி அடிமைப்படுத்தும்
இந்த யுத்த பூமியில்
இழப்பதற்கு ஏதுமில்லை

கண்ணில் தூசிபட்டால்
கலங்கிடுவாள் எண்றெண்ணி
பொத்திக்காத்த அன்னையிளந்தேன்
பாசமே உருவமாய் திகழ்ந்த
தந்தையிழந்தேன்.

மண்ணில் வீடுகட்டி
கூட்டாஞ் சோறூட்டி
ஓடிப்பிடித்து விளையாடிய
அருமை அண்ணனிழந்தேன்.

அக்கா என்ற உறவு மட்டும்
ஆதரவு தந்திருந்தாள்
காமச் சூரன் கண்பட்டு
அவமானம் தாழாமல்
அப்படியே விட்டகண்றாள்

அத்தனையும் இழந்த நான்
பாவியாய் தனிமரமாய்
அனாதையாய் அகதியாய்
வாழ்ந்தது மட்டும்போதும்
இனி ஒரு பிறவி வேண்டாம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 7:59 pm

அற்புதமான சோகவரிகள் அருமையிலும் அருமை கவிஞருக்கு பாராட்டுகள் வாழ்த்துகள்



நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 9:08 pm

இலங்கைக் காயங்களின் வலி பொதிந்த வரிகள்... வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Jun 14, 2010 10:52 pm

அருமையான வரிகள் ஆழமான வலிகள் அற்புதமாய் வரைந்த கைகளுக்கு வாழ்த்துக்கள் [You must be registered and logged in to see this image.]

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 12:56 am

கலை wrote:இலங்கைக் காயங்களின் வலி பொதிந்த வரிகள்... வாழ்த்துகள்...!

ஆமாம் வலி நிறம்பிய வரிகள் சோகம் சோகம் சோகம்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jun 15, 2010 1:08 pm

ஆழமான வரிகள் அதர வைக்கின்றது அருமை...மனமார்ந்த பாராட்டுக்கள்---வாழ்த்துக்கள்



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
[You must be registered and logged in to see this link.]
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 1:11 pm

:afro: :afro: :afro:



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jun 15, 2010 1:17 pm

மனதிலும் உடலிலும் பட்ட வடுக்களின் வரிகள் அருமை வாழ்த்துக்கள் மற்றும் அனுதாபங்களும்.



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Jun 15, 2010 1:25 pm

சோக வரிகள் அருமை அருமையிலும் அருமை
வாழ்த்துக்கள்... நன்றி நன்றி



[You must be registered and logged in to see this image.]
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 15, 2010 1:56 pm

mohan-தாஸ் wrote:மனதிலும் உடலிலும் பட்ட வடுக்களின் வரிகள் அருமை வாழ்த்துக்கள் மற்றும் அனுதாபங்களும்.

[You must be registered and logged in to see this image.]

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக