ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» புகழ்பெற்ற தமிழ்வாணன் துப்பறியும் கதைகள்
by Rajana3480 Yesterday at 9:37 pm

» நிழல்கள் நடந்த பாதை - மனுஷ்ய புத்திரன் நூல் (இரண்டு நாட்களுக்கு மட்டும் )
by Rajana3480 Yesterday at 7:32 pm

» கி.ராஜநாராயணன் புத்தகம் தேவை
by Rajana3480 Yesterday at 6:54 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 2:48 pm

» சிறுவர்களுக்கான கவிதைகள் (பாம்பு & எதிர்பார்ப்புகள்)
by ayyasamy ram Yesterday at 10:59 am

» விலங்குகளின் நடை – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:58 am

» காலம் கற்றுக் கொடுக்கும் ‘பாடம்’
by ayyasamy ram Yesterday at 9:36 am

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:07 am

» SSLV: திடீரென கட் ஆன சிக்னல்; தோல்விக்கு காரணம் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இந்திய வம்சாவளி அழகி தேர்வு
by ayyasamy ram Yesterday at 6:27 am

» ஜம்பு மகரிஷி - படம் விரைவில் வெளியாகிறது
by ayyasamy ram Yesterday at 6:19 am

» தங்கப்பல்- ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:08 am

» வெடிக்கப் போகிறது -ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:05 am

» தெளிவு-ஒரு நிமிட கதை
by ayyasamy ram Yesterday at 6:02 am

» மிர்சி சிவா படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Yesterday at 5:57 am

» சூர்யா எடுக்கும் புதிய முயற்சி.. பாராட்டும் ரசிகர்கள்
by ayyasamy ram Yesterday at 5:55 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 07/08/2022
by mohamed nizamudeen Sun Aug 07, 2022 5:45 pm

» அறி(யா)முகம் – கவிதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:50 pm

» வீட்டுப்பாடம் ஏன் எழுதலை…!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:48 pm

» பொண்ணு பார்க்க போன இடத்துல மயங்கி விழுந்துட்டேன்…!!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:47 pm

» ஆடித்தள்ளுபடி!
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:46 pm

» பொறுமை – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:45 pm

» குட்டி – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:44 pm

» நிறைகுடம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 07, 2022 3:43 pm

» அப்போதான் ஆணுக்கு சுதந்திரம்!
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:07 am

» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by ayyasamy ram Sun Aug 07, 2022 11:02 am

» கருமேகங்கள் கலைகின்றன
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:25 am

» உடல் நலக்குறைவு
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:22 am

» தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் எம்.ஜி.ஆர்
by Dr.S.Soundarapandian Sun Aug 07, 2022 9:19 am

» நடிகை வசுந்தரா தாஸ்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:29 am

» ரத்தம்
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:27 am

» மாயத்திரை
by ayyasamy ram Sun Aug 07, 2022 8:26 am

» நிதர்சனமான உண்மை!
by ayyasamy ram Sun Aug 07, 2022 5:15 am

» சதுரங்கத்தில் ராஜா இல்லேன்னா ராணிக்கு அதிகாரம் இல்லை… அதுதான் மேட்டரு…
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:21 am

» கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய லெஸ்பியன் ஜோடி படம்...! நிழல் கதைகளும் ...! நிஜ கதையும்...!
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:16 am

» அமலா பால் நடிக்கும் 'அதோ அந்த பறவை போல' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:09 am

» விமானம் தாங்கி போர்க்கப்பல், நடிகர் மோகன்லால் பார்வையிட்டார்
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:03 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sun Aug 07, 2022 4:01 am

» ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது -செய்தது …
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:14 pm

» இறைவனைக் கண்டுவிட்டால்…
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பக்தர்கள் நினைவில் கொள்ள வேண்டியவை
by ayyasamy ram Sat Aug 06, 2022 3:13 pm

» பெண்கள் பயன்படுத்தும் அர்த்தம் உள்ள வார்த்தைகள்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:50 pm

» பிரச்சனைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது...!-
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:48 pm

» பார்வை சரியில்லை...!!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:42 pm

» சாணக்கியன் சொல்
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:40 pm

» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:38 pm

» வாழ்க்கையின் ரகசியம்!
by Dr.S.Soundarapandian Sat Aug 06, 2022 12:37 pm

» தினம் ஒரு மூலிகை- கொடிக்கள்ளி
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:09 am

» பிங்க் நிற பேருந்து
by ayyasamy ram Sat Aug 06, 2022 11:07 am

Top posting users this week
ayyasamy ram
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Vote_lcapஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Voting_barஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Vote_rcap 
Rajana3480
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Vote_lcapஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Voting_barஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Vote_rcap 
heezulia
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Vote_lcapஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Voting_barஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


























இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

+4
கலைவேந்தன்
சபீர்
kalaimoon70
சிவா
8 posters

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by சிவா Mon Jun 14, 2010 10:57 am

போட்டிக்கவிதை எண் : 006

இனி ஒரு பிறவி வேண்டாம்...!


பிறப்பிலும் அழுகை
இறப்பிலும் அழுகை
வாழ்விலும் இன்பம்
துன்பம் என சுழற்சி
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

எங்கும் சூழ்ச்சி
எதிலும் வீழ்ச்சி
வந்ததும் இனிப்பு
வருவதும் கசப்பு
எனினும் பின்னர்
கசப்பாய் வந்தது
இனிப்பாய் மாறாது
நினைத்தாலே மனது
தானாய் அழுகிறது
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கண்களால் பார்ப்பது மெய்
காதுகளால் கேட்பது மெய்
வாயால் பேசுவது மெய்
கையால் செய்வது மெய்
சிந்தனையும் மெய்யென
வாழ இயலாது வாழ்வு
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!

காணும் காட்சிகள் யாவும்
மனித சுயநலம் தாம்
ஒரு முறை இப்பிறவியும்
இங்கு காண்பதே போதும்
ஆகையால்
இனி ஒரு பிறவி வேண்டாம்...!


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 87263
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 11002

http://www.eegarai..net

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by kalaimoon70 Mon Jun 14, 2010 12:04 pm

பாராட்டுக்கள் தோழரே !.வரிகள் சொல்லும் வேதனை நிஜத்தை படம் பிடித்துக்காடுகிறது ..
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010
மதிப்பீடுகள் : 112

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by சபீர் Mon Jun 14, 2010 12:28 pm

உண்மைகளையும் நிஜத்தையும் வேதனைகளையும் உள்ளடக்கிய கவிதை அருமை
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by கலைவேந்தன் Mon Jun 14, 2010 2:11 pm

வாழ்க்கையில் கண்ட வேதனைகள் வரிகளில் வலிகளாக வந்து இறங்கியுள்ளது...வாழ்த்துகள்...!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
மதிப்பீடுகள் : 690

http://kalai.eegarai.info/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by ஹாசிம் Mon Jun 14, 2010 2:25 pm

அருமையான வரிகளில் வாழ்கையில் வேதனை அடைந்த கவிதை வாழ்த்துக்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
மதிப்பீடுகள் : 219

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by மஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 4:41 pm

மிக அருமையாக பிறவி வேண்டாமென சொன்னதற்கான காரணங்களை வரிகளை கோர்த்தவிதம் அழகு...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by ராஜா Mon Jun 14, 2010 7:14 pm

பாராட்டுக்கள் [You must be registered and logged in to see this image.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5707

http://www.eegarai.net

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by puthuvaipraba Mon Jul 26, 2010 11:15 pm

அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 19

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006 Empty Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 006

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை