புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:59 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 32%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_c10அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_m10அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமைச்சர் பதவியில் இருந்து மம்தா பானர்ஜி விலகுகிறார்: மத்திய மந்திரி சபை அடுத்த மாதம் மாற்றம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jun 16, 2010 11:48 am

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சிகளில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு சவால் விடும் வகையில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ளது. சமீபத்தில் அங்கு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சாதனை படைத்தது. கொல்கத்தா மாநகராட்சியையும் மம்தா பானர்ஜி ஆதரவாளர்கள் கைப்பற்றினார்கள்.

இதைத் தொடர்ந்து சட்ட சபைக்கு மம்தாபானர்ஜி “குறி” வைத்துள்ளார். காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சியை கைப்பற்றி விடலாம் என்று அவர் நினைக்கிறார். இதற்கான நடவடிக்கைகளை மம்தா பானர்ஜி இப்போதே தொடங்கி விட்டார்.

சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை அவர் ஏற்கனவே தொடங்கி விட்டார். அடுத்து மேற்கு வங்க மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளார். அந்த சமயத்தில் ரெயில்வே இலாகா பணிகளில் கவனம் செலுத்த முடியாது என்பதால் மத்திய மந்திரி சபையில் இருந்து விலக மம்தா பானர்ஜி தீர்மானித்துள்ளார்.

அவரது விலகல் முடிவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. எனவே விரைவில் மம்தாவின் விலகல் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மம்தா பானர்ஜி விலகும் பட்சத்தில், ரெயில்வே இலாகா காலியாகும். மத்திய மந்திரி சபையில் ஏற்கனவே சில இலாகாக்கள் காலியாக உள்ளன. அவை கூடுதல் பொறுப்புக்களாக மற்ற மந்திரிகளிடம் உள்ளன.

இதனால் மத்திய மந்திரிகளுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்ய மத்திய மந்திரி சபையை மாற்றி அமைக்க பிரதமர் மன்மோகன்சிங் முடிவு செய்துள்ளார். அடுத்த மாதம் (ஜூலை) மந்திரிசபை மாற்றம் இருக்கும் என்று தெரிகிறது.

காங்கிரஸ் மூத்த மந்திரிகளில் சிலர் தங்களுக்கு வேறு இலாகாவை கொடுக்கும்படி ஏற்கனவே பிரதமரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர். எனவே அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் மந்திரிகளின் இலாகாக்கள் மாற உள்ளது. மம்தா பானர்ஜியின் ரெயில்வே இலாகாவை பெறவும் காங்கிரஸ் தலைவர்களிடம் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆனால் ரெயில்வே இலாகாவை தன் கட்சிக் காரரிடம் கொடுக்க மம்தா விரும்புவதாக தெரிகிறது. இதற்கிடையே 2012-ம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்குள்ள சிறுபான்மை மக்களை கவர, அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மந்திரிகள் ஆக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

மூத்த காங்கிரஸ் தலைவரும், மேல்-சபை எம்.பி.யுமான மோஷினா கித்வாய் சிறுபான்மைப் பிரிவு மந்திரி ஆக்கப்படலாம் என்று தெரிகிறது.

கூட்டணிக் கட்சியில் உள்ள சிலரது இலாகாவை மாற்றி அமைக்கவும் பிரதமர் மன்மோகன்சிங் திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக