புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
53 Posts - 42%
heezulia
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
304 Posts - 50%
heezulia
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
21 Posts - 3%
prajai
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
எளிய இயற்கை மருத்துவம் Poll_c10எளிய இயற்கை மருத்துவம் Poll_m10எளிய இயற்கை மருத்துவம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எளிய இயற்கை மருத்துவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:40 am

குழந்தைகளுக்கு கடைகளில் கிடைக்கும் செயற்கையான பானங்களைவிட, அதிகம் ஊட்டச்சத்து தரும் டானிக் பூண்டு. அவர்களுடைய தினசரி உணவில் பூண்டு இருக்கிறமாதிரி பார்த்துக்கொள்ளுங்கள். பூண்டு அவர்களது இதயத்தை சீராக செயல்பட வைக்கும். ஞாபக சக்தி கூடும். உடல் பொலிவு பெறும்; பலமும் கூடும். தொண்டை இதமாகி, குரல் இனிமையாகும். கண் பார்வை கூர்மையாகும். நோய்த் தொற்றுக்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும்.

பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் அவதி தருவது, தலையில் பேன் தொல்லை. பேன்களை ஒழிக்கும் ஆற்றல் வெங்காயத்துக்கு உண்டு. வெங்காயத்தை தோல் உரித்து, பச்சையாக அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். இந்தச் சாறை தலையில் எண்ணெய் தடவுவது மாதிரி உச்சியிலிருந்து ஊற்றித் தேயுங்கள். அரை மணி நேரம் ஊறவிட்டு, அப்புறம் மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரில் தலையை அலசினால் பேன்கள் ஒழியும்.

உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான கெட்ட கொழுப்பை அகற்றும் மாயாஜாலத்தை செய்ய வல்லது வெங்காயச் சாறு. தினமும் சில துளிகள் வெங்காயச் சாறு குடித்து வருபவர்களுக்கு இப்படி கெட்ட கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி, ரத்தமும் சுத்தமாகும். இதயத்தின் செயல்பாட்டையும் இது சுறுசுறுப்பாக்குகிறது. முறையாக தூக்கம் வராமல் அவதிப் படுகிறவர்கள், வெங்காயச் சாறு குடித்து வந்தால், தூக்கம் இயல்பாகும்.

தசைப்பிடிப்பு, மூச்சுப்பிடிப்பு, நரம்பு தொடர்பான பிரச்னைகள் ஆகியவற்றுக்கு பூண்டுப் பால் துரித நிவாரணம் தருகிறது. அது என்ன பூண்டுப் பால்? பதினைந்து கிராம் பூண்டை தோல் உரித்து, சாறு வீணாகிவிடாமல் நசுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும். அதை ஒரு டம்ளர் பாலில் போட்டு நன்கு சுண்டும் வரை காய்ச்சிக் குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் பூண்டுப் பால் குடித்து வந்தால் தசை, நரம்பு சம்பந்தமான பிரச்னைகள் பறந்தோடிவிடும்.

செரிமானக் கோளாறும் வயிற்றுப்பொருமலும் கூட்டணி சேர்ந்து வதைக்கும்போது, உடனே நாடவேண்டியது மிளகை. அரை டீஸ்பூன் மிளகுத்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்கு காய்ச்சவும். தண்ணீர் கால் பங்கு ஆகும் அளவுக்கு நன்கு காய்ச்சி, சுண்டவைத்து, அதைக் குடித்தால் உணவு உடனே செரிக்கும். வயிற்றுப் பொருமல் சரியாகும். இந்த மிளகுக் கஷாயம் வயிற்றுப் புண், தொண்டைப் புண் ஆகியவற்றையும் குணப்படுத்தும் அருமருந்து.

கொத்தமல்லியை உடைத்துப் பார்த்தால், அதற்குள் துளியூண்டு சைஸில் இரண்டு விதைகள் இருக்கும். இந்த விதைகளை மட்டும் கொஞ்சம் தனியாக எடுத்து, பாலில் கலந்து சாப்பிட்டால், ஞாபக சக்தி கூடும். குறிப்பாக பரீட்சைக்கு படிக்கும் மாணவர்களுக்கு உடனடி பலன் தரும் மருந்து இது!
எளிய இயற்கை மருத்துவம் Redrose


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:41 am

வாய் துர்நாற்றத்தைத் தவிர்க்க எலுமிச்சை அருமருந்து. எலுமிச்சை பழத்தைப் பிழிந்து, அதிலிருந்து எடுக்கப்பட்ட சாறு ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து, அதை ஒரு டம்ளர் தண்ணீரில் விட்டு நன்கு கலக்குங்கள். இந்தத் தண்ணீரால் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று வேளை நன்கு வாய் கொப்புளியுங்கள். இதன் மூலம் சுவாசம் புத்துணர்வோடு இருப்பதுடன், வாய் துர்நாற்றமும் அகல்கிறது.

மிதமான சூட்டிலிருக்கும் ஒரு டம்ளர் பாலில் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். இந்த மஞ்சள் பாலைக் குடித்தால், ஜலதோஷத்தால் ஏற்பட்ட மூக்கடைப்பு நீங்கும். மூச்சுத்திணறலில் இருந்தும் உடனடி நிவாரணம் கிட்டும். இருமலைப் போக்கவும் இது இனிய மருந்தாக உதவுகிறது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், வயிற்று எரிச்சல் ஆகியவற்றுக்கும் நிவாரணம் தரவல்லது இந்த மஞ்சள் பால். எலும்புகளை வலுவாக்கும் ஆற்றலும் இந்தப் பாலுக்கு உண்டு.

இரவில் படுத்ததும் முறையான தூக்கம் வராமல் அவதிப்படுகிறவர்களுக்கு வெந்தயம் நல்ல மருந்து. வெந்தயக் கீரையை தண்ணீர் விட்டு அரைத்து, அந்தச் சாறு இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தூங்கப்போகும் நேரத்தில் குடியுங்கள். இப்படி தொடர்ச்சியாக ஒரு மாதத்துக்கு குடித்து வந்தால், அதன்பின் தூக்கம் முறைப்பட்டுவிடும். படுக்கையில் சாய்ந்ததும் கண்களை நித்திராதேவி ஆட்கொள்வாள்.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்ப வர்களுக்கு "துளசி டீ" இறுக்கத்தைக் குறைக்கும் மருந்து. 25 துளசி இலைகளைக் கிள்ளி, அவற்றை சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் தண்ணீரில் இதைப் போட்டு கொதிக்கவிட வேண்டும். தண்ணீர் பாதியாகும்வரை கொதிக்கவிட்டு, மிதமான சூடானதும் அதை வடிகட்டி எடுத்தால் "துளசி டீ" ரெடி. இதைக் குடித்தால் எப்படிப்பட்ட இறுக்கமும் லேசாகும்.
எளிய இயற்கை மருத்துவம் Purple10


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 09, 2009 12:42 am

இருமலுக்கு இஞ்சி கைகண்ட மருந்து. ஒரு விரற்கடை இஞ்சியை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக்கி, அத்துடன் இரண்டு பூண்டு சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க விடவும். அதில் சில துளிகள் எலுமிச்சை சாற்றை பிழிந்துவிடவும். கால் மணி நேரம் கொதிக்கவிட்டு, அதை எடுத்து ஆறிய பிறகு வடிகட்டவும். இதில் அரை டேபிள்ஸ்பூன் தேன் சேர்த்து, நன்கு கலக்கி அருந்தினால் இருமல் சுவிட்ச் போட்டதுமாதிரி நிற்கும். தொண்டையும் இதமாகும்.

பெண்களின் மாதவிலக்கு தொடர்பான பல பிரச்னைகளுக்கு மிகச்சிறந்த மருந்து இஞ்சி. பல பெண்களுக்கு மாதவிலக்கின்போது அடி வயிற்று வலி அதிகமாக இருக்கும். உதிரப்போக்கு மிகக்குறைவாக இருக்கும் அல்லது சுத்தமாகவே இருக்காது. இவர்களுக்கு எல்லாவற்றையும் இயல்பாக்க இஞ்சி கஷாயம் உதவும்.

இஞ்சியை பூண்டுப்பல் அளவுக்கு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, நான்கு துண்டுகளை ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்கவிட வேண்டும். அந்தத் தண்ணீர் அரை டம்ளர் அளவுக்கு சுண்டுகிறமாதிரி கொதிக்கவிட வேண்டும். அதில் கொஞ்சம் சர்க்கரையோ, வெல்லமோ சுவைக்காக சேர்த்து, ஒரு நாளைக்கு மூன்று அல்லது நான்கு வேளைகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்தால் மாதவிலக்கு பிரச்னைகள் தீரும்.

மாதவிலக்கு சமயத்தில் பெண்கள், சாப்பிடும் உணவில் பெருங்காயத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டால், அது நரம்புகள் மற்றும் மூளையின் செயல்பாட்டை இயல்பாக்கி, வழக்கமான வலியையும் அவஸ்தையையும் குறைக்கும். சரியான அளவுக்கு உதிரப்போக்கு இருப்பதில்லை என்று கவலைப்படும் பெண்கள், பெருங்காயத்தை நெய்யில் வறுத்து உணவில் சேர்த்து உண்டால், உதிரப்போக்கு இயல்பாகும்.



வயிற்று உபாதைகளால் அவதிப்படுகிறவர்களின் குடலை வலுவாக்க மாதுளையின் தோல் உதவுகிறது. மாதுளம் பழத்தோலை நன்கு உலர்த்தி, அரைத்துப் பொடியாக்கி, அதை மோரில் கலந்து சாப்பிட்டால் குடல் வலிமை பெறும். மோர் பிடிக்காதவர்கள், அப்படியே தோலை தண்ணீர் விட்டு அரைத்து, துவையல் போல ஆக்கியும் சாப்பிடலாம்.
எளிய இயற்கை மருத்துவம் Redrose


avatar
Guest
Guest

PostGuest Thu Jul 09, 2009 8:34 am

சூப்பர் அருமையான தகவல்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக