புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
62 Posts - 34%
i6appar
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
1 Post - 1%
prajai
அட்டாக்.....!!  Poll_c10அட்டாக்.....!!  Poll_m10அட்டாக்.....!!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அட்டாக்.....!!

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 1:36 pm

அட்டாக்.....!!  66164348

இருதயம் என்பது நமது உடலுக்கு ஒரு நிமிடத்தில் சராசரியாக 72 முறை ரத்தத்தை செலுத்தும் தசைநார்களால்
உருவான உறுப்பு. இருதய தசைகளுக்கு தேவையான ஆக்சிஜன்
மற்றும் போஷாக்குகளை
அளிக்கும் பொறுப்பு கரோனரி ரத்தக் குழாய்களுக்கு உள்ளது.

ரத்த வினியோகம் தற்காலிகமாக சிறிதளவு குறைந்தாலும், இருதய தசைகளுக்கு ஆக்சிஜன் கிடைப்பது குறைந்து
விடும். இதன் காரணமாக
, நெஞ்சில் அசவுகரியம் அல்லது ஆஞ்சினா ஏற்படும். ரத்த
வினியோகம் முற்றிலுமாக நீண்ட நேரத்துக்கு தடைபடுமேயானால்
, இருதய தசைகள் சரிப்படுத்த
முடியாத அளவுக்கு பாதிக்கப்படும். மாரடைப்பு
உருவாகும்.

ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்புகள் (பிளாக்)
ரத்தக்
குழாயை கிழிக்கும்போது அல்லது விரிசல்
ஏற்படுத்தும்போது பெரும்பாலும் மாரடைப்புகள்
ஏற்படுகின்றன.

பாதிக்கப்பட்ட தசை உயிரிழந்து வடுவாக மாறி விடுகிறது. இருதய
தசைக்கு உள்ள
சுருங்கி விரியும் (பம்ப்) தன்மையை, இந்த வடு இழந்து விடுகிறது.

இருதய தசையின் ஒரு பகுதி இறுக்கம் அடைந்து விடுவதால், இருதயத்தின் (இடது வெண்ட்ரிக்கிள், உடலுக்கு ரத்தம் செலுத்தும்
முக்கிய அறை) ரத்த வினியோக திறமை
குறைந்து விடுகிறது. நுரையீரல்
கோளாறுக்கும்
, மாரடைப்புக்கும் வழிவகுக்கும்.

ஒரு சிலருக்கு இரண்டு தோள்பட்டை மற்றும் கைகளில் வலி
ஏற்படலாம். தாடையில்
வலி அல்லது முதுகில் தோள்பட்டைக்கு நடுவே வலி ஏற்படலாம். இவைகள்
நெஞ்சுவலிக்கான
எச்சரிக்கையாக இருக்கும் பட்சத்தில், ஓய்வு எடுத்த ஒரு சில
நிமிடத்தில் இந்த
அறிகுறிகள் மறைந்து விடும்.

கரோனரி ரத்தக் குழாயில் முழுமையாக அடைப்பு ஏற்பட்டால்
மாரடைப்பு வரும்.
இருதயத்தில் வலி கடுமையாக இருக்கும். தொடர்ந்து நீடிக்கும்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 1:37 pm

நெஞ்சுவலியுடன் மூச்சு
விடுவதில் சிரமம் ஏற்படும்
, படபடப்பு அதிகரிக்கும். பலகீனம், சோர்வு ஏற்படும், வேர்த்துக்
கொட்டும்
, முகம் வெளிறிப் போகும். இருதயத்துடிப்பு சீராக இல்லாதது போல் தோன்றும்.

ஒரு சில சமயங்களில் வழக்கமான அறிகுறிகள் தோன்றாமல், வெறுமனே மூச்சு விடுவதில் சிரமம், வேர்த்துக் கொட்டுதல் அல்லது
திடீரென சோர்வு ஏற்படுதல் மட்டும்
தோன்றலாம்.

உடல் உழைப்பின் போது ஒருவருக்கு நெஞ்சில்
அசவுகரியம்
ஏற்பட்டால், உடனடியாக அவரது
உடல் உழைப்பை நிறுத்தி விட்டு அப்படியே படுத்து
ஓய்வெடுக்க
ஆலோசனை வழங்க வேண்டும்.

நைட்ரோ கிளிசரின் மாத்திரைகள் ஏற்கனவே அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தால், உடனடியாக ஒரு மாத்திரையை
அவரது நாக்குக்கு அடியில் வைத்து
மெல்ல கரைய செய்ய வேண்டும். வலி
தொடர்ந்தால்
, ஐந்து நிமிட இடைவெளியில் தொடர்ந்து இரண்டாவது முறை மற்றும்
மூன்றாவது முறை மாத்திரை கொடுக்கலாம்.

ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டவர்களில்
பாதிக்கும்
மேற்பட்டவர்களுக்கு, தொடர்ந்து குறிப்பிடத்தக்க
அளவு அடைப்பு இருக்கும்.
பாதிக்கப்பட்ட குழாயில் ரத்த ஓட்டமும் குறைவாகவே இருக்கும்.
ஆனால்
, ஸ்டென்ட் வைத்தோ அல்லது வைக்காமலோ பிரைமரி
ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை செய்து கொண்டவர்களில்
90 சதவீதத்துக்கும்
அதிகமானவர்களுக்கு ரத்த ஓட்டம் துடிப்பாக இருப்பதுடன்
, அடைப்பு கிட்டத்தட்ட முழுமையாக
அகற்றப்பட்டிருக்கிறது.

ரத்தக் கட்டி கரைதல் சிகிச்சையுடன்
ஒப்பிடும் போது
, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில்
இறப்பு விகிதம்
60 சதவீதம் குறைவு.

இந்த சிகிச்சையில் பக்கவாதம் வருவதற்கான
வாய்ப்பு
50 சதவீதம் குறைவு.

ரத்தக் கட்டி கரைதல் சிகிச்சை முறையில் மட்டும் ஆறு மாத
காலத்தில் ரத்தக்
குழாயில் அடைப்பு போவதற்கான வாய்ப்புகள் 59 சதவீதம் மட்டுமே. ஆனால், பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி
சிகிச்சையில் மூன்று முதல் ஆறு மாத காலத்தில் ரத்தக் குழாய்
அடைப்பு நீங்குவதற்கான
வாய்ப்புகள்
87 முதல் 91 சதவீதமாகும்.

ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை செய்து கொண்டவர்களிடம் ஆறு
மாதத்துக்குள்
ஆய்வு நடத்தியதில், 30 சதவீதத்தினருக்கு ஆஞ்சியோ
பிளாஸ்டி சிகிச்சை அல்லது பைபாஸ்
சர்ஜரி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அதேசமயம்
,
ஆஞ்சியோ பிளாஸ்டி செய்து கொண்டவர்களில் ஐந்து சதவீதத்தினருக்கு
மட்டுமே சர்ஜரி தேவைப்படுவது தெரிய
வந்துள்ளது.

ஸ்டென்ட்டிரி வைத்து செய்யப்படும் பிரைமரி ஆஞ்சியோபிளாஸ்டி
சிகிச்சை
முறையில் 95 சதவீத வெற்றி காணப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இருக்கும்
காலத்தில்
, மூன்று
சதவீதத்துக்கும் குறைவாகவே இறப்பு நேரிட்டுள்ளது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 27, 2010 1:37 pm

பிரைமரி ஆஞ்சியோ யாருக்கு தேவை?

இந்தியாவில் கிடைக்கக்கூடிய குறைவான ஆதாரங்களை வைத்துப்
பார்க்கும்போது
, எல்லா நோயாளிகளுக்கும் இந்த பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை கிடைப்பது கடினம்.

பின்வரும் நோயாளிகளுக்கு ஆஞ்சியோ பிளாஸ்டி மிக முக்கியம்.

* மோசமான மாரடைப்பு (ஆண்டிரியர் வால் இன்பார்க்ட், இன்பீரியர் வால் இன்பார்க்ட், ஆர்வி இன்பார்க்ட், ஈசிஜியில் எட்டு
லீடுகளுக்கும் மேற்பட்ட
மாற்றங்கள்).

* குறைவான ரத்த அழுத்தம் அல்லது நுரையீரல் பாதிப்பு (பல்மோனரி எடிமா போன்ற ஹ-மோடைனமிக் இன்ஸ்டபிளிட்டி
மற்றும் கார்டியோ ஜெனிக் ஷாக்)

* ரத்தக் கட்டி கரைக்கும் மருந்துகள் எதிர் விளைவுகள்
ஏற்படுத்தும்
போது

* ரத்தக் கட்டி கரைக்கும் சிகிச்சை பலன் அளிக்காத போது

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 1:48 pm

அட்டாக் என்று தலைப்பை பார்த்ததுமே ஓடி வந்துட்டேன் இங்கே...

ஏன்னா என் உயிர் நண்பன் மரண வாயிலை எட்டிப்பார்த்த அந்த பயங்கரமான தினங்களை நினைவுக்கொள்கிறேன்....

பேச்சு மூச்சில்லாது கிடந்த சமயத்திலும் மனைவியிடம் என்னிடம் பேசவேண்டும் என்று சொன்ன என் நண்பனின் அன்பை வியக்கிறேன்...

அதிகப்படியான மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட மனச்சோர்வு, அதை வெளிப்படுத்த முடியாது கிடந்த கோலம், அதனால் ஏற்பட்ட விபரீதங்கள், கை சட்டுனு துவண்டு போய்... மயக்கமான நிமிடங்களில் தனக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக் என்று அறியாது மயக்கத்திலேயே ஆஸ்பிடலில் அட்மிட் ஆனான்....

சின்ன குழந்தைகள் சின்ன வயசு தான் நண்பனுக்கும் மனைவிக்கும்... ஹார்ட் அட்டாக் வரும் வயதில்லையே...

ஆஞ்சியோ செய்யப்பட்டான்..... டாக்டரின் கண்டிஷன்களில் ஒன்று சிகரெட் முழுமையாக நிறுத்தவேண்டும் என்பது....

மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும்...

இறைவன் அருளால் மீண்டும் ஒரு முறை உலகத்தை பார்த்தான் நல்லுள்ளங்களின் பிரார்த்தனைகளால்....இறைவனின் கருணையால்....

நேற்று இரவும் நாக்கின் கீழ் மாத்திரை வைத்துக்கொண்டு தான் வலியை ஜீரணித்தான்....

இந்த கட்டுரை கண்டிப்பா மிக மிக பயனுள்ள எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான கட்டுரை சபீர்...

அந்த நண்பன் வேறு யாருமில்லை நம்ம கலையே தான்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அட்டாக்.....!!  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 27, 2010 1:50 pm

பொக்கிஷங்களாய் பாதுகாக்கவேண்டிய மருத்துவக்கட்டுரைகளை இங்கே ஈகரை முழுக்க படைத்த சபீருக்கு என் அன்பு நன்றிகள்பா... அட்டாக்.....!!  154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அட்டாக்.....!!  47
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jun 27, 2010 1:55 pm

அழகான மருத்துவ பதிவுகளை வெளியிடுவதற்கு நன்றி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jul 06, 2010 12:35 pm

மஞ்சுபாஷிணி wrote:அட்டாக் என்று தலைப்பை பார்த்ததுமே ஓடி வந்துட்டேன் இங்கே...

ஏன்னா என் உயிர் நண்பன் மரண வாயிலை எட்டிப்பார்த்த அந்த பயங்கரமான தினங்களை நினைவுக்கொள்கிறேன்....

பேச்சு மூச்சில்லாது கிடந்த சமயத்திலும் மனைவியிடம் என்னிடம் பேசவேண்டும் என்று சொன்ன என் நண்பனின் அன்பை வியக்கிறேன்...

அதிகப்படியான மன அழுத்தம், அதனால் ஏற்பட்ட மனச்சோர்வு, அதை வெளிப்படுத்த முடியாது கிடந்த கோலம், அதனால் ஏற்பட்ட விபரீதங்கள், கை சட்டுனு துவண்டு போய்... மயக்கமான நிமிடங்களில் தனக்கு வந்திருப்பது ஹார்ட் அட்டாக் என்று அறியாது மயக்கத்திலேயே ஆஸ்பிடலில் அட்மிட் ஆனான்....

சின்ன குழந்தைகள் சின்ன வயசு தான் நண்பனுக்கும் மனைவிக்கும்... ஹார்ட் அட்டாக் வரும் வயதில்லையே...

ஆஞ்சியோ செய்யப்பட்டான்..... டாக்டரின் கண்டிஷன்களில் ஒன்று சிகரெட் முழுமையாக நிறுத்தவேண்டும் என்பது....

மனதை எப்போதும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ளவேண்டும் என்பதும்...

இறைவன் அருளால் மீண்டும் ஒரு முறை உலகத்தை பார்த்தான் நல்லுள்ளங்களின் பிரார்த்தனைகளால்....இறைவனின் கருணையால்....

நேற்று இரவும் நாக்கின் கீழ் மாத்திரை வைத்துக்கொண்டு தான் வலியை ஜீரணித்தான்....

இந்த கட்டுரை கண்டிப்பா மிக மிக பயனுள்ள எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான கட்டுரை சபீர்...

அந்த நண்பன் வேறு யாருமில்லை நம்ம கலையே தான்....

நிச்சயமாக உங்கள் எங்கள் நண்பனுக்காக எங்கள் அனைவரதும் துஆக்கள் என்றும் உண்டு அக்கா. அட்டாக்.....!!  572280 அட்டாக்.....!!  572280 அட்டாக்.....!!  572280 அட்டாக்.....!!  572280

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jul 10, 2010 11:26 am

மஞ்சுபாஷிணி wrote:பொக்கிஷங்களாய் பாதுகாக்கவேண்டிய மருத்துவக்கட்டுரைகளை இங்கே ஈகரை முழுக்க படைத்த சபீருக்கு என் அன்பு நன்றிகள்பா... அட்டாக்.....!!  154550

அன்பு நன்றிகள் அக்கா அட்டாக்.....!!  154550 அட்டாக்.....!!  154550 அட்டாக்.....!!  154550 அட்டாக்.....!!  154550 அட்டாக்.....!!  154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக