புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
29 Posts - 60%
heezulia
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
194 Posts - 73%
heezulia
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
8 Posts - 3%
prajai
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
3 Posts - 1%
Barushree
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அறிவுக்கு விருந்து Poll_c10அறிவுக்கு விருந்து Poll_m10அறிவுக்கு விருந்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிவுக்கு விருந்து


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jun 15, 2010 4:33 pm

அனைவருக்கும் வணக்கம் `இன்று ஒரு தகவலின் வாயிலாக இன்று பல சிறு சிறு தகவல் பற்றி தெரிந்துக்கொள்வோம் .

ஈல்' என்ற ஒரு வகை மீன்கள் தொடர்ந்து பயணம் செய்து உலகத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சென்றுவிடுமாம் .அதுமட்டும் இல்லை உலகத்தில் உள்ள உயிரினங்களில் உடலில் இருந்து அதிகமான மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே உயிரினம் இந்த ஈல்' வகை மீன்கள்தானாம் . இந்த மீன்களின் உடலில் இருந்து ஒரு வினாடிக்கு 400-முதல் 650 வோல்ட்டு மின்சக்தி வெளிப்படுகிறதாம் .இந்த வகை மீன்கள் அதிகமாக பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப்படுகிறதாம் . இதன் அருகில் இருக்கு ஒரு மனிதனைக்கூட இதன் சக்தியால் 5 நிமிடங்களில் கொன்றுவிடும் சக்தி இந்த வகை மீன்களில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .


மனிதர்களாகிய நாம் 60 வயதை கடக்கும் பொழுது நமது ருசி அறியும் நாக்கின் சுவை மொட்டுகளின் 40பகுதி அழிந்து போய்விடுமாம் .

நமது உடம்பில் உள்ள நரம்புகளை ஒத்து மொத்தமாக ஒரே நீளத்தில் நீட்டினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

தேனீக்கள் இனம் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தேனீக்கலின் தோன்றிவிட்டனவாம் .

அறிவற்ற பறவை என்று எல்லோரும் நினைக்கும் வாத்துக்கள் . உலகத்தில் உள்ள பறவை இனங்களின் அறிவு வளர்ச்சியுடன் ஒப்பிடும் பொழுது முதல் நூறு இடங்களிற்குள் வாத்துக்கள் இருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களே. வாத்து காலை நேரத்தில் தான் முட்டைகள் இடுமாம்.

Japanese cranes, இந்த கொக்குகள் அதிக எடை இருப்பதின் காரணமாக உடனடியாக மேலே எழும்பி பறக்க முடியாது, எனவே முதலில் சுமார் 30 அடிகள் ஓடிய பின்புதான் மேலே பறக்க முடியும். (விமானம் போன்று)

மனிதர்களில் நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.இப்ப எல்லோருக்கும் உங்க விரல்களை ஒரு முறை பார்க்கத் தோன்றுமே .

உலகத்தில் உள்ள விலங்கினகளில் இந்த Cat fish வகை விளங்குகளுக்குத்தான் சுவை உணரும் சக்தி அதிகமாம் .அதாவது 27, 000 சுவை மொட்டுகள் அவைகளின் நாவில் காணப் படுகிறதாம்

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 15, 2010 4:36 pm

அறிவுக்கு விருந்து 677196 அருமையான, புதிய தகவல்கள். நன்றி! அறிவுக்கு விருந்து 678642



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Kay
Kay
பண்பாளர்

பதிவுகள் : 175
இணைந்தது : 04/07/2009

PostKay Tue Jun 15, 2010 4:38 pm

நல்ல தகவல். தகவலுக்கு நன்றி



கிருஷ்ணமூர்த்தி செல்வராமன்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 4:42 pm

தகவலுக்கு நன்றி சம்ஸ்



அறிவுக்கு விருந்து Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 15, 2010 9:22 pm

பிச்ச wrote:அறிவுக்கு விருந்து 677196 அருமையான, புதிய தகவல்கள். நன்றி! அறிவுக்கு விருந்து 678642

வணக்கம் உங்களை காண முடிவதில்லையே, ரொம்ப பிஸி யா? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jun 15, 2010 9:26 pm

புதுசா இருக்கே ...நன்றிகள்



தீதும் நன்றும் பிறர் தர வாரா அறிவுக்கு விருந்து 154550
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 15, 2010 9:27 pm

அருமையான தகவல்கள் . நன்றி ! புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக