புதிய பதிவுகள்
» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 22:05

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 22:04

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 22:03

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 22:02

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 22:01

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 21:59

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 21:53

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 20:57

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
30 Posts - 35%
ayyasamy ram
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
28 Posts - 33%
Dr.S.Soundarapandian
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
13 Posts - 15%
Rathinavelu
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
7 Posts - 8%
mohamed nizamudeen
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
4 Posts - 5%
Guna.D
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
1 Post - 1%
mruthun
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
1 Post - 1%
Sindhuja Mathankumar
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
106 Posts - 47%
ayyasamy ram
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
73 Posts - 32%
Dr.S.Soundarapandian
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
16 Posts - 7%
mohamed nizamudeen
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
12 Posts - 5%
Rathinavelu
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
7 Posts - 3%
Karthikakulanthaivel
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

2 Posts - 1%
prajai
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
2 Posts - 1%
manikavi
நெஞ்சை வருடும் காதல் கதை I_vote_lcapநெஞ்சை வருடும் காதல் கதை I_voting_barநெஞ்சை வருடும் காதல் கதை I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெஞ்சை வருடும் காதல் கதை

Page 1 of 4 1, 2, 3, 4  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 15 Jun 2010 - 16:26

எங்க ஊருல ஒரு மெக்கானிக் பையனும், வொயின் ஷாப் ஓணர் பொண்ணும் லவ் பண்ணாங்க.. பொண்ணு ரொம்ப பெரிய இடம்.. காதலுக்கு தான் கண்ணுயில்லையாமே... அதுனால அந்தஸ்துலா பாக்காம ரெண்டு பேரும் பழகுனாங்க.. ஆனா எப்பவுமே சந்துல சிந்து பாடுறதுக்கு ரெண்டு பக்கமும் நண்பர்கள்னு பேருல வில்லங்க இருப்பாங்க.. பொறாம புடுங்கி தின்னுற பயலுங்க இவங்கல்லா.. இந்த புள்ளயோட ஃப்ரெண்ஸ்ங்க, இவன பத்தி, இல்லாத்தும், பொல்லாததும் சொல்லி கலகமூட்டிட்டாங்க..

ராசு நீ என்ன நெசமா தான் காதலிக்குறியா??

என்ன புள்ள, தீடீர்ன்னு இப்டி கேட்டுப்புட்ட.. நான் உன்ன எம்புட்டு விரும்புறேன் தெரியுமா??

இல்ல, என்கூட படிக்கிற புள்ளைங்க சொல்லிச்சு, பசங்கலா ஆரம்பத்துல இப்டி தான் இருப்பாங்க.. அப்றோம் காரியம் முடிஞ்ச உடனே, கை கழுவிட்டு போயிடுவாங்க

என்ன புள்ள, சந்தேகப்படுறியா?? அம்புட்டு தானா நீ என்ன நம்புறது?? இங்க பாரு புள்ள, நீ எப்பவுமே என் நெஞ்சுல இருக்கணும்னு உன் பேர பச்ச குத்திருக்கேன்.. என் ஆத்தா, அப்பன் அடுத்து உன்ன தான் நா மனசார நேசிக்கிறேன்.. ஆனா நீயோ இப்டி கேட்டுட்டியே!!

அவ, அவன் நெஞ்சுல இருக்குற பேர பார்த்து, அதிர்ச்சியாகி, கண்ணுல இருந்து பொல பொலன்னு கண்ணீர் வருது.. அத அப்டியே தொட்டு பாக்குறா..

வலிக்குதா ராசு??

இல்ல... அதான் உன் கை பட்டுச்சுல!!

அவ பேர அப்டியே தடவிப்பாக்குறா..

எப்டி நெஞ்ச வருடும் காதல் கதை??

ஈகரை தமிழ் களஞ்சியம் நெஞ்சை வருடும் காதல் கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 15 Jun 2010 - 16:29

மவனே வேணாம் என் பொறுமையா ரொம்பவே சோதிக்கற.
அப்புறம் சென்னை பாசையில திட்டிடுவேன்.

நெஞ்சை வருடும் காதல் கதை Uநெஞ்சை வருடும் காதல் கதை Dநெஞ்சை வருடும் காதல் கதை Aநெஞ்சை வருடும் காதல் கதை Yநெஞ்சை வருடும் காதல் கதை Aநெஞ்சை வருடும் காதல் கதை Sநெஞ்சை வருடும் காதல் கதை Uநெஞ்சை வருடும் காதல் கதை Dநெஞ்சை வருடும் காதல் கதை Hநெஞ்சை வருடும் காதல் கதை A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 15 Jun 2010 - 16:30

உதயசுதா wrote:மவனே வேணாம் என் பொறுமையா ரொம்பவே சோதிக்கற.
அப்புறம் சென்னை பாசையில திட்டிடுவேன்.

இதுக்கே இப்படினா அடுத்து இன்னொரு காதல் கதைய கேடிங்கனா என்ன பண்ணுவிங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் நெஞ்சை வருடும் காதல் கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue 15 Jun 2010 - 16:33

உன் முஞ்சில இரண்டு கையும் வைக்க.
இன்னொரு கதையா.

நெஞ்சை வருடும் காதல் கதை Uநெஞ்சை வருடும் காதல் கதை Dநெஞ்சை வருடும் காதல் கதை Aநெஞ்சை வருடும் காதல் கதை Yநெஞ்சை வருடும் காதல் கதை Aநெஞ்சை வருடும் காதல் கதை Sநெஞ்சை வருடும் காதல் கதை Uநெஞ்சை வருடும் காதல் கதை Dநெஞ்சை வருடும் காதல் கதை Hநெஞ்சை வருடும் காதல் கதை A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 15 Jun 2010 - 16:41

balakarthik wrote:எங்க ஊருல ஒரு மெக்கானிக் பையனும், வொயின் ஷாப் ஓணர் பொண்ணும் லவ் பண்ணாங்க.. பொண்ணு ரொம்ப பெரிய இடம்.. காதலுக்கு தான் கண்ணுயில்லையாமே... அதுனால அந்தஸ்துலா பாக்காம ரெண்டு பேரும் பழகுனாங்க.. ஆனா எப்பவுமே சந்துல சிந்து பாடுறதுக்கு ரெண்டு பக்கமும் நண்பர்கள்னு பேருல வில்லங்க இருப்பாங்க.. பொறாம புடுங்கி தின்னுற பயலுங்க இவங்கல்லா.. இந்த புள்ளயோட ஃப்ரெண்ஸ்ங்க, இவன பத்தி, இல்லாத்தும், பொல்லாததும் சொல்லி கலகமூட்டிட்டாங்க..

ராசு நீ என்ன நெசமா தான் காதலிக்குறியா??

என்ன புள்ள, தீடீர்ன்னு இப்டி கேட்டுப்புட்ட.. நான் உன்ன எம்புட்டு விரும்புறேன் தெரியுமா??

இல்ல, என்கூட படிக்கிற புள்ளைங்க சொல்லிச்சு, பசங்கலா ஆரம்பத்துல இப்டி தான் இருப்பாங்க.. அப்றோம் காரியம் முடிஞ்ச உடனே, கை கழுவிட்டு போயிடுவாங்க

என்ன புள்ள, சந்தேகப்படுறியா?? அம்புட்டு தானா நீ என்ன நம்புறது?? இங்க பாரு புள்ள, நீ எப்பவுமே என் நெஞ்சுல இருக்கணும்னு உன் பேர பச்ச குத்திருக்கேன்.. என் ஆத்தா, அப்பன் அடுத்து உன்ன தான் நா மனசார நேசிக்கிறேன்.. ஆனா நீயோ இப்டி கேட்டுட்டியே!!

அவ, அவன் நெஞ்சுல இருக்குற பேர பார்த்து, அதிர்ச்சியாகி, கண்ணுல இருந்து பொல பொலன்னு கண்ணீர் வருது.. அத அப்டியே தொட்டு பாக்குறா..

வலிக்குதா ராசு??

இல்ல... அதான் உன் கை பட்டுச்சுல!!

அவ பேர அப்டியே தடவிப்பாக்குறா..

எப்டி நெஞ்ச வருடும் காதல் கதை??

அடப்பாவி பாலா ஆபிசுல சத்தமா சிரிச்சிட்டேன் உன்னால தான்.. இப்படி எல்லாம் எப்படி யோசிக்கிறே பாலா? அது சரி இப்படி கதையை காப்பி அடிச்சு அடிச்சே பெரிய டைரக்டரா வந்துருவே போலிருக்கே... நெஞ்சை வருடும் காதல் கதை 677196 நெஞ்சை வருடும் காதல் கதை 677196

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெஞ்சை வருடும் காதல் கதை 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 15 Jun 2010 - 16:46

அட இது நல்லா இருக்கே

ஈகரை தமிழ் களஞ்சியம் நெஞ்சை வருடும் காதல் கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 15 Jun 2010 - 16:47

ஒரு ரூவாய்ல போய் பாரு பாலா அங்க இன்னும் ஆச்சர்யப்படுவே புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெஞ்சை வருடும் காதல் கதை 47
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue 15 Jun 2010 - 16:49

உதயசுதா wrote:உன் முஞ்சில இரண்டு கையும் வைக்க.
இன்னொரு கதையா.

எனக்கு வெட்கம் வந்தா அப்போ சொல்லுறேன் அப்போ வையுங்க கைய

அட வை கை கவித கவித

ஈகரை தமிழ் களஞ்சியம் நெஞ்சை வருடும் காதல் கதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue 15 Jun 2010 - 17:02

balakarthik wrote:
உதயசுதா wrote:உன் முஞ்சில இரண்டு கையும் வைக்க.
இன்னொரு கதையா.

எனக்கு வெட்கம் வந்தா அப்போ சொல்லுறேன் அப்போ வையுங்க கைய

அட வை கை கவித கவித

ஏன் பாலா அடுத்த கவிதைக்கு ரெடியா இல்லை கதைக்கு ரெடியா நெஞ்சை வருடும் காதல் கதை 838572

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நெஞ்சை வருடும் காதல் கதை 47
yoganandhan
yoganandhan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 11/04/2010
http://iruvarullam.blogspot.com

Postyoganandhan Tue 15 Jun 2010 - 17:11

இது காதல் பட கதையப்பா ...என்னவா பில்ட் உப் கொடுக்குற ..

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக