புதிய பதிவுகள்
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Today at 19:27

» காயத் திரியில் விளக்கேற்றி
by T.N.Balasubramanian Today at 19:10

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Today at 15:25

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 11:47

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 8:51

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 8:50

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 8:45

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 8:43

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 8:41

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 8:39

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 8:35

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 21:56

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:40

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 21:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:07

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:48

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:31

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:04

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:53

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 10:31

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 10:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:16

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 1:30

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri 17 May 2024 - 19:52

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:10

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:05

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri 17 May 2024 - 12:02

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 22:32

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu 16 May 2024 - 20:20

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:44

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:42

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu 16 May 2024 - 19:29

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:15

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 15:09

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu 16 May 2024 - 10:04

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:14

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:11

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:08

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu 16 May 2024 - 9:02

» அரசியல் !!!
by jairam Wed 15 May 2024 - 23:02

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed 15 May 2024 - 10:09

» காதல் பஞ்சம் !
by jairam Wed 15 May 2024 - 0:54

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:28

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:26

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:21

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue 14 May 2024 - 20:14

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue 14 May 2024 - 16:58

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_m10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10 
65 Posts - 42%
ayyasamy ram

58 Posts - 38%
சண்முகம்.ப

8 Posts - 5%
T.N.Balasubramanian

mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு
135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_m10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10 
3 Posts - 2%
jairam

2 Posts - 1%
Poomagi
135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_m10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10 
1 Post - 1%
சிவா

Manimegala

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_m10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10 
195 Posts - 50%

141 Posts - 36%
mohamed nizamudeen
135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_m10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10 
17 Posts - 4%
prajai
135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_m10135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள் Poll_c10 
10 Posts - 3%

8 Posts - 2%

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

135% அதிக கைதிகளால் நிரம்பி வழியும் சிறைகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu 9 Jul 2009 - 0:51

புதுடெல்லி : நாடு முழுவதும் சிறைகளில் கைதிகளின் எண்ணிக்கை 135% அதிகமாக உள்ளதாக மக்களவையில் உள்துறை இணை அமைச்சர் அஜய் மேகன் கூறியுள்ளார்.மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் அஜய் மேகன் கூறியதாவது:நாடு முழுவதும் சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 135.7% அதிகமாக கைதிகளின் எண்ணிக்கை உள்ளது.

இதனால், சிறைகள் நிரம்பி வழிகின்றன. சிறைகளில் இடநெருக்கடியைக் குறைக்க 2002&03ம் ஆண்டில் கூடுதல் சிறைகளையும் சிறை ஊழியர்கள் தங்கும் குடியிருப்புகளையும் கட்டும் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் சிறைகளை புதுப்பிக்கவும், வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கான மொத்த ஒதுக்கீடு ரூ.1,800 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

இத்தொகையை மத்திய அரசு 75% மும் மாநில அரசுகள் 25% மும் பகிர்ந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிந்து விட்டது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தகவல்படி கடந்த 2007ம் ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் மொத்தம் 1,276 சிறைகள் உள்ளன. இவற்றில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 304 கைதிகளைதான் சிறை வைக்கலாம். ஆனால், இந்த சிறைகளில் விசாரணை கைதிகளே 2 லட்சத்து 50 ஆயிரத்து 727 பேர் உள்ளனர். இது மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 66.6% ஆகும்.இவ்வாறு அமைச்சர் அஜய் மேகன் கூறினார்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Thu 9 Jul 2009 - 1:01

அது சரி ஒழுங்கா அவனுகளிட சிறைகைதிகளின் பிரச்சனையே அவங்களுக்கு தீர்க தெரிய இல்ல இதில எங்க திறந்த வெளிச் சிறைச்சாலைகளில் அடைபட்டு கிடக்கும் எங்களின் வேதனை புரியும்...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக