புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10சிரிக்கலாம் வாருங்கள் Poll_m10சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10 
16 Posts - 59%
heezulia
சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10சிரிக்கலாம் வாருங்கள் Poll_m10சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10சிரிக்கலாம் வாருங்கள் Poll_m10சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10 
58 Posts - 62%
heezulia
சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10சிரிக்கலாம் வாருங்கள் Poll_m10சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10சிரிக்கலாம் வாருங்கள் Poll_m10சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10சிரிக்கலாம் வாருங்கள் Poll_m10சிரிக்கலாம் வாருங்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்கலாம் வாருங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Jun 15, 2010 12:18 pm

மே‌ல் படி‌ப்பு
அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் ! அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி
மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.


ச‌ந்தேக‌ப் பா‌ர்வை
ரெண்டு நாளா என் பையனைக் காணோ‌ம் சா‌ர் எ‌ன்ன ப‌ண்றது‌ன்னு தெ‌ரியல..
அப்படியெல்லாம் சந்தேகமா பார்க்காதீங்க. என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.


அ‌ப்பா மா‌தி‌ரி
நானு‌ம் எ‌ங்க அ‌ப்பா மா‌தி‌ரி டாக்டருக்கு படிக்கலாம்னு நென‌ச்சே‌ன். ஆனா‌ல்
முடியாம போ‌யிடு‌ச்‌சி.. உ‌ங்க அ‌ப்பா டா‌க்டரா? இ‌ல்ல அவரு‌ம் டா‌க்டரு‌க்கு
படி‌க்கணு‌ம்னு ஆசை‌ப்ப‌ட்டாரு...


கணவ‌னி‌ன் புல‌ம்ப‌ல்

கணவ‌ன் : எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா... ந‌ண்ப‌ன் : ஏ‌ன்
கணவ‌ன் : கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க
அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டா...


கணவ‌னி‌ன் கவலை
எ‌ன்னடா கவலையா இரு‌க்க... எ‌ன்னடா ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட்ல பண‌ம்
இரு‌க்கு. ஆனா கூட அவசர‌த்‌தி‌ற்கு எடு‌க்க முடியலயே. ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட்
தானே.. உ‌ன்னால எடு‌த்து‌க்க முடியுமேடா? ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட் எ‌ன் மனைவு,
மா‌மியா‌ர் பே‌ர்லல இரு‌க்கு...






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 12:31 pm

சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue Jun 15, 2010 1:29 pm

சிரிக்கலாம் வாருங்கள் 403484 சிரிக்கலாம் வாருங்கள் 403484 சிரிக்கலாம் வாருங்கள் 403484



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jun 15, 2010 1:32 pm

குடும்பம் ஒரு கதம்பம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



ஈகரை தமிழ் களஞ்சியம் சிரிக்கலாம் வாருங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

றிமாஸ்
றிமாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1755
இணைந்தது : 01/03/2010

Postறிமாஸ் Tue Jun 15, 2010 1:33 pm

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு



சிரிக்கலாம் வாருங்கள் Maaaaa
இறைவனை நேசிங்கள்.
அவன் உங்களை கைவிடமாட்டான்
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Tue Jun 15, 2010 1:53 pm

சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300



என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 15, 2010 2:06 pm

சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300 சிரிக்கலாம் வாருங்கள் 168300

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Jun 15, 2010 2:55 pm

balakarthik wrote:குடும்பம் ஒரு கதம்பம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue Jun 15, 2010 3:01 pm

சிரி சிரி சிரி



சிரிக்கலாம் வாருங்கள் Uசிரிக்கலாம் வாருங்கள் Dசிரிக்கலாம் வாருங்கள் Aசிரிக்கலாம் வாருங்கள் Yசிரிக்கலாம் வாருங்கள் Aசிரிக்கலாம் வாருங்கள் Sசிரிக்கலாம் வாருங்கள் Uசிரிக்கலாம் வாருங்கள் Dசிரிக்கலாம் வாருங்கள் Hசிரிக்கலாம் வாருங்கள் A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 15, 2010 3:04 pm

சபீர் wrote:மே‌ல் படி‌ப்பு
பாலா: அப்பா, நான் மேலே படிக்க ஆசைப்படறேன் !
பாலாவின் அப்பா: அப்படியா, மேஸ்திரிகிட்ட சொல்லி
மாடியில் ரூம் கட்டி தரச் சொல்றேன்.


ச‌ந்தேக‌ப் பா‌ர்வை
சரவணாவின் அப்பா: ரெண்டு நாளா என் பையனைக் காணோ‌ம் சா‌ர் எ‌ன்ன ப‌ண்றது‌ன்னு தெ‌ரியல..
தமன்னாவின் அப்பா: அப்படியெல்லாம் சந்தேகமா பார்க்காதீங்க. என் பொண்ணு வீட்டுலதான் இருக்கா.


அ‌ப்பா மா‌தி‌ரி
கலை: நானு‌ம் எ‌ங்க அ‌ப்பா மா‌தி‌ரி டாக்டருக்கு படிக்கலாம்னு நென‌ச்சே‌ன். ஆனா‌ல் முடியாம போ‌யிடு‌ச்‌சி..
மஞ்சு: உ‌ங்க அ‌ப்பா டா‌க்டரா?
கலை: இ‌ல்ல அவரு‌ம் டா‌க்டரு‌க்கு
படி‌க்கணு‌ம்னு ஆசை‌ப்ப‌ட்டாரு...


கணவ‌னி‌ன் புல‌ம்ப‌ல்

உதயசுதாவின் கணவர்: எ‌ன் பொ‌ண்டா‌‌ட்டி எ‌ன்ன ‌தி‌ட்டி‌ட்டாடா... உதயசுதாவின் கணவரின் ந‌ண்ப‌ன் : ஏ‌ன் ?
உதயசுதாவின் கணவர்: கல்யாணமாகி இரண்டு மாதம் ஆகிறது. இன்னும் சமைக்க‌க் கூட வரலை, போய் உங்க அப்பா‌க்‌கி‌ட்ட க‌த்து‌க்‌கி‌ட்டு வா‌ங்க‌‌ண்ணு சொ‌ல்‌லி‌ட்டாடா உதயசுதா...


கணவ‌னி‌ன் கவலை
சிவாவின் நண்பர்: எ‌ன்னடா கவலையா இரு‌க்க...
சிவா: எ‌ன்னடா ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட்ல பண‌ம் இரு‌க்கு. ஆனா கூட அவசர‌த்‌தி‌ற்கு எடு‌க்க முடியலயே. ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட்
தானே..

சிவாவின் நண்பர்: உ‌ன்னால எடு‌த்து‌க்க முடியுமேடா?
சிவா: இல்லடா ஜா‌யி‌ண்‌ட் அ‌க்கவு‌ண்‌ட் எ‌ன் மனைவி, என்
மா‌மியா‌ர் பே‌ர்லல இரு‌க்கு...

இப்ப படிச்சு பார்த்தால் நல்ல்ல்ல்ல்ல்ல்லா இருக்குல்லப்பா? சிரிக்கலாம் வாருங்கள் 838572

சிரிச்சு சிரிச்சு கண்ல தண்ணியே வந்திருச்சு..



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சிரிக்கலாம் வாருங்கள் 47
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக