புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_c105 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_m105 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_c105 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_m105 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya
5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_c105 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_m105 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jun 15, 2010 10:56 am

பிடதி ஆசிரமத்தில் சாமியார் நித்யானந்தா பஞ்சாக்னி தவம் செய்ய துவங்கியுள்ளார். ஆசிரமத்துக்குள் பாதுகாப்புக்கு வந்த போலீசாரை நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை.
பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளுக்காக கைது செய்யப்பட்டு 52 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சாமியார் நித்யானந்தாவுக்கு, கர்நாடக உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை நிபந்தனை ஜாமீன் அளித்தது. இதையடுத்து, அவர் நேற்று முன்தினம் மாலை சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டு பிடதி ஆசிரமம் சென்றார். நேற்று காலை சூரிய உதயமானதும் நித்யானந்தா, ‘பஞ்சாக்னி’ என்னும் தவத்தில் அமர்ந்தார். 3 அடி தூரத்துக்கு வட்ட வடிவில் நெருப்பை வளர்த்து அதன் நடுவே அமர்ந்து தவம் மேற்கொண்டார். அவருடன் 20 பக்தர்களும் தவம் செய்தனர்.

இது குறித்து ஆசிரம பக்தர் ஒருவர் கூறுகையில், “ஆசிரமத்துக்கு வந்த நித்யானந்தா காலையிலேயே வழக்கமான பூஜைகளை தொடர்ந்தார். ஆசிரம வளாகத்தில் உள்ள 101 லிங்கங்களுக்கும் பூஜை நடந்தது. பின்னர், பஞ்சாக்கினி தவத்தை தொடங்கினார். ஆசிரமத்தை சூழ்ந்துள்ள துஷ்ட சக்திகளை விரட்டவும், உலக நன்மைக்காகவும் இந்த பூஜை நடத்தப்பட்டது. நித்யானந்தாவை பார்க்க வெளியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஆனால், யாருடனும் அவர் பேசவில்லை. பஞ்சாக்னி தவம் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற உள்ளது. பின்னர், எல்லாரையும் அவர் சந்திப்பார்” என்றார்.

ஐந்து நாட்கள் தவத்துக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்க நித்யானந்தா திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

பிரமோத் முத்தாலிக் சந்திப்பு:

ஸ்ரீராமசேனை தலைவர் பிரமோத் முத்தாலிக் நேற்று காலை பிடதி ஆசிரமத்துக்கு வந்து நித்யானந்தாவை சந்தித்தார். “நித்யானந்தாவிடம் உதவியாளராக இருந்த லெனின் கருப்பன் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், நித்யானந்தாவுக்கு எதிராக அவர் சதிச் செயலில் ஈடுபட்டார்” என்று பத்திரிகையாளர்களிடம் முத்தாலிக் கூறினார்.

போலீசுக்கு அனுமதி மறுப்பு:

பொதுமக்கள் தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் பிடதி ஆசிரமத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஆசிரமத்துக்குள் போலீசாரை அனுமதிக்க நிர்வாகிகள் மறுத்தனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jun 15, 2010 1:15 pm

5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு 816814 5 நாள் தவத்தில் நித்தியானந்தா: போலீஸாருக்கு அனுமதி மறுப்பு 816814

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக