புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_lcapஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_voting_barஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_lcapஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_voting_barஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_rcap 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_lcapஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_voting_barஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_rcap 
2 Posts - 67%
VENKUSADAS
இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_lcapஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_voting_barஇனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011 I_vote_rcap 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி ஒரு பிறவி வேண்டாம்...! போட்டிக்கவிதை எண் : 011


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 11:35 pm

போட்டிக்கவிதை எண் : 011

இனி ஒரு பிறவி வேண்டாம்...!


காலையில் எழுந்து
கதிரவனைப் பாராது
பிஞ்சுகளின் பிணத்திலும்
வீருட்டோடும் இரத்தத்திலும்
பார்த்துத்தவித்த பாழான
அரக்கன் குடியிருந்த
வாழ்வின் நொடிகள் போதுமடா

ஆறறிவு அரசனும்
முப்படை முட்டாள்களும்
முண்டியடித்து அதரப்பதற விரட்டி
ஒட விட்டு பின்னுதைத்ததை
பசுமரத்தாணியாய் பதிந்து
படுக்கையிலும் பதறும்
பாழான இந்தபப்பிறவியில்
பரிதவித்தது போதுமடா


கொடியவரின் பிடியில்
கொடுங்கோலாட்சியில்
சிக்கிச் சிதறி அழுதழுது
துன்பமே துயராக தொடர்ந்த
துர்பாக்கிய வாழ்வுடன்
இனியும் ஒரு பிறவி வேண்டாமடா

என்னழுகை கேளாமல்
என்னருமை பாராமல்
கொண்டாடிச் சிரிக்கும்
கேவலங்கெட்ட மானிடம்
வாழும் இன்னொரு பிறவி
எப்போதுமே வேண்டாமடா



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 11:39 pm

ஈழத்தில் ஒவ்வொரு உயிரும் தன் வேதனைகளை காலம் மட்டும் மறக்காது என்பதை இதோ இந்த வரிகளை படிக்கும்போது உணர்கிறேன்... மனிதர்களை மனிதம் மறந்த பாவிகள் கொன்றதை நினைவு கூர்ந்து தலைகுனிகிறேன்...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 11:43 pm

ஈழக்கொடுமைகளின் சாரம்... இங்கே அருமையாய் உருவாகி இருக்கிறது... வாழ்த்துகள்...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Tue Jun 15, 2010 3:46 pm

மஞ்சுபாஷிணி wrote:ஈழத்தில் ஒவ்வொரு உயிரும் தன் வேதனைகளை காலம் மட்டும் மறக்காது என்பதை இதோ இந்த வரிகளை படிக்கும்போது உணர்கிறேன்... மனிதர்களை மனிதம் மறந்த பாவிகள் கொன்றதை நினைவு கூர்ந்து தலைகுனிகிறேன்...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
சியர்ஸ் சியர்ஸ்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue Jun 15, 2010 4:57 pm

சோக வரிகள் ஆறுதலுடன் பாராட்டுக்கள்



[You must be registered and logged in to see this image.]
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Jun 15, 2010 4:59 pm

அப்புகுட்டி wrote:சோக வரிகள் ஆறுதலுடன் பாராட்டுக்கள்
[You must be registered and logged in to see this image.]
வாழ்த்துகள்.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Tue Jun 15, 2010 10:31 pm

மஞ்சுபாஷிணி wrote:ஈழத்தில் ஒவ்வொரு உயிரும் தன் வேதனைகளை காலம் மட்டும் மறக்காது என்பதை இதோ இந்த வரிகளை படிக்கும்போது உணர்கிறேன்... மனிதர்களை மனிதம் மறந்த பாவிகள் கொன்றதை நினைவு கூர்ந்து தலைகுனிகிறேன்...

அன்பு பாராட்டுக்கள் நண்பரே...
ஆமாம் அக்கா மறக்க முடியாது.
நல்ல கவிதை வாழ்த்துக்கள்.



[You must be registered and logged in to see this image.]
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
எஸ்.அஸ்லி
எஸ்.அஸ்லி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010

Postஎஸ்.அஸ்லி Tue Jun 15, 2010 11:21 pm

அருமை அருமை.



[You must be registered and logged in to see this image.]

நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக