புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/04/2024
by mohamed nizamudeen Yesterday at 8:17 pm

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:22 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:32 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:01 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:42 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:33 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:19 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

» ஸ்ரீ கனகதாரா ஸ்தோத்திரம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:37 pm

» சித்திரகுப்த வழிபாடு (மேலும் காண்க)
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:32 pm

» அகல் விளக்கு உணர்த்தும் தத்துவம் என்ன தெரியுமா...!
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:30 pm

» பனிப்புஷ்பங்கள்- கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:16 pm

» வேட்டை - கவிதை
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:13 pm

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:22 pm

» கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே! …
by ayyasamy ram Mon Apr 22, 2024 1:17 pm

» எல்லாம் காவிமயம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 10:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
60 Posts - 50%
ayyasamy ram
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
49 Posts - 40%
mohamed nizamudeen
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
3 Posts - 2%
rajuselvam
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
1 Post - 1%
Kavithas
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
1 Post - 1%
bala_t
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
1 Post - 1%
prajai
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
280 Posts - 42%
heezulia
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
277 Posts - 41%
Dr.S.Soundarapandian
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
52 Posts - 8%
mohamed nizamudeen
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
25 Posts - 4%
sugumaran
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
6 Posts - 1%
prajai
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
5 Posts - 1%

4 Posts - 1%
manikavi
ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_m10ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை சிறக்க......! போட்டிக் கட்டுரை எண் 003

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 10:14 pm

போட்டிக் கட்டுரை எண் 003

ஈகரை சிறக்க......!

ஈகரை எப்படி உருவானது, எப்படி வளர்ந்தது என்பது பற்றி நான் இங்கு பேசபோவது இல்லை. மாறாக இதில் வேறு என்ன 'உத்தி' புகுத்தி இதை மேலும் வளர்க்கலாம் என்றே சொல்லப்போகிறேன். 2 வயது குழந்தை வீட்டில் இருந்தால் எந்த பள்ளியில் போடலாம், என்ன கற்றுகொடுத்து அவனை வல்லவனாகலாம் என்று எண்ணு வோம் அல்லவா? அது போல் இப்பொழுது நம் இக்கரை பாலகனை மேலும் வளர்க்க என்ன செய்யலாம் என பார்ப்போம்.

1 ) முதலில் சில புது 'ஐடியா'களை சொல்கிறேன். நம்முடைய தளத்தில் 'search engine ' ல் , புதியவர்கள் ஒரு ('thread ') த்ரியை துவங்குமுன் ( 'keyword ' ) முக்கியமான வார்த்தையை போட்டு தேடினால் அந்த வார்த்தைக்கு உண்டான 'திரி' இருந்தால் அது காட்டும். அதை பார்த்துவிட்டு அவர்கள் வேண்டுமானால் புது த்ரி ஆரம்பிக்கலாம் அல்லது அதிலேயே அவர்களின் கருத்தை பதிய வைக்கலாம். இவ்வாறு செய்வதால், மீண்டும் மீண்டும் ஒரு (thread repeat ) திரியே மறுபடி மறுபடி வராது.இது நம் தளத்தை மேலும் சிறக்கவைக்கும் என்பது என் எண்ணம். இது பொதுவாக தேட, அதாவது, ஒரு திரியின் தலைப்பை தேட. இந்த செய்தியை புதிதாய் வருபவர்கள், புது திரி துவங்குபவர்கள் கண்டிப்பாக படிக்கும் படி அறிவுறுத்தவேண்டும். அதற்காக ஒரு திரி துவங்கி, 'திரி துவங்குமுன் படிக்கவேண்டிய விதிகள்' என்று போட்டு, அதை 'ஒட்டு' என்றும் போடலாம். இது புதியவர்களுக்கு மிக உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

2 ) அதே போல் ஒவ்வொரு (thread ) ன் உள்ளேயும் ஒரு 'search engine ' வேண்டும் ( To search inside the thread ) ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடித்து தேடினால் , (அந்த குறிப்பிட்ட திரியில் ) அந்த வார்த்தைக்கு உரிய பதிவை அது காட்டவேண்டும். இது குறிப்பிட்ட பதிவை தேடுபவர்களுக்கு மிகவும் உதவியாய் இருக்கும்.

3 ) ஒவ்வொரு திரிக்கும் ('Rating ') தரவரிசை வேண்டும். அதாவது, ஒன்றிலிருந்து ஐந்து வரை (star ) நட்சத்திர குறி தரலாம். அந்த குறி முதல் பக்கத்தில், அதாவது திரியின் பெயரின் பக்கத்தில் வருமாறு செய்யவேண்டும். எனவே, அதை பார்க்கும் போதே, அந்த குறிப்பிட்ட திரியின் மதிப்பு தெரியும், அதன் மூலம் திரியின் தரமும் உயரும்.

4 ) தர வரிசையை போல் மற்றொன்று (polling ) 'ஒட்டுபோடுதல்' அதாவது, ஒருவாரம் ஒரு தலைப்பு. உள்ளே வருபவர்கள், அங்கு உள்ள கேள்விக்கு, அங்கு உள்ள 'ஆம் / இல்லை ' பொத்தானை அழுத்தணும். அவ்வாறு செய்வதன் காரணத்தையும் எழுதணும். அது ஆரோகியமான விவாதமாக இருக்கணும். (வெறும் கிண்டலாக இல்லாமல்).

5 ) மேற்சொன்னவைகளை மேற்பார்வை இட (Moderators ) மேற்பார்வையாளர்கள் அமைக்கப்படவேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் 4 - 5 திரிகளை பார்த்துக்கொள்வார்கள். இவ்வாறு வேலையை பிரித்து கொடுத்தால் தளத்தின் தரம் உயரும். தளத்திற்கு வருபவர்கள் (traffic ) அதிகரிப்பார்கள்.

6 ) ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்கு தெரிந்தவர்களை இந்த தளத்திற்கு அறிமுகபடுத்தணும். ( Introduce a member ) நுழைவு படிவத்தில் ஒரு பிரிவு ஏற்படுத்தி , வருபவர்களை அதை பூர்த்தி செய்யசொலவேண்டும். அதில், அவர்கள் இந்த தளத்தை யாருடைய சிபாரிசின் பேரில் பார்த்தார்கள் என்பதை பதிய சொல்ல வேண்டும். அவர்கள் நம்முடைய உறுப்பினர் பெயரை பதிந்தால் அவருடைய பெயரின் கீழே (near or under user name ) 'இவரால் அறிமுகம் ஆனவர்கள்' என போட்டு 1 , 2 , 3 என போடலாம். இது நெறைய நண்பர்களை அறிமுகப்படுத்த உதவும். நம் தளத்தின் நடமாட்டம் பெருகும்.

7 ) கட்டுரை போட்டிக்கு 1000 வார்த்தைகளுக்கு மேல் எழுத சொல்கிறீர்கள் அல்லவா? அதை எண்ணுவதற்கும் ஒரு சிறிய 'மென்பொருளை' போட்டால் நன்றாக இருக்கும். நான் சில தளங்களில் பார்த்து இருக்கிறேன். 250 வார்த்தைகள் மட்டுமே என போட்டு இருப்பார்கள் , நாம் வார்த்தைகளை பதிய பதிய அது குறைந்து கொண்டே வரும். அது போல் நம் தளத்திலும் போட்டால் கட்டுரை அடிக்க வசதியாய் இருக்கும்.

8 ) 'Emotion icons ' நம்மிடம் நெறைய உள்ளது. மேலும் சில போடலாம்.

9 ) இது வரை புகுத்த வேண்டிய புதிய முறைகளை பார்த்தோம். இப்போ நான் சொல்லபோவது உள்ளதை திருத்த.( யார்மனதையும் புண்படுத்தும் நோக்கம் இல்லை,) நம் தளம் சிறக்கவே இதை சொல்கிறேன். நான் பல திரிகளில் பார்க்கும் போது மனதில் பட்டது - சில பதிவுகள் தலைப்புக்கு எந்தவிதத்திலும் சேராத , தலைப்பையே மறக்க அடிக்கக்கூடிய படிஉள்ளது. அவைகள் தவிர்க்க படவேண்டும் என நினைக்கிறன். நகைச்சுவைக்காகவும் அரட்டை காகவும் நமக்கு தனி தனி திரிகள் உள்ளன. நாம் அங்கு அரட்டை அடிப்போம் . நகைசுவை திரியில் சிரிப்போம் ஆனால் சுவையான அல்லது முக்கியமான விவாதத்தின் போது அதை திசைதிருப்பாமல் இருந்தால் நல்லது.

10 ) அதே போல் எழுதும வார்த்தைகள் இரண்டு அர்த்தம் உள்ளதாக இருக்க கூ டாது இவைகளை பார்க்க, வேண்டுமானால் திருத்த (moderators ) மேற்பார்வையாளர்கள் அவசியம் என நெனைக்கிறேன்.

எனக்கு தெரிந்த பல 'தள முன்னேற்ற குறிப்புகளை' தந்துள்ளேன். இது நம் தளம் இன்னும் சிறப்பாக வருவதற்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jun 14, 2010 10:25 pm

நிறைய கருத்துகள்... தேடல் வசதி முன்பே உள்ளது... நடத்துனர்கள் இரட்டைஅர்த்தம் பொதிந்த தரக்குறைவான பதிவுகளைக் கண்காணித்த வண்ணம் தான் உள்ளனர்..

சில வழிமுறைகள் கொஞ்சம் ஹைடெக் வசதிகள்... இவற்றால் ஈகரைப்பக்கங்கள்திறப்பது தாமதமாகும்...

இப்போதே சற்று நேரமெடுக்கிறது திறக்க...

ஆயினும் நல்ல கருத்துகளை வழங்கி உள்ளீர்கள்... வாழ்த்துகள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 10:30 pm

அருமையான விஷயங்கள் சொல்லி இருக்கீங்க....

நான் இத்தளத்தில் வந்ததுல இருந்து இரட்டை அர்த்தம் பொதிந்த பதிவுகள் எங்கேயும் பார்க்கவில்லை... அருமையான தளம் மட்டுமில்லாமல் பயன் தரக்கூடிய அருமையான மருத்துவக்கட்டுரைகளும் அழகிய படங்களும் ஆரோக்கிய கருத்துவிவாதமும் தான் பார்க்கிறேன் இந்த தளத்தில்

அன்பு பாராட்டுக்கள் நண்பரே....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 15, 2010 10:26 am

அருமையான விடையங்கள்தான் ஆனால் ஏற்கனவே அமைந்த விடையங்களையும் தவிர்த்திருக்கலாம் பாராட்டுகள்

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jun 15, 2010 12:32 pm

நல்ல கருத்துள்ள கட்டுரையை பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே,

ஒரு சில கருத்துக்கள் இந்த போட்டி முடிந்த பின் பரிசீலிக்க படும்.

[You must be registered and logged in to see this image.]

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 2:08 pm

மஞ்சுபாஷிணி wrote:அருமையான விஷயங்கள் சொல்லி இருக்கீங்க....

நான் இத்தளத்தில் வந்ததுல இருந்து இரட்டை அர்த்தம் பொதிந்த பதிவுகள் எங்கேயும் பார்க்கவில்லை... அருமையான தளம் மட்டுமில்லாமல் பயன் தரக்கூடிய அருமையான மருத்துவக்கட்டுரைகளும் அழகிய படங்களும் ஆரோக்கிய கருத்துவிவாதமும் தான் பார்க்கிறேன் இந்த தளத்தில்

அன்பு பாராட்டுக்கள் நண்பரே....

நான் பார்த்துள்ளேன் மஞ்சு சோகம் , இன்று இந்த கட்டுரை + உங்கள் பதில் ரெண்டும் பார்த்ததும், அங்கு போய் பார்த்தேன், அந்த போஸ்ட் இல்ல. புன்னகை நடத்துனர்களுக்கு நன்றி. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Jun 16, 2010 2:17 pm

krishnaamma wrote:
மஞ்சுபாஷிணி wrote:அருமையான விஷயங்கள் சொல்லி இருக்கீங்க....

நான் இத்தளத்தில் வந்ததுல இருந்து இரட்டை அர்த்தம் பொதிந்த பதிவுகள் எங்கேயும் பார்க்கவில்லை... அருமையான தளம் மட்டுமில்லாமல் பயன் தரக்கூடிய அருமையான மருத்துவக்கட்டுரைகளும் அழகிய படங்களும் ஆரோக்கிய கருத்துவிவாதமும் தான் பார்க்கிறேன் இந்த தளத்தில்

அன்பு பாராட்டுக்கள் நண்பரே....

நான் பார்த்துள்ளேன் மஞ்சு சோகம் , இன்று இந்த கட்டுரை + உங்கள் பதில் ரெண்டும் பார்த்ததும், அங்கு போய் பார்த்தேன், அந்த போஸ்ட் இல்ல. புன்னகை நடத்துனர்களுக்கு நன்றி. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

தாங்ஸுங்க சூபர்வைசரம்மா..! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 4:17 pm

கலை wrote:
krishnaamma wrote:

நான் பார்த்துள்ளேன் மஞ்சு சோகம் , இன்று இந்த கட்டுரை உங்கள் பதில் ரெண்டும் பார்த்ததும், அங்கு போய் பார்த்தேன், அந்த போஸ்ட் இல்ல. புன்னகை நடத்துனர்களுக்கு நன்றி. நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

தாங்ஸுங்க சூபர்வைசரம்மா..! [You must be registered and logged in to see this image.]

You.............You................You................... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 16, 2010 4:25 pm

[quote="கலை"]
krishnaamma wrote:

தாங்ஸுங்க சூபர்வைசரம்மா..! [You must be registered and logged in to see this image.]

நான் க்ரிஷ்ணாம்மா சார், நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக