புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
77 Posts - 36%
i6appar
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_m10காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலிக்கத் தூண்டும் கவிதைகள்


   
   

Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:19 pm

First topic message reminder :

நினைப்பாயா?
என்னை நினைப்பாயா?
என்றெண்ணியே,
உன்னை நினைத்து
நினைத்து
பொழுதும் விடிந்தது!


காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Brose

ஒரு குளிர் காலத்தில்
லேசான மழைச்சாரலில்
உன்னுடன் மரத்தினடியில்
அமர்வதுப்போல்
கனவுக்கண்டேன்
கனவில்கூட இத்தனை சுகமா?



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:49 pm




நீ என்னை காணவரும்போது,
நீ என்னை நினைக்கும்
கற்பனைகள் உன் கண்கள்
உன் கற்பனைக்குள் நான்
வாழவேண்டும் என்றும்!
அழுதாலும் உன்னுடன்!
சிரித்தாலும் உன்னுடன்!
கண்களை மூடிவிடாதே
அதில் வாழ்வது கற்பனை மட்டுமல்ல.
நம் காதலும்தான்!!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Brose

மனம்மாற்றும் காதல்தோழர்கள்
கண்களில் தோன்றும்
புதுஉணர்ச்சியில் மலர்வது
காதல்!
மாலைமாற்றும் மணத்தோழர்கள்
கண்களில் தோன்றும்
புதுமகிச்சியில் உதிப்பது
திருமணம்!
முதலில் காதலிப்போம்!!
காத்திருப்போம் திருமணத்திற்கு!!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:50 pm




தெருவில் நடக்கையில் திரும்பி பார்பேன்
யாரும் இல்லாதபோதும் திரும்பி பார்பேன்.
என்னுள் சிரிப்பேன் எதையோ நினைத்து.
எதைப்பற்றியோ யோசித்து மீண்டும் சிரிப்பேன்.
நான் தனியாகஇருந்தாலே
என்னை தொந்தரவு செய்யும்
உன்முகம் நான் தெருவில்
நடக்கையிலும் விடுவதில்லை என்னை
இன்று வெற்றிடத்தெரு
என்றாவது காட்டிக்கொடுக்கும்
உன்னை!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Brose

என்றுமே இல்லாத அளவிற்கு
இன்று நீ சிரிப்பாய்.
என்றுமே அதைகண்டு ரசிக்கும்
என் விழிகள்.
என்றுமே எனக்காக சிரிக்கும்
உன் விழிகள்,
என்றாவது நான் அழுவதை
கண்டால் கலங்கிடும்
அந்த கலங்கலில் வந்த
கண்ணீரில் கரைந்தோடுவது
உன்நெஞ்சில் கரைந்த
இன்பம்!
உன் நெஞ்சத்து இன்பத்தை
கரைத்துவிட்டு, உன்கண்ணீரில்
கரைகிறது என் துன்பம்!



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 3:50 pm






இளமை எத்தனை அழகு?!
உன்னருகில் இருக்கையில்!!
கொடுத்துவிடு
உன் சிரிப்பை மறுக்கவும்
முடியவில்லை!
ஒதுக்கவும் மனமில்லை!
கையில் கொடுத்துவிடு!
நெஞ்சோடு அனைத்துக்
கொள்கிறேன்!
யார் சிரித்தாலும்
நீ சிரிப்பதுப்போல்
அழகாக இருக்காது!
காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 Brose

அழகு தோன்றும்
இடம் வேறு
எதுவுமில்லை.
உன் புன்னகைதான்!
அன்பே என்று
கொஞ்சினாலும் சரி,
அடியே என்று
அடிட்டினாலும் சரி
நீ, நீதான்!!



செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 3:57 pm

சிவா சேர் இப்படி உசுப்பி விட்டு விட்டே உடம்பெல்லாம் றணகளமாயிருச்சு போங்க...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed Jul 08, 2009 4:07 pm

காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 00020080இந்த மாதிரியாகாதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 0002007E


















செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 4:23 pm

Mangai wrote:காதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 00020080இந்த மாதிரியாகாதலிக்கத் தூண்டும் கவிதைகள் - Page 5 0002007E


சும்மா போங்க மங்கை இதாச்சும் பரவாயில்லைஇ பாக்க அழகா இருக்கு
















சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 4:24 pm

திருமணத்திற்கு பிறகும் இந்த கவிதைய படிச்சுட்டு காதலிக்க கிளம்பினா உடம்பு ரணகளமல்ல் போர்க்களமாகவும் மாறும் ஷெரீன்.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 4:27 pm

இல்ல சிவா சேர் என்னோட life ரொம்ப smooth நான் என்னோட wife கிட்ட எல்லா விசயத்தையும் பகிர்ந்து கொள்வேன்..

she is like a very good friend



Wife இன்னா இப்டி எல்லாமா இருக்கணும் என்னு ஆசைப்படுறேன்... அப்படி ஓரு ஆளை தேடிப் பிடிக்கணுமே.... ரொம்ப அவசரப் பட்டுடீங்களே சிவா சேர்....

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 4:29 pm

இன்னும் திருமணமாகவில்லையோ என ஒரு சந்தேகம் இருந்தது, இப்பொழுது கண்டுபிடித்து விட்டேன்.

இதனால் சகலமானோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்
செரீன் திருமணமானவர்!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 08, 2009 4:34 pm

சிவா wrote:இன்னும் திருமணமாகவில்லையோ என ஒரு சந்தேகம் இருந்தது, இப்பொழுது கண்டுபிடித்து விட்டேன்.

இதனால் சகலமானோருக்கும் அறிவிப்பது என்னவென்றால்
செரீன் திருமணமானவர்!

Wife இன்னா இப்டி எல்லாமா இருக்கணும் என்னு ஆசைப்படுறேன்... அப்படி ஓரு ஆளை தேடிப் பிடிக்கணுமே.... ரொம்ப அவசரப் பட்டுடீங்களே சிவா சேர்....

Sponsored content

PostSponsored content



Page 5 of 11 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக