புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_m10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10 
62 Posts - 63%
heezulia

24 Posts - 24%
வேல்முருகன் காசி

6 Posts - 6%
mohamed nizamudeen

4 Posts - 4%
sureshyeskay
விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_m10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_m10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10 
254 Posts - 44%

221 Posts - 38%

29 Posts - 5%
Dr.S.Soundarapandian
விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_m10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10 
21 Posts - 4%

15 Posts - 3%
prajai
விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_m10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_m10விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு !

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 12:19 pm

விளையாட்டுகள் மீது பந்தயம் கட்டிச் சூதாடும் நடவடிக்கைக்கு உரிமம் வழங்கும் அரசின் முடிவை முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் எதிர்க்கவில்லை. அது, இப்போது கள்ளத்தனமாக நடத்தப்படும் அந்நடவடிக்கையை முறைப்படுத்த உதவும் என்கிறார் அவர்.

“லைசென்ஸ் இருக்கிறதோ இல்லையோ, நாட்டில் பந்தயம் கட்டி சூதாடும் நடவடிக்கைகள் நிறைய நடைபெறுகின்றன. சீனர்கள் சூதாடுவதை விரும்புகிறார்கள்.” கோலா திரெங்கானுவில் மலாயு பங்கிட் பேரணியினூடே செய்தியாளர்களிடம் பேசியபோது மகாதிர் இவ்வாறு கூறினார்.

“லைசென்ஸ் இன்றி (பந்தயம் கட்டிச் சூதாடுவதை) முறைப்படுத்த முடியாது”.

உரிமம் வழங்கபடுவதன்வழி, விளையாட்டுகள் மீதான சூதாட்டத்தை முஸ்லில்-அல்லாதாருக்கு மட்டுமே உரியது என்று வரம்பு கட்டலாம். அப்படிச் செய்வது முஸ்லிம்கள் அதில் ஈடுபடுவதைச் சட்டவிரோதமாக்கும் என்பதால் அவர்கள் அதில் ஈடுபடுவதை அது தடுக்கும்.

“மலாய்க்காரர் ஒருவர் சூதாடுவதைக் கண்டால் அவரைக் கைது செய்ய வேண்டும்”, என்று மகாதிர் கூறினார்.

பக்காத்தான் உரிமம் வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதைக் குறிப்பிட்ட மகாதிர் அது அரசியல் நோக்கம் கொண்ட செயல் என்றார்.

“அரசியலுக்காக அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். இஸ்லாத்துக்காக அல்ல. டிஏபி இஸ்லாத்தைத் தூக்கிநிறுத்தும் என்று எதிர்பார்க்க முடியுமா?”, என்றவர் வினவினார்.

விளையாட்டுகள் மீதான சூதாட்டத்திற்கு மகாதிர் ஆதரவு ! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக