புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்! Poll_c10ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்! Poll_m10ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்! Poll_c10 
102 Posts - 74%
heezulia

19 Posts - 14%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்! Poll_c10ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்! Poll_m10ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்! Poll_c10 
267 Posts - 76%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜிவ்-காங்கிரஸை காப்பாற்ற 'பலி கடா' ஆக்கப்படும் அர்ஜூன் சிங்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 10:15 am

பால் விஷவாயுக் கசிவு விவகாரத்தில் யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் வாரன் ஆன்டர்சனை அப்போதைய மத்திய பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங்தான் தப்பவிட்டதாக முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தியின் உறவினருமான அருண் நேரு குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் கூறுகையில், ஆன்டர்சன் தப்பிய விவகாரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லை. இதனால் இந்த விவகாரத்தில் அவரை தொடர்புபடுத்துவது தேவையற்றது.

ஆன்டர்சனை தப்பவிட்டது அர்ஜுன் சிங்கின் தனிப்பட்ட முடிவு, இதில் ராஜீவ் காந்திக்கு எவ்விதத் தொடர்பும் இல்லை.

1984ல் போபால் விஷவாயுக் கசிவு சம்பவம் நடந்த பின்னர் மத்திய பிரதேச முதல்வராக இருந்த அர்ஜுன் சிங், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ஆன்டர்சன் இந்தியாவைவிட்டு செல்ல தான் அனுமதி அளித்ததை ஒப்புக்கொண்டார்.

அர்ஜுன் சிங்கே இப்படி ஒப்புக்கொண்ட நிலையில் இங்கு ராஜீவ் காந்தியை தொடர்புபடுத்தி சர்ச்சையை ஏற்படுத்துவது நியாயமாகாது.

விஷவாயுக் கசிவு சம்பவம் நிகழ்ந்த போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமும், மறுவாழ்வும் அளிப்பதுதான் முதல்வர் என்ற அடிப்படையில் அர்ஜுன் சிங்குக்கு அப்போது முக்கியமானதாக இருந்திருக்கும்.

இதனால் சூழ்நிலை கருதி அவர் ஆன்டர்சன் இந்தியாவைவிட்டுச் செல்ல அனுமதி அளித்திருக்கலாம். ஆன்டர்சனை தப்பவிட்டு 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் இப்போதுதான் அதுகுறித்த கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் 25 ஆண்டுகளுக்குப் பின்னர்தான் விழித்துக் கொண்டுள்ளோம்.

ஒருவேளை இப்போது ஏதாவது ஒரு பேரழிவு ஏற்படுமேயானால் இப்படித்தான் பல ஆண்டுகளுக்கு கண்களை மூடிக்கொண்டு இருப்போமா.

நாட்டையே உலுக்கிய, துயரமான இந்த சம்பவம் குறித்து விசாரித்து முடிக்க 25 ஆண்டுகளை நீதிமன்றம் எடுத்துக்கொண்டுள்ளது. நீதிமன்ற தீர்ப்பால் குற்றவாளிகளுக்கு எதிரான புகாரும் நீர்த்துப்போயுள்ளது. இது ஏன் என்று கேள்வி எழுப்புவது அவசியம் என்றார் அருண் நேரு.

1988ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய அருண் நேரு ராஜிவுடன் மோதினார். பின்னர் வி.பி. சிங்குடன் ஜன் மோர்ச்சாவில் தீவிரமாக இருந்தார். சிங்கை பிரதமர் ஆக்கியதிலும் நேருக்கு முக்கிய பங்குண்டு.

பின்னர் சில காலம் பாஜகவை ஆதரித்த நேரு இப்போது மீண்டும் காங்கிரசுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டர்சனை விடுவித்தது அர்ஜூன் சிங் தான் என்றரீதியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியும் பேசியுள்ளார்.

இதன்மூலம் இந்த விவகாரத்தில் அர்ஜூன் சிங் மீது முழுப் பழியை போட்டுவிட்டு தப்பிக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. தனது கட்சிக்காக அர்ஜூன் சி்ங்கும், பழியை சுமக்கத் தயாராகிவிட்டதாகவே அரசியல்பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

சோனியா மெளனம்- நரேந்திர மோடி கோபம்:

இந் நிலையில் ஆண்டர்சன் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மெளனம் சாதிப்பது ஏன் என்று குஜராத் முதல்வர்: நரேந்திர மோடி தாக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னாவில் நடந்த பாஜக பேரணியில் பேசிய அவர், இந்த விஷயத்தில் நாட்டு மக்களுக்கு சோனியா விளக்கம் அளிக்க வேண்டும் என்றார்.

இடதுசாரிகள் இன்று முதல் ஆர்ப்பாட்டம்:

இதற்கிடையே போபால் விஷவாயு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்கக் கோரி மத்தியப் பிரதேசம் முழுவதும் இரு வாரங்களுக்கு ஆர்ப்பாட்டம் நடத்த இடதுசாரி கட்சிகள் முடிவு செய்துள்ளன

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 14, 2010 10:55 am

இப்படிப்பட்ட பேரழிவிற்கு சட்ட திட்டங்களின் உள்ள ஓட்டைகளும் நமது அரசியல் வாதிகளும் தான் இதற்க்கு காரணம்....

இதுவே அமெரிக்காவில் இப்படி நடந்திருந்தால் ( 20000 மக்கள் பலி ) இந்நேரம் அது ஒரு போரினை தொடர்ந்திருக்கும் ( ஈராக் -ன் மேல் தொடர்ந்தது போல)

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக