புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
48 Posts - 43%
heezulia
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
2 Posts - 2%
prajai
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
2 Posts - 2%
Manimegala
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
414 Posts - 49%
heezulia
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
28 Posts - 3%
prajai
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_m10தீர்ந்தது விஜய் பிரச்சினை! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீர்ந்தது விஜய் பிரச்சினை!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 10:19 am

நடிகர் சங்க வளாகத்தில் சரத்குமார், ராதாரவி முன்னிலையில் நடந்த பஞ்சாயத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கும் நடிகர் விஜய்க்கும் இடையிலான பிரச்சினை சுமூகமாகத் தீர்ந்ததாகக் கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு நடிகர் சங்க வளாகத்தில் திடீரென இந்த பஞ்சாயத்து கூட்டப்பட்டது.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், செயலாளர் ராதாரவி ஏற்பாட்டில் திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் பன்னீர் செல்வத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார் விஜய். கூடவே அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரும், சுறா பட தயாரிப்பாளர் சங்கிலி முருகனும் இருந்தார்கள்.

சுற்றி வளைக்காமல் நேரடியாகவே விஷயத்துக்கு வந்த விஜய், 'நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்?' என்று நேரடியாகக் கேட்க, நஷ்ட ஈட்டின் அளவை பன்னீர் செல்வம் விளக்கினார்.

ஆனால் அவர் கேட்ட தொகையைக் கொடுப்பது சாத்தியமில்லை என்பதுபோல விஜய் பேச, விருட்டென்று எழுந்து போய்விட்டார்களாம் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர்.

நிலைமையின் தீவிரம் உணர்ந்ததால், மேலும் இறங்கிவந்த விஜய், மீண்டும் அவர்களை அழைத்து பேசினாராம். இனியும் இந்தப் பிரச்சினையை வளர விடுவது சரியல்ல என்று சரத்தும் ராதாரவியும் விஜய்யிடம் கூறினார்களாம்.

இப்போது இருதரப்பும் ஒரு புதிய முடிவை எட்டியுள்ளன. அதன்படி காவல்காரன் படத்தை குறைந்த விலைக்கு விற்பதென்றும், அடுத்த படத்தையும் இதேபோல விற்று நஷ்டத்தைச் சரிகட்டுவதாகவும் விஜய் கூறியுள்ளாராம்.

இதில் சமாதானமடைந்து, திரையரங்க உரிமையாளர்களும் விஜய்க்கு எதிரான போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 10:22 am

தீர்ந்தது விஜய் பிரச்சினை! 246975 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 246975 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 676261

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jun 14, 2010 10:49 am

ஐய்யோ என்ன இப்படி ஆயிடுச்சு.அதுக்குள்ளவா பிரச்சினை தீர்ந்துடுச்சு.
சே தமிழக மக்கள் சீக்கிரமா விஜய்கிட்ட மாட்டிகிட்டாங்களே

தீர்ந்தது விஜய் பிரச்சினை! Uதீர்ந்தது விஜய் பிரச்சினை! Dதீர்ந்தது விஜய் பிரச்சினை! Aதீர்ந்தது விஜய் பிரச்சினை! Yதீர்ந்தது விஜய் பிரச்சினை! Aதீர்ந்தது விஜய் பிரச்சினை! Sதீர்ந்தது விஜய் பிரச்சினை! Uதீர்ந்தது விஜய் பிரச்சினை! Dதீர்ந்தது விஜய் பிரச்சினை! Hதீர்ந்தது விஜய் பிரச்சினை! A
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010
http://manikandanvisvanathan.wordpress.com

Postகுடந்தை மணி Mon Jun 14, 2010 10:51 am

உண்மை செய்தியா இது?

- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Mon Jun 14, 2010 11:38 am

பிரச்னை தீர்ந்ததா ............. எப்படியப்பா?
இவனுங்க பிரச்சனைக்கு அடுத்த இரண்டு படத்துக்கும் பலிகடா நாம்தானே ... தீர்ந்தது விஜய் பிரச்சினை! 440806 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 440806 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 440806

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 14, 2010 11:47 am

வேணு wrote:பிரச்னை தீர்ந்ததா ............. எப்படியப்பா?
இவங்க பிரச்சனைக்கு அடுத்த இரண்டு படத்துக்கும் பலிகடா நாம்தானே ... தீர்ந்தது விஜய் பிரச்சினை! 440806 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 440806 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 440806

சரியான நெத்தியடி ..........

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Ragul
Ragul
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 11/06/2010

PostRagul Mon Jun 14, 2010 11:51 am

Vadivelu Punch Now Vijay:- Market la Vila pogama irukarathuku Na ahenna Muthuna Kathirikaya? தீர்ந்தது விஜய் பிரச்சினை! 67637

Ragul
Ragul
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 11/06/2010

PostRagul Mon Jun 14, 2010 11:53 am

Vadivelu Punch Now Vijay:- Market la Vila pogama irukarathuku Na ahenna Muthuna Kathirikaya? தீர்ந்தது விஜய் பிரச்சினை! 67637

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 14, 2010 12:12 pm

Ragul wrote:Vadivelu Punch Now Vijay:- Market la Vila pogama irukarathuku Na ahenna Muthuna Kathirikaya? தீர்ந்தது விஜய் பிரச்சினை! 67637

ஆனா இவர், அழுகிய கத்திரிக்காயாக இருக்கிறார்!

தீர்ந்தது விஜய் பிரச்சினை! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jun 14, 2010 12:16 pm

சிவா wrote:
Ragul wrote:Vadivelu Punch Now Vijay:- Market la Vila pogama irukarathuku Na ahenna Muthuna Kathirikaya? தீர்ந்தது விஜய் பிரச்சினை! 67637

ஆனா இவர், அழுகிய கத்திரிக்காயாக இருக்கிறார்!
தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463 தீர்ந்தது விஜய் பிரச்சினை! 705463

தீர்ந்தது விஜய் பிரச்சினை! Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக