புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_m10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10 
30 Posts - 83%
வேல்முருகன் காசி
முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_m10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10 
2 Posts - 6%
heezulia
முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_m10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_m10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_m10முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 10:10 am

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக ஆய்வு நடத்த உச்சநீதிமன்றம் அமைத்துள்ள ஐந்து பேர் கொண்ட குழுவின் முதல் ஆய்வுக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் 5 பேர் கொண்ட ஆய்வுக் குழுவை அமைத்துள்ளது. இதன் தலைவராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் உள்ளார்.

தமிழகம் சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணனும், கேரளா சார்பில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி. தாமசும் இந்த குழுவில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தவிர, மத்திய நீர்வள ஆணையத்தை சேர்ந்த முன்னாள் தலைவர்கள் 2 பேர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஆய்வுக் குழுவின் முதல் கூட்டம் கடந்த மாதம் 25ம் தேதி டெல்லியில் நடப்பதாக இருந்தது. அப்போது, கேரள உறுப்பினர் கே.டி. தாமசின் சகோதரர் மரணம் அடைந்ததால், அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாமல் போனது. அதனால், அந்த கூட்டம் ஜூன் 14ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்படி, டெல்லியில் உள்ள மத்திய நீர்வள ஆணைய விருந்தினர் இல்லத்தில் இந்த கூட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் உச்சநீதிமன்றக் குழு அணையை நேரில் சென்று பலம் குறித்து ஆய்வு செய்யவுள்ளது.

இன்றைய கூட்டத்தில் அணை பலமாகவே இருக்கிறது என்பதற்கான அனைத்து ஆதாரங்கள், ஆய்வுகள், முக்கிய ஆவணங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது.

அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்வு:

இந் நிலையில் பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் இரண்டரை அடி உயர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 110.50 அடியில் இருந்து இரண்டரை அடி உயர்ந்து 113 அடியானது.

அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,523 கன அடியாக உள்ளது. தேனி மாவட்ட குடிநீருக்காக வினாடிக்கு 20 கன அடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Mon Jun 14, 2010 10:15 am

முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது 677196 முல்லைப் பெரியாறு ஆய்வுக்கூட்டம்-இன்று நடக்கிறது 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக