புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
56 Posts - 73%
heezulia
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
221 Posts - 75%
heezulia
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
8 Posts - 3%
prajai
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
2 Posts - 1%
Shivanya
ஊன மனத்தின் ஆசை Poll_c10ஊன மனத்தின் ஆசை Poll_m10ஊன மனத்தின் ஆசை Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஊன மனத்தின் ஆசை


   
   

Page 1 of 2 1, 2  Next

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 3:01 pm

நிலவே நீ தேயாதே
நீல வானில் நின் றகலாதே
கனவே நீ கலையாதே
காலைக் காற்றில் நீயும் கலக்காதே

அழகே நீ மறையாதே
ஆயிர யுகங்கள் தன்னிலு மழியாதே
உறவே நீ பிரியாதே
ஊழிக் காலம் வந்தும் விலகாதே

மலரே நீ வாடாதே
மாலை சூடும் போதும் உதிராதே
உயிரே நீ உறங்காதே
ஊன மனத்தின் ஆசையை வெறுக்காதே

R.Thiripurakumar
R.Thiripurakumar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 33
இணைந்தது : 11/06/2010

PostR.Thiripurakumar Sun Jun 13, 2010 4:37 pm

மன உனத்தை வெளிப்படுத்திய பாரதிக்கு பாராட்டுக்கள்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun Jun 13, 2010 4:40 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

ஊன மனத்தின் ஆசை Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 4:53 pm

ஊன மனதின் ஆசைகள்
நியாயமான வேண்டுதல்கள்

காற்றாய் கலையாத காதல்வேண்டும்
காதலாய் கசிந்திருகும் உள்ளம் வேண்டும்

தேயாத ஆசைகள் உதிராத இதழ்கள்
உயிராய் கலந்திட ஏங்கிடும் மனங்கள்

மிக மிக அருமையான வரிகளால் அழகிய நியாயமான ஆசைகளை மனதின் மௌன மொழிகளை மன ஊனம் என்று சொல்லி அழகு படுத்தி இருக்கீங்க பாரதி..

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஊன மனத்தின் ஆசை 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 5:02 pm

நியாயமான ஆசைகளைச் சொன்ன மனம் எப்படி ஊனம் மனம் ஆகும்..அருமையான ஆசைகள் நிறைந்த ஞான மனம் படைத்த பாரதிபிரியனுக்கு வாழ்த்துக்கள் ஊன மனத்தின் ஆசை 678642 ஊன மனத்தின் ஆசை 678642



ஊன மனத்தின் ஆசை Aஊன மனத்தின் ஆசை Aஊன மனத்தின் ஆசை Tஊன மனத்தின் ஆசை Hஊன மனத்தின் ஆசை Iஊன மனத்தின் ஆசை Rஊன மனத்தின் ஆசை Aஊன மனத்தின் ஆசை Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 7:29 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஊன மனத்தின் ஆசை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 8:47 pm

R.Thiripurakumar wrote:மன உனத்தை வெளிப்படுத்திய பாரதிக்கு பாராட்டுக்கள்

நன்றி திரிபுரகுமார்

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 8:47 pm

ரிபாஸ் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
நன்றி ரிபாஸ்

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 8:48 pm

மஞ்சுபாஷிணி wrote:ஊன மனதின் ஆசைகள்
நியாயமான வேண்டுதல்கள்

காற்றாய் கலையாத காதல்வேண்டும்
காதலாய் கசிந்திருகும் உள்ளம் வேண்டும்

தேயாத ஆசைகள் உதிராத இதழ்கள்
உயிராய் கலந்திட ஏங்கிடும் மனங்கள்

மிக மிக அருமையான வரிகளால் அழகிய நியாயமான ஆசைகளை மனதின் மௌன மொழிகளை மன ஊனம் என்று சொல்லி அழகு படுத்தி இருக்கீங்க பாரதி..

அன்பு பாராட்டுக்கள்...

உங்களின் பாராட்டுதல்கள் கொண்ட வரிகளும் நன்று அக்கா..
நன்றி...

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 8:54 pm

Aathira wrote:நியாயமான ஆசைகளைச் சொன்ன மனம் எப்படி ஊனம் மனம் ஆகும்..அருமையான ஆசைகள் நிறைந்த ஞான மனம் படைத்த பாரதிபிரியனுக்கு வாழ்த்துக்கள் ஊன மனத்தின் ஆசை 678642 ஊன மனத்தின் ஆசை 678642

நன்றி அக்கா...உங்கள் போன்றவர்களின் வாழ்த்துகள் இருந்தால் ஊன மனம் கூட ஞான மனமாகும்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக