புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
91 Posts - 67%
heezulia
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
3 Posts - 2%
prajai
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Barushree
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
sram_1977
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
1 Post - 1%
nahoor
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
145 Posts - 74%
heezulia
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
8 Posts - 4%
prajai
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Barushree
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nahoor
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
1 Post - 1%
Tamilmozhi09
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 13, 2010 2:23 pm

First topic message reminder :

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Image009
உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
பட்டிணியின் கோரத்தில்
பரிதவிக்கும் மக்களுண்டு

கிடைத்ததை மட்டும் உண்டு
மறு தினத்திற்காய் தேடி அலைந்து
கிட்டியும் கிட்டாத நிலையில்
அவதியுறும் மனிதம் உண்டு

எவ்வுலகம் எப்படியோ
எம்முலகம் இப்படித்தான் என
ஊர் கூடி தின்னும் அளவு
ஒரு தியாலம் படைக்கின்றாய்

ஒரு வயிறு கொள்ளுமளவு
ஒரு பகுதி உண்டுவிட்டு
வறியோர் நிலை மறந்து
கிடங்கிலல்லவா கொட்டுகிறாய்

ஈகையின் சிறப்பு மறந்து
வீண்விரயம் நோக்காகி
சமநிலையும் சாராது
அனியாயம் செய்கின்றாய்

இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 6:36 pm

ரபீக் wrote:மிக பிரமாதம்,,,,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Mon Jun 14, 2010 6:37 pm

கலை wrote:அருமையான கவிதை ஹாசிம்.. வறுமையையும் வளமையையும் ஒன்றாகவே படைத்த இறைவன் கொடியவனே...!
என்றும் நன்மையே செய்பவன்....

அருமை தோழரே.../

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 6:46 pm

kalaimoon70 wrote:
கலை wrote:அருமையான கவிதை ஹாசிம்.. வறுமையையும் வளமையையும் ஒன்றாகவே படைத்த இறைவன் கொடியவனே...!
என்றும் நன்மையே செய்பவன்....

அருமை தோழரே.../

நன்றி தோழரே உண்மை உணர்த்தினீர்

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon Jun 14, 2010 9:30 pm

இதுதான் இயற்கையின் நியதி போலும் ! ?

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இத் ஜகத்தினை
அழித்திடுவோம் என்று சூளுரைத்தான் பாரதி !
இன்று இருந்திருந்தால் என் செய்வானோ ?

சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள் ஹாசிம்

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon Jun 14, 2010 11:05 pm

ஹாசிம் wrote:
மஞ்சுபாஷிணி wrote:உண்ணும் உணவை வெறுக்காதீர்
கோபத்தை உணவின் மீது காட்டாதீர்
வேண்டிய அளவு உண்டு மீதியை கொட்டாதீர்
உண்ணுமுன்பே பகிர்ந்து இல்லாதவருக்கு கொடுப்பீர்

இருப்பவர் இல்லாதவரை பற்றி நினைப்பதில்லை
இல்லாதவர் இருப்பவரிடம் கையேந்துவதில்லை
விரயமாக்குமுன் ஏழைக்கு சிறிது கொடுப்பதால்
உணவின் சுவையும் அளவும் குறையப்போவதில்லை

ஹாசிம் உங்கள் வரிகள் கண்டிப்பாக இனி யாரும் உணவை வீணாக்காமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையை மனதில் ஏற்படுத்தி இருக்கும்.... அதுவே நீங்க படைக்கும் கவிதைக்கு வெற்றி.. படிப்பவரின் மனதில் தாக்கம் உண்டு செய்து மனிதனை திருத்துமென்றால் இன்னும் இன்னும் படையுங்கள் இதே போல் அதிகமாய்....

அன்பு நன்றிகள் ஹாசிம்...

மிக்க நன்றி அக்கா தாங்களும் சமுதாய நோக்கில் எழுதும் வரிகளும் நெகுழும் தன்மையாக உள்ளது

அன்பு நன்றிகள் ஹாசிம்.... வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Jun 15, 2010 10:33 am

மனோஜ் wrote:இதுதான் இயற்கையின் நியதி போலும் ! ?

தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையேல் இத் ஜகத்தினை
அழித்திடுவோம் என்று சூளுரைத்தான் பாரதி !
இன்று இருந்திருந்தால் என் செய்வானோ ?

சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள் ஹாசிம்

தங்களின் ஊக்குவிப்புக்கு மிக்க நன்றி தோழா...

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 4 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக