புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
48 Posts - 60%
heezulia
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
43 Posts - 60%
heezulia
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
15 Posts - 21%
dhilipdsp
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_m10வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 13, 2010 2:23 pm

First topic message reminder :

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Image009
உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
பட்டிணியின் கோரத்தில்
பரிதவிக்கும் மக்களுண்டு

கிடைத்ததை மட்டும் உண்டு
மறு தினத்திற்காய் தேடி அலைந்து
கிட்டியும் கிட்டாத நிலையில்
அவதியுறும் மனிதம் உண்டு

எவ்வுலகம் எப்படியோ
எம்முலகம் இப்படித்தான் என
ஊர் கூடி தின்னும் அளவு
ஒரு தியாலம் படைக்கின்றாய்

ஒரு வயிறு கொள்ளுமளவு
ஒரு பகுதி உண்டுவிட்டு
வறியோர் நிலை மறந்து
கிடங்கிலல்லவா கொட்டுகிறாய்

ஈகையின் சிறப்பு மறந்து
வீண்விரயம் நோக்காகி
சமநிலையும் சாராது
அனியாயம் செய்கின்றாய்

இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:48 pm

Aathira wrote:உலகம் சமநிலை பெற விளைந்து அடிக்கடி கவி புனையும் அன்பு ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதை ஒவ்வொன்றும் நல்முத்து. வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 678642 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 678642 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 154550 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 154550

நன்றி அக்கா

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Mon Jun 14, 2010 4:49 pm

பாரதிப்பிரியன் wrote:நன்றி ஹாசிம்,
இது போன்ற உங்கள் கவிதைக்கு நான் இரசிகன்..
சமுதாயத்தை திருத்த உங்கள் வரிகளை
எப்போதும் பயன்படுத்துங்கள்...

நீங்கள் கூறியது போன்று கடவுள் கொடியவர் அல்ல...
உண்மை நிலையை அறிந்திடாத மானிடரே கொடியோர்..
இவற்றிற்கெல்லாம் விடை ஒன்று காணப்படும்...
நன்றி..

அன்பு மலர் அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ்

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 46446246
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:49 pm

ஹனி wrote:ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதம் நாநா.
உண்மையை உணர்த்தி உள்ளீர்கள்.
நன்றி ஹனி

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:50 pm

மஞ்சுபாஷிணி wrote:உண்ணும் உணவை வெறுக்காதீர்
கோபத்தை உணவின் மீது காட்டாதீர்
வேண்டிய அளவு உண்டு மீதியை கொட்டாதீர்
உண்ணுமுன்பே பகிர்ந்து இல்லாதவருக்கு கொடுப்பீர்

இருப்பவர் இல்லாதவரை பற்றி நினைப்பதில்லை
இல்லாதவர் இருப்பவரிடம் கையேந்துவதில்லை
விரயமாக்குமுன் ஏழைக்கு சிறிது கொடுப்பதால்
உணவின் சுவையும் அளவும் குறையப்போவதில்லை

ஹாசிம் உங்கள் வரிகள் கண்டிப்பாக இனி யாரும் உணவை வீணாக்காமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையை மனதில் ஏற்படுத்தி இருக்கும்.... அதுவே நீங்க படைக்கும் கவிதைக்கு வெற்றி.. படிப்பவரின் மனதில் தாக்கம் உண்டு செய்து மனிதனை திருத்துமென்றால் இன்னும் இன்னும் படையுங்கள் இதே போல் அதிகமாய்....

அன்பு நன்றிகள் ஹாசிம்...

மிக்க நன்றி அக்கா தாங்களும் சமுதாய நோக்கில் எழுதும் வரிகளும் நெகுழும் தன்மையாக உள்ளது

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jun 14, 2010 4:50 pm

இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி..

உன் வரிகள் சிந்திக்கத் தூண்டின
கண் முன் காணும் கோலங்கள்
கொடூரமான செயல் பதில் சொல்லியே
ஆக வேண்டும் படைத்தவனிடம் நன்றி கவியே நன்றி.

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:52 pm

பாரதிப்பிரியன் wrote:நன்றி ஹாசிம்,
இது போன்ற உங்கள் கவிதைக்கு நான் இரசிகன்..
சமுதாயத்தை திருத்த உங்கள் வரிகளை
எப்போதும் பயன்படுத்துங்கள்...

நீங்கள் கூறியது போன்று கடவுள் கொடியவர் அல்ல...
உண்மை நிலையை அறிந்திடாத மானிடரே கொடியோர்..
இவற்றிற்கெல்லாம் விடை ஒன்று காணப்படும்...
நன்றி..

மிக்க நன்றி பாரதி எமது நோக்கமே அதுதான் எம்மால் சமுதாயத்திற்கு ஏதும் நல்லது செய்ய முடியுமா என்பதுதான்

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:53 pm

சம்சுதீன் wrote:உண்மையை உணர்த்தி உள்ளீர்கள்.ஹாசிம் எழுதுங்கள் வாழ்த்துகள்!

நன்றி தோழா

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:54 pm

முத்து wrote:
பாரதிப்பிரியன் wrote:நன்றி ஹாசிம்,
இது போன்ற உங்கள் கவிதைக்கு நான் இரசிகன்..
சமுதாயத்தை திருத்த உங்கள் வரிகளை
எப்போதும் பயன்படுத்துங்கள்...

நீங்கள் கூறியது போன்று கடவுள் கொடியவர் அல்ல...
உண்மை நிலையை அறிந்திடாத மானிடரே கொடியோர்..
இவற்றிற்கெல்லாம் விடை ஒன்று காணப்படும்...
நன்றி..

அன்பு மலர் அன்பு மலர் சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றி

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jun 14, 2010 4:55 pm

மிக பிரமாதம்,,,,
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 6:36 pm

அப்புகுட்டி wrote:இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி..

உன் வரிகள் சிந்திக்கத் தூண்டின
கண் முன் காணும் கோலங்கள்
கொடூரமான செயல் பதில் சொல்லியே
ஆக வேண்டும் படைத்தவனிடம் நன்றி கவியே நன்றி.

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக