புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
157 Posts - 79%
heezulia
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
E KUMARAN
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
Anthony raj
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
prajai
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Pampu
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
322 Posts - 78%
heezulia
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
46 Posts - 11%
mohamed nizamudeen
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%
E KUMARAN
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Anthony raj
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_lcapவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_voting_barவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 I_vote_rcap 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை)

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 13, 2010 2:23 pm

First topic message reminder :

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Image009
உண்ண உணவின்றி
உடுத்த உடையின்றி
பட்டிணியின் கோரத்தில்
பரிதவிக்கும் மக்களுண்டு

கிடைத்ததை மட்டும் உண்டு
மறு தினத்திற்காய் தேடி அலைந்து
கிட்டியும் கிட்டாத நிலையில்
அவதியுறும் மனிதம் உண்டு

எவ்வுலகம் எப்படியோ
எம்முலகம் இப்படித்தான் என
ஊர் கூடி தின்னும் அளவு
ஒரு தியாலம் படைக்கின்றாய்

ஒரு வயிறு கொள்ளுமளவு
ஒரு பகுதி உண்டுவிட்டு
வறியோர் நிலை மறந்து
கிடங்கிலல்லவா கொட்டுகிறாய்

ஈகையின் சிறப்பு மறந்து
வீண்விரயம் நோக்காகி
சமநிலையும் சாராது
அனியாயம் செய்கின்றாய்

இன்று உணர மறுக்கும்
உமை உணர்த்த
அடிக்கடிஇறைவன்
அவன் வழியில்
இயற்கையளிவுகளுடன்
உன்னை நாடி....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun Jun 13, 2010 5:32 pm

சபீர் wrote:உண்மைவரிகள் தந்த ஹாசிமிற்கு நன்றி

நன்றி உங்களுக்கும் நன்றி அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 5:42 pm

உலகம் சமநிலை பெற விளைந்து அடிக்கடி கவி புனையும் அன்பு ஹாசிமுக்கு வாழ்த்துக்கள்.. உங்கள் கவிதை ஒவ்வொன்றும் நல்முத்து. வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 678642 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 678642 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 154550 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 154550

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Aவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Aவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Tவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Hவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Iவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Rவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Aவேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Empty
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun Jun 13, 2010 7:02 pm

ஒவ்வொரு வார்த்தைகளும் அற்புதம் நாநா.
உண்மையை உணர்த்தி உள்ளீர்கள்.

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun Jun 13, 2010 8:58 pm

உண்ணும் உணவை வெறுக்காதீர்
கோபத்தை உணவின் மீது காட்டாதீர்
வேண்டிய அளவு உண்டு மீதியை கொட்டாதீர்
உண்ணுமுன்பே பகிர்ந்து இல்லாதவருக்கு கொடுப்பீர்

இருப்பவர் இல்லாதவரை பற்றி நினைப்பதில்லை
இல்லாதவர் இருப்பவரிடம் கையேந்துவதில்லை
விரயமாக்குமுன் ஏழைக்கு சிறிது கொடுப்பதால்
உணவின் சுவையும் அளவும் குறையப்போவதில்லை

ஹாசிம் உங்கள் வரிகள் கண்டிப்பாக இனி யாரும் உணவை வீணாக்காமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையை மனதில் ஏற்படுத்தி இருக்கும்.... அதுவே நீங்க படைக்கும் கவிதைக்கு வெற்றி.. படிப்பவரின் மனதில் தாக்கம் உண்டு செய்து மனிதனை திருத்துமென்றால் இன்னும் இன்னும் படையுங்கள் இதே போல் அதிகமாய்....

அன்பு நன்றிகள் ஹாசிம்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 47
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sun Jun 13, 2010 9:46 pm

நன்றி ஹாசிம்,
இது போன்ற உங்கள் கவிதைக்கு நான் இரசிகன்..
சமுதாயத்தை திருத்த உங்கள் வரிகளை
எப்போதும் பயன்படுத்துங்கள்...

நீங்கள் கூறியது போன்று கடவுள் கொடியவர் அல்ல...
உண்மை நிலையை அறிந்திடாத மானிடரே கொடியோர்..
இவற்றிற்கெல்லாம் விடை ஒன்று காணப்படும்...
நன்றி..

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Mon Jun 14, 2010 2:08 am

உண்மையை உணர்த்தி உள்ளீர்கள்.ஹாசிம் எழுதுங்கள் வாழ்த்துகள்!

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 9:36 am

பிளேடு பக்கிரி wrote:வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 677196 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 677196 வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 677196

மிக்க நன்றி

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohann
mohann
பண்பாளர்

பதிவுகள் : 55
இணைந்தது : 12/06/2010

Postmohann Mon Jun 14, 2010 9:53 am

வரவேர்கிரோம்.

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:47 pm

ரிபாஸ் wrote:சூப்பர் ஹசீம் அனைத்து வரிகளும் அருமைளும் அருமை நண்பா

மிக்க நன்றி நண்பா

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon Jun 14, 2010 4:48 pm

உதயசுதா wrote:INTHA KAALATHTHUKKU ETRA KAVITHAI HASSIM. ALAGAANA VAARTHTHAKGAL.

நன்றி சுதா

நேசமுடன் ஹாசிம்
வேண்டாம் வீண்விரயம்...(கவிதை) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக