புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_c10பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_m10பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_c10 
90 Posts - 71%
heezulia

19 Posts - 15%
Dr.S.Soundarapandian

8 Posts - 6%
mohamed nizamudeen

5 Posts - 4%
Anthony raj

3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_c10பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_m10பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_c10 
255 Posts - 75%

46 Posts - 13%

14 Posts - 4%

8 Posts - 2%
prajai

5 Posts - 1%
Balaurushya
பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_c10பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_m10பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Poll_c10 
3 Posts - 1%

ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள STR முயற்சி....

Page 3 of 3 Previous  1, 2, 3

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 2:04 pm

First topic message reminder :

பக்க வாதத்தைத் தெரிந்துகொள்ள STR முயற்சி....பண்ணுங்க..

பக்கவாதம் என்பது கவணிக்காமல் விட்டால் உயிரழப்பு ஏற்படும் அளவு அபாயமான நோய். இதன் அறிகுறி அறியாமல் விட்டுவிட்டு மிகவும் மோசமான் நிலையை அடைபவர்கள் அதிகம். இதனை கண்டறிந்து உரிய காலத்தில்
மருத்துவம் செய்தால் பெரிய ஆபத்தில் இருந்து தப்பலாம்.
.

பொதுவாக பக்கவாதத்திறிகான அறிகுறி தலை சுற்றல். இது தொடங்கி இரண்டு
மூன்று மணி நேரம் கழிந்த பின்னரே பக்க வாதம் வருகிறது என்கின்றனர்
மருத்துவர்கள். பலர் இந்நிலையை உடனே உணர்ந்து உடண்டியாகச் சிகிச்சை செய்து கொண்டு குணப்படுத்திக் கொள்கின்றனர். விழிப்புணர்வு இல்லாமல் பலர் மோசமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
STROKE ஐக் கண்டுபிடிக்க அதன் முதல் மூன்று எழுத்துக்களான STR ஐ நினைவில் வைத்துக்கொண்டால் போதும். இந்நோய் வந்துள்ளது என்பதை அறிந்து முக்கிய கண்டத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.

S - Smile
T -- Talk
R -- Raise the Arms

அதாவது
1..
S - Smile - இந்நோய் பாதிக்கப்பட்டு இருப்பது போல தோன்றினால் உடனே அவரை நன்றாகச் சிரிக்கச் சொல்ல வேண்டும்.
2. T -- Talk - அவரை சிறு சிறு சொற்களாக எதையாவது பேசச் சொல்ல வேண்டும்.
3. R -- Raise the Arms - இரண்டு கைகளையும் மேலே தூக்கச் சொல்ல வேண்டும்.
இம்மூன்றில்
ஏதாவது ஒன்றைச் செய்ய முசியவில்லை என்றாலும் அது பக்கவாதத்தின் அறிகுறி
என்பதை அறிந்து அவசர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.

அப்போதும் நம்பிக்கை வராதவர்கள் மேலும் ஒரு சிறு பரிசோதனையைச் செய்து பார்க்கலாம். Stick the Tongue out. அதாவது நாக்கை நன்றாக வெளியே நீட்டச் சொல்ல வேண்டும். நாக்கு அஷ்ட கோணல்களாகச் சென்றால் கண்டிப்பாக அவசர சிகிச்சைதான். இல்லாவிட்டால் கஷ்டம் தான். நினைவிருக்கட்டும் நண்பர்களே .STR என்ற மூன்றெழுத்து பரிட்சை.

ஆதிரா..

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Oct 05, 2010 10:40 pm

நிலாசகி wrote:எவ்வளவு பெரிய தகவலை மூன்றே எழுத்துல சொல்லிட்டீங்க...நன்றி அக்கா

--சிம்புவைப்பற்றிய செய்தி என்று நினைத்துதான் உள்ளே வந்தேன்:P
நீங்க என்ன சிம்பு ஃபேனா? பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 705463

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Empty
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Oct 05, 2010 10:50 pm

Tamilzhan wrote:இதுல சிம்புனு வரவே இல்லையே..? பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 838572

சிம்பு str என்று பெயரை மாற்றிவிட்டார் .... mgr ntr வரிசையில் !

நீங்க என்ன சிம்பு ஃபேனா?

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

தீதும் நன்றும் பிறர் தர வாரா பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 154550
முபிஸ்
முபிஸ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2013
இணைந்தது : 07/01/2010
http://mufeessahida.blogspot.com/

Postமுபிஸ் Wed Oct 06, 2010 11:01 am

நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிகள் அக்கா...

என்னுடைய கவிதைகளை இங்க காணலாம்
http://mufeessahida.blogspot.com/
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed Oct 06, 2010 12:37 pm

சிறந்த வழிகாட்டலுக்கு மிக்க நன்றி டாக்டர் ஆதிரா...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 12:22 am

முபிஸ் wrote:
நல்ல தகவல் பகிர்வுக்கு நன்றிகள் அக்கா...
மிக்க நன்றி முபீஸ். பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 154550

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon Oct 25, 2010 12:24 am

கலை wrote:சிறந்த வழிகாட்டலுக்கு மிக்க நன்றி டாக்டர் ஆதிரா...!
டாக்டர் பட்டம் கொடுத்தமைக்கு மிக்க நன்றி கலை.

பக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Tபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Hபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Iபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Rபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Aபக்க வாதத்தைத் தெரிந்து கொள்ள  STR முயற்சி.... - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக