புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
96 Posts - 49%
heezulia
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
21 Posts - 11%
mohamed nizamudeen
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
7 Posts - 4%
prajai
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
2 Posts - 1%
Barushree
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
223 Posts - 52%
heezulia
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
16 Posts - 4%
prajai
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_m10வலிக்குது.. அழுதுடுவே‎ன் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலிக்குது.. அழுதுடுவே‎ன்

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 07, 2009 2:21 pm

ஏண்டா.. அம்மா அடிச்சதுக்குப் போயி இப்படி அழுவுறே?”

“போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடி தாங்க முடியாது”

*****

மாணவர்கள் ஜாக்கிரதை!

“மாணவர்களே.. கடவுளிடம் வேண்டிக்கொண்டால் நீங்கள் விரும்பியது கிடைக்கும்..”

“போங்க சார்.. ‏ இது உண்மை‎ன்னா நீங்க உயிரோடவே இருந்திருக்க மாட்டீங்களே!!”

*****

கடி

“யோவ் கண்டக்டர்.. பஸ்ஸுல ஏ‎‎ன் பிச்சைக்காரங்களா இருக்காங்க?”

“கையில சில்லறை வச்சிருக்கறவங்க மட்டும் ஏறுங்க‎ன்னு சொன்னேன்.. அதான்..”

*****

காட்சி வேறு - வசனம் ஒ‎‎ன்று

“டாக்டர்ஸ் ஆபரேஷ‎ன் முடிஞ்சு வெளியே வரும்போதும், பசங்க பரீட்சை எழுதிட்டு வெளியே வரும்போதும் சொல்ற ஒரே வரி...?”

“எவ்வளவோ ட்ரை பண்ணோம்.. ஆனாலும் முடியல..”

*****

சுள்ளா‎ன்கள் ஜாக்கிரதை!

“நா‎ன் இனிமே படிக்கலை.. வேலை செய்யப் போறே‎ன்..”

“டேய்.. யூகேஜி படிக்கிற உனக்கு எ‎ன்ன வேலை கிடைக்கும்?”

“எல்கேஜி படிக்கிற பொ‎ண்ணுங்களுக்கு ட்யூச‎ன் எடுக்கப் போறே‎ன்”

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Tue Jul 07, 2009 2:23 pm

"ஏண்டா.. அம்மா அடிச்சதுக்குப் போயி இப்படி அழுவுறே?”

“போங்கப்பா.. உங்கள மாதிரியெல்லாம் எ‎ன்னால அடி தாங்க முடியாது”"

மகிழ்ச்சி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 07, 2009 2:24 pm

அம்மா : "எ‎ன்னடா.. கடவுள் கிட்டே எ‎ன்ன வேண்டிக்கிட்ட..?"

மக‎ன் : "எனக்காக ஒ‎ன்னும் வேண்டிக்கிடலம்மா.. எ‎ன் அம்மாவுக்கு மட்டும் கொள்ளை அழகோட மருமகள் அமைஞ்சாப் போதும்னு வேண்டிக்கிட்டே‎ன்!"

*****

"நேத்து ஒரு சிங்கத்தோட காலை உடைச்சிட்டே‎ண்டா."

"ஓ! நெசமாவா.. அப்புறம் எ‎ன்ன ஆச்சு?"

"அப்புறமெ‎ன்ன.. சிங்க பொம்மைக்கான காசைக் கொடுத்துட்டு திரும்பினேன்!"

*****

"எங்க வீட்டுக்குள்ள நேத்து பாம்பு வந்திடுச்சி. அதனால பாம்பாட்டியைக் கூப்பிட்டு அடிச்சோம்."

"பாம்பு வந்தத‎ற்கு எதுக்கு பாம்பாட்டிய அடிச்சீங்க?"

*****

"அந்தக் கைதிக்கு எதுக்கு கணக்கு வாத்தியார் ட்யூச‎ன் எடுக்கறாரு?"

"அ‎வனுக்கு கம்பி எண்ணத் தெரியலையாம்!"

*****

"உங்களுக்கு மேஜர் ஆபரேஷ‎ன் பண்ணட்டுமா? அல்லது மைனர் ஆபரேஷ‎ன் பண்ணட்டுமா?"

"ரெண்டுக்கும் எ‎ன்ன டாக்டர் வித்தியாசம்?"

"மேஜர்னா நா‎ன் பண்ணுவே‎ன்; மைனர்னா என் 16 வயசுப் பையன் பண்ணுவா‎ன்."

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 07, 2009 2:29 pm

புலிகேசியின் இம்சை

புலிகேசி : அமைச்சரே.. எனக்கு இரும்பினால் ஆன ஒரு பல்லக்கு தயார் செய்யுங்கள்.
மங்குணியார் : ஆகட்டும் மன்னா.. ஏன் இந்த திடீர் முடிவு என்று தெரிந்து கொள்ளலாமா?
புலிகேசி : என்னை மக்கள் எல்லோரும் “கட்டைல போறவன்.. கட்டைல போறவன்..” என்று வசைபாடுகிறார்கள். அதனால் தான்..

****
நல்ல டெக்னிக்!

சர்வர் : சார் தினமும் பார்சல் வாங்கிட்டுப் போயி வீட்டுல வச்சு சாப்பிடறீங்களே.. அதுக்கு இங்கேயே வச்சு சாப்பிடலாமே?
சுந்தரம் : டாக்டர் என்னை ஹோட்டல்ல சாப்பிடக்கூடாதுன்னு சொல்லிருக்கார். அதான்.

****
திருப்பதிக்கே லட்டா!

நீதிபதி : சாமி தலையில இருந்து கிரீடத்தை ஏன் திருடினாய்?
கைதி : சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன் ஐயா.. அதான்.

***
ரொம்ப சமர்த்து!

ஜோ : நான் வண்டி ஓட்டும்போது யாரும் லிப்ட் கேட்க மாட்டாங்க..
ஜான் : ஏன்?
ஜோ : ஏன்னா… நான் ஓட்டுறது ரோடு ரோலர் ஆச்சே.. ஹி..ஹி.

ஜோவும், நண்பரும் காபி ஷாப் சென்றிருந்தனர்.
நண்பர் : "காபி ஆறதுக்குள்ள குடிச்சுடு."
ஜோ : "சூடான காபி (Hot coffee) 5 ரூபா, ஆறிய காபி (Cold coffee) 10 ரூபானு போட்டுருக்காங்க இல்ல, அதனாலதானே!."

*****

தபால்காரர் (ஜோவிடம்) : "உனக்கு வந்திருக்கும் பார்சலை கொடுக்கறதுக்காக 5 கி.மீ வந்தேன் தெரியுமா?"
ஜோ : "அதுக்கு பார்சலை தபால்ல அனுப்பியிருக்கலாமே?"

*****

நண்பர் : "என்ன பண்ணிட்டிருக்க ஜோ?"
ஜோ : "எங்க அப்பாவுக்கு லெட்டர் எழுதிக்கிட்டு இருக்கேன்"
நண்பர் : "அதுக்கு ஏன் இவ்வளவு மெதுவா எழுதற?"
ஜோ : "அவரால வேகமாக படிக்க முடியாது. அதனால்தான் மெதுவா எழுதறேன்"

*****

ஓவிய கண்காட்சிக்கு சென்றிருந்த ஜோ பக்கத்திலிருந்தவரிடம்,
ஜோ : "எப்படி பாத்தாலும் ஒண்ணும் புரியல. இது என்ன ஓவியம்?"
நபர் : "இது முகம் பார்க்கும் கண்ணாடி சார்"

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 07, 2009 6:07 pm

திருப்பதிக்கே லட்டா!

சூப்பர் ஜோக் மகிழ்ச்சி

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Tue Jul 07, 2009 6:08 pm

மு௫கனடிமை wrote:திருப்பதிக்கே லட்டா!

சூப்பர் ஜோக் மகிழ்ச்சி

வேணாம் வலிக்குது..... அழுதிருவேன்...

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 07, 2009 11:35 pm

சிரி வலிக்குது.. அழுதுடுவே‎ன் 00020148

avatar
Guest
Guest

PostGuest Wed Jul 08, 2009 7:03 am

எல்லா ஜோக்குமே சூப்பர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 08, 2009 2:07 pm

அருமையன நகைச்சுவைகள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக