புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொன்மொழிகள்
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
First topic message reminder :
புத்திமதி விளக்கெண்ணெய் போன்றது அதைக் கொடுப்பது சுலபம்
அதைக் குடிப்பது மிகவும் கஷ்டம்
பத்துவயதில் பெண் தேவகன்னியாக இருப்பால்
பதினைந்தில் கள்ளமற்ற முனிவரைப் போல இருப்பாள்
நாற்பதில் சைத்தானாவாள், எண்பதில் சூனியக்காரியாவாள்
பெண்களுக்கு இரண்டுமுறை பைத்தியம் பிடிக்கும்
அவள் காதல் கொண்ட சமயம்,
தலை நரைக்கத் தொடங்கும் சமயம்
ஆண்கள் இதயங்களால் சிரிப்பார்கள்
பெண்கள் உதடுகளால் சிரிப்பார்கள்
நாக்கு தான் பெண்ணிற்கு வாள்,
அது ஒருபோதும் துருப்பிடிப்பதில்லை

- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
பொன் மொழிகள் என்றால் என்ன ?பொருள் அளியுங்களேன். பொன் மொழி என ஏன் சொல்கிறார்கள்.? பொன்கத்தியானால் கழுத்தை அறுத்துக்கொள்ளலாமா?
- SKநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
மேற்கோள் செய்த பதிவு: 1281576சிவனாசான் wrote:பொன் மொழிகள் என்றால் என்ன ?பொருள் அளியுங்களேன். பொன் மொழி என ஏன் சொல்கிறார்கள்.? பொன்கத்தியானால் கழுத்தை அறுத்துக்கொள்ளலாமா?
ஆசை வந்தால் செய்து பார்க்க வேண்டியது தான்
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
நல்ல எண்ணங்கள் இனிமையான மொழிகளாகின்றன.
- கதே
அமைதியும், சாந்தமும் கொண்ட மனிதனுக்கு எல்லா இடமும் அரண்மனையே.
- லில்லி
மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்பது எல்லா சமயங்களின் மையக் கருத்து.
- விவேகானந்தர்
நம்பிக்கையோடு நகர்ந்துகொண்டே இரு. ஓர் இடத்தில் வெற்றி காத்திருக்கும் கடலாக!
- அப்துல் கலாம்
பகுத்தறிவற்றவை கடவுளை நினைப்பதில்லை. பகுத்தறிவு உள்ள நீ ஒரு நிமிடமாவது பிரார்த்தனை செய்.
- கிருபானந்தவாரியார்
கேட்பது நமது நிலை. கொடுப்பது இறை யவர் அருள். மனிதன் எதையும் சாதிக்கலாம். ஆனால் அமைதியையும், அருளையும் தருவது இறையவரே.
- ஜெயேந்திரர்
தன் குறைகளைக் கண்டு அதைத் திருத்திக்கொண்டிருப்பவனுக்கு மற்றவர்களின் குறைகளைப் பார்க்க
நேரமிருக்காது.
- யாரோ
முன்னேறும் சந்தர்ப்பங்கள் தாமாக வருவதில்லை. அவை உருவாக்கப்படுகின்றன.
- அலிஸன் ஸ்வெட்மார்ட்டன்
அதிர்ஷ்டம் எப்பொழுதும் சுறுசுறுப்பைத் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதைக் கண்கூடாகக் காணலாம்.
- கோல்ட்ஸ்மித்
நாம் கடவுளிடம் எதை வேண்டிக் கொண்டாலும், நாமும் அதற்காக உழைக்க வேண்டும்.
- ஜெரிமி டெய்லர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு நாடு, பெரிய எண்ணங்களைக் கொண்ட சிறிய மனிதர்களால்தான் வலிமை பெறுகிறது; சிறிய எண்ணங்களைக் கொண்ட பெரிய மனிதர்களால் அன்று.
-சுவாமி தீர்த்தர்
ஒருவன் பல பாவங்கள் செய்திருந்தாலும், அவன் உறுதியான நம்பிக்கையுடன் தெய்வப் பணியில் ஈடுபட்டால், உலகம் அதிசயத்தக்க மகானாக மாறுவான்.
-மகான் ஞானேஸ்வரர்
எது நடைபெற முடியாதோ அது ஒருபோதும் நடைபெறாது; எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். தண்ணீரில் வண்டி ஓடாது; தரையில் ஓடம் ஓடாது.
-ஹிதோபதேசம்
""இறைவனே இல்லை'' என்று உறுதியோடு கூறுபவர்களுடன் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள்.
-வடலூர் வள்ளலார்
நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட கோவேறு கழுதைகள், உயர்ந்த ஜாதிக் குதிரைகள், உன்னத யானைகள் சிறப்பு வாய்ந்தவையாகும்; அவை எல்லாவற்றையும்விட, தன்னையே கட்டுப்படுத்திக் கொண்ட மனிதன் சிறப்பானவன்.
-தம்மபதம்
கிடைத்த பொருளில் திருப்தியடையும் மனிதனுக்கு வீடும், காடும் ஒன்றுதான்.
-துளசி ராமாயணம்
எந்த இடத்தில் நாம் பணக்காரராக இருந்தோமோ, அந்த இடத்தில் ஏழையாக இருப்பது உத்தமமன்று.
-பஞ்சதந்திரம்
காலையில் எழுந்ததும், ""இறைவா! நான் நல்ல வழியில் வாழ்வதற்கு அருள் புரியுங்கள்'' என்று பிரார்த்தனை செய்யுங்கள்.
-இந்து மதம்
நம்முடைய பக்தி மார்க்கத்திற்கு இன்னல்கள் இழைப்பவர்கள் யாராயினும், அவர்களை நாம் விலக்க வேண்டும்.
ஸ்ரீசீதாராமனுக்கு எவன் விரோதியோ, அவன் நண்பனாயினும் எனக்கு பகைவனே.
-துளசிதாசர் இயற்றிய "வினய பத்ரிகா'
இரவு நே ரத்தில் நாம் செல்லும் வழி நன்றாகக் கண்களுக்குத் தெரிவதற்காக, கையில் விளக்கெடுத்துச் செல்வது வழக்கம். கையில் விளக்கு இருந்தும், எதிரில் இருப்பது கடல் என்பது நன்றாகத் தெரிந்தும் கடலில் சென்று விழுந்தால் என்ன செய்ய முடியும்? அதுபோல, நம் உள்ளேயே இறைவன் இருப்பதை அறிந்தும், நாம் அதை அறியாமல் வீழ்வது ஏன்?
-இடைக்காட்டுச் சித்தர்
மனிதனுடைய மனம் பரம்பொருளை நாட வேண்டும். ஓர் அறையில் பூந்தொட்டியில் வளரும் கொடி ஜன்னல் வழியாக ஒளியை நாடிச் செல்கிறது. அதுபோல் நமது மனம் பக்தியில் பக்குவம் ஆக வேண்டும்.
-வேதாந்தம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நல்ல திரி, மீண்டும் உயிர் பெற்றுள்ளது குறித்து மிகவும் சந்தோஷம் சிவா .....
சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3