புதிய பதிவுகள்
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_m10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10 
30 Posts - 83%
heezulia
வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_m10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_m10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10 
2 Posts - 6%
dhilipdsp
வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_m10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_m10வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது!


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Jun 12, 2010 1:20 pm

குவைத்தில் வீட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை மோசடி செய்த ஏஜென்ட் கைது செய்யப்பட்டார். குவைத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாக கூறி முன்னூறு தீனாருக்கு குவைத் நாட்டவரிடம் விற்பனை செய்ததும் வெளி வந்ததுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரைச் சேர்ந்த ராஜன் என்பவரை குவைத்துக்கு நல்ல வேலை வாங்கித் தருவதாகக் கூறி, சின்னான் என்ற ஏஜென்ட் ஏமாற்றியதோடு ராஜனை விற்பனையும் செய்திருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த சிவகங்கை காவல்துறை கண்காணிப்பாளர் ராஜசேகரன் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறார்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 12, 2010 1:25 pm

இன்னும் எதனை நண்பர்கள் இதுபோல கஷ்ட்டபடுகீரார்கள் தெரியவில்லை

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jun 12, 2010 1:51 pm

எத்தனை தடவை சொன்னாலும் இவங்க திருந்தாமா தப்பான ஆளுக்கிட்ட பைசா கொடுத்து ஏமாந்தா யாரும் ஒன்னும் பண்ண முடியாது. அரசாங்கம் எத்தனை வழிமுறைகளை இதுக்குன்னு அறிவிச்சு இருக்காங்க. அதெல்லாம் இவங்களுக்கு கண்ணு தெரியாது. PANAM சம்பாதிக்கறது மட்டும்தான் இவங்க கண்ணுக்கு தெரியும்.
இவங்களுக்கு எத்தனை சேரன் படம் வந்தாலும் திருந்த முடியாது.



வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Uவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Dவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Aவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Yவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Aவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Sவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Uவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Dவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Hவீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! A
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 12, 2010 1:55 pm

இவ்வாறு ஏமாற்றி கோடிகளில் புரளும் ஏஜெண்டுகள், ஏழைகளின் கஷ்டத்தைப் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே!



வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 2:00 pm

மனிதனுக்கு பேராசை அதிகமாய்கிட்டே போகுது!
இப்படி ஏழைகள் வயித்தில அடிச்சி சம்பாதிக்கும் ஏஜென்ட்டுகள் நிறைய பேரு இருக்காங்க..
அப்பாவி இளைஞர்கள் நிறைய பேர் ஏமார்ந்துகிட்டும் இருக்காங்க..........!
உள்நாட்டிலேயே உழைத்து முன்னேறலாம் ஆனா யாரும் முயற்சி செய்வதில்லை. அரசாங்கமும் இளைஞர்களுக்கு எளிதில் லோன் தருவதும் இல்லை. என்ன செய்ய?



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Jun 12, 2010 2:04 pm

வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! 56667 வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! 56667 வீட்டு வேலை என்று கூறி ஒட்டகம் மேய்க்க வைத்த அவலம் - சிவகங்கை ஏஜென்ட் கைது! 56667

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Jun 12, 2010 3:22 pm

அரசாங்கம் பல திட்டங்களை வைத்துள்ளது, பட்டதாரிகள் தொழில் தொடங்க கடன் உதவித்திட்டமும் பல உள்ளது. ஆனால் நம் இளைஞர்கள் சீக்கிரம் பணம் சம்பாதிக்க எண்ணி இப்படி குறுநரிகளின் வலைகளில் வீழ்கிறார்கள்.

ஏமாந்தவன் இருக்கும் வரை ஏமாற்றுபவன் இருந்துகொண்டே இருப்பான் என்பது நியதி...!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக