புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
13 Posts - 18%
mohamed nizamudeen
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
3 Posts - 4%
viyasan
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
2 Posts - 3%
prajai
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
2 Posts - 3%
Baarushree
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
2 Posts - 3%
manikavi
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
1 Post - 1%
Rutu
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
1 Post - 1%
சிவா
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
24 Posts - 77%
ரா.ரமேஷ்குமார்
ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_m10ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Poll_c10 
2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன்

Page 1 of 3 1, 2, 3  Next

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 1:12 pm

எவ்ளோ நாள்தான் இந்த மாதிரி ச்சின்னச்சின்ன பதிவுகளா எழுதிட்டிருக்கறது. அதனால், நானும் ஒரு பெரிய்ய்ய நாவல் - சுமார் ஐநூறு பக்கம் வர்றா மாதிரி எழுதலாம்னு முடிவு பண்ணிட்டேன்.

அந்த நாவல் எழுதறதுக்கு முன்னாடி - ஒரு வரிக் கதை ஒண்ணை கொஞ்சம் பெருஸ்ஸ்ஸ்ஸ்ஸா எழுதலாமேன்னு முடிவு செய்து, அதை இங்கே எழுதியிருக்கேன்.

நீங்க இந்த கதையை பாத்து ஓகே பண்ணிட்டீங்கன்னா, இதே மாதிரி - அட, இதே மாதிரி என்ன, இதே கதையை - ஐநூறு பக்கத்துக்கு இழுத்த்த்த்த்த்து எழுதலாம்னு இருக்கேன்.

கொஞ்சம் பாத்து சொல்லுங்க.

ஒரு ஊர்லே ஒரு பாட்டி இருந்தாங்க.

அவங்களுக்கு நாலு பசங்க, மூணு பொண்ணுங்க. எல்லாப் பொண்ணுங்களுக்கும் நல்லபடியா கல்யாணம் செய்து கொடுத்துட்டாங்க அந்த பாட்டி.

அந்த நாலு பசங்களும் வேலை வெட்டி இல்லாமே சும்மா ஊர் சுத்திக்கிட்டிருந்தாங்க. சரி வெட்டியாதானே இருக்கோம்னு என்ன பண்ணாங்க - திடீர்னு எல்லோரும் ரௌடி ஆயிட்டாங்க. அந்த ஏரியா முழுக்க அவங்க ராஜ்ஜியம்தான். ஆளுக்கொரு கத்தி வெச்சிக்கிட்டு, கத்தி கத்தி பேசிக்கிட்டு ஜாலியா இருந்தாங்க.

வெய்யில் ஜாஸ்தியாயிருக்கேன்னு ஒரு நாளு எதேச்சையா டாக்டர் விஜய் படம் ஓடுற ஒரு தியேட்டர்லே நுழைஞ்சாங்க. அவரோட ஆட்டம், பாட்டம், நடிப்பு, சண்டை எல்லாத்தையும் பாத்துட்டு அன்னிலேந்து அவரோட அதி தீவிர ரசிகர்களாயிட்டாங்க. ஏதோ ஒரு சரத்குமார் படத்துலே ஒரு பாட்டிக்கு வடிவேலு போட்ட '10' மாதிரி இவங்களும் - 'உடல் மண்ணுக்கு உயிர் விஜய்க்கு' அப்படின்னு பச்சை குத்திக்கிட்டாங்க.

தலைவரோட எல்லா விழாக்களிலேயும் கலந்துக்குவாங்க. பேனரெல்லாம் கட்டுவாங்க. பாலாபிஷேகம், தயிராபிஷேகம், பீராபிஷேகம் எல்லாமே பண்ணுவாங்க. கடைசியா அவங்க தலைவரோட ஏதோ ஒரு விழாவுலே கலந்துக்கிட்டு கலாட்டா செய்திட்டிருக்கும்போது - இவங்களோட தொல்லை பொறுக்காமே அந்த அபிமான தலைவரே - 'பேசிக்கிட்டிருக்கேன்ல... சைலன்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்' - அப்படின்னு கத்திட்டாரு.

அன்னிக்கு மனசு ஒடைஞ்சவங்கதான், அந்த சம்பவத்துக்கப்புறம் வீட்டை விட்டு வெளியே வரவேயில்லை. பாவம் அந்த பாட்டிதான் தனியொரு ஆளா நாள் முழுக்க உழைச்சி சம்பாதிச்சி எல்லாருக்கும் சாப்பாட்டுக்கு வழி செய்துட்டிருந்தாங்க.

பேதை (7 வயது) , பெதும்பை (11 வயது) , மங்கை (13 வயது) , மடந்தை (19 வயது) , அரிவை (25 வயது) , தெரிவை (31 வயது) , பேரிளம்பெண் (40 வயது) - ஆகிய பெண்களின் ஏழு நிலைகளையும் தாண்டி வந்துவிட்ட அந்த பாட்டி அவங்க வீட்டுக்குப் பக்கத்துலேயே உட்கார்ந்து -

உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு - இந்த மூணையும் கொஞ்ச நேரம் ஊறவைத்து வடிகட்டி - அதை பச்சை மிளகாய், இஞ்சி, தேவையான அளவு உப்பு சேர்த்து கரகரவென்று நீர் விடாமல் அரைத்துக் கொண்டு - அந்த விழுதை எடுத்து கருவேப்பிலை, சிறிது மஞ்சள் தூள், பெருங்காயப் பொடி கலந்து - அரைக்காத பருப்புக்களையும் கொஞ்சமாக சேர்த்துக் கொண்டு - பிளாஸ்டிக் பேப்பரில் தட்டி எண்ணையில் பொரித்தெடுத்து -

அருமையான வெங்காய வடை செய்து - அதை மக்களுக்கு விற்று சம்பாதித்துக் கொண்டிருந்தார்.

பக்கத்து மரத்து மேலே ஒரு காக்கா பசியுடன் உட்கார்ந்திருந்தது.

1330 குறள்களை எழுதிய திருவள்ளுவர் - 490வது குறளாக - 'காலமறிதல்' அதிகாரத்திலே சொல்லியிருக்கிறது என்னன்னா - கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து. அதாவது காலங்கருதி ஒரு கொக்கு தன் இரைக்காக அசையாமல் வாடி இருப்பதைப் போல் கலங்காமல் இருந்து - தக்க சமயம் வாய்த்தவுடன் பாய்ந்து தன் இரையை கொத்திக்கொள்வது போல் சட்டென்று செய்துவிடவேண்டும்.

இதே அறிவுரையின்படி, அந்த காக்காவும் மரத்தின் மேல் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்து - ஒரு பெரிய வடைக்காக காத்திருந்தது. அப்படி கிடைத்தவுடன், பறந்து வந்து டக்கென்று அந்த வடையை அபகரித்து திரும்ப மரத்தின் மேல் போய் உட்கார்ந்தது.

நரி இடப்பக்கம் போனா என்ன, வலப்பக்கம் போனா என்ன - மேலே விழுந்து புடுங்காமே இருந்தா சரின்ற பழமொழியில் வர்ற அந்த நரி ஒண்ணு அந்தப்பக்கமா வந்துச்சு.

அவ்வை ஷண்முகி படத்துலே - காதலி காதலி பாட்டு பாடும்போது கமல் வேணும்னே பக்கவாட்டு போஸ்லே - தன் ஓட்டைப் பல்லு காட்டி சிரிப்பாரு. அதே மாதிரி நரியை பாத்த காக்காவும் சைட்லே திரும்பி போஸ் குடுத்துச்சு.

கல்யாணத்துக்கு பொண்ணு பாக்க வர்றவங்க எல்லாம் - ஏதோ கச்சேரி செய்யப்போறவங்க போல - ஒரு பாட்டு பாடுங்கன்னு பொண்ணைக் கேக்கறது மாதிரி - நரியும் காக்காவைப் பாத்து - உன் பாடலைக் கேட்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே - பாடு காக்கா, பாடுன்னு கேட்டதால், காக்காவும் பாட தயாரானது.

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும் இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே....ஏஏஏ.. ஏஏஏ... மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே...

சுத்தி இருந்த காக்காங்கல்லாம் இப்படி அடி எடுத்துக் கொடுக்க, நம்ம காக்காவும் 'ராக்கம்மா கையத் தட்டு' அப்படின்னு பாட ஆரம்பிச்சது பாருங்க...

ஒரு பெரிய மண்டபத்துலே ரெண்டு பக்கமும் ஏகப்பட்ட பேர் உட்கார்ந்து கைதட்டி பஜனை செய்துகொண்டிருக்கும்போது, நடுவில் வர்ற அவரோட வாயிலிருந்து டக்குன்னு சிவலிங்கம் விழுவதைப்போல், இந்த காக்கா பாட ஆரம்பிச்சவுடனே, அதன் வாயிலிருந்து அந்த வடை கீழே விழுந்தது.

தேர்தலில் எதிர்பாராத விதமா வெற்றி அடைஞ்சிட்டா, அடுத்த தேர்தல் வரும்வரை தொகுதி பக்கமே தலைகாட்டாத அரசியல்வாதிங்க மாதிரி - அந்த நரியும் வடை கிடைச்சது வரை லாபம் - இனிமே அடுத்து பசிக்கும்வரை இந்த பக்கம் வரவேகூடாதுன்னு முடிவு செய்து ஓஓஓடிப்போச்சுது.

அவ்ளோதான் கதை.

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 12, 2010 1:16 pm

காக்கா வாடா சுட்ட கதையோட ரீமிக்ஸ்னு சொல்லிருந்த நானும் இதை படிக்காம வேற வேலை பார்த்திருப்பேன்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jun 12, 2010 1:18 pm

maniajith007 wrote:காக்கா வாடா சுட்ட கதையோட ரீமிக்ஸ்னு சொல்லிருந்த நானும் இதை படிக்காம வேற வேலை பார்த்திருப்பேன்

இது பாட்டி சுட்ட வடைய காக்கா சுட்டு அத அப்புறம் நரிசுட்டு இப்போ நான் சுட்டிருக்கேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 12, 2010 1:20 pm

balakarthik wrote:
maniajith007 wrote:காக்கா வாடா சுட்ட கதையோட ரீமிக்ஸ்னு சொல்லிருந்த நானும் இதை படிக்காம வேற வேலை பார்த்திருப்பேன்

இது பாட்டி சுட்ட வடைய காக்கா சுட்டு அத அப்புறம் நரிசுட்டு இப்போ நான் சுட்டிருக்கேன்

சுட்டே காலத்தை ஒட்ரிங்க நல்ல பொழப்பு

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 3:09 pm

maniajith007 wrote:
balakarthik wrote:
maniajith007 wrote:காக்கா வாடா சுட்ட கதையோட ரீமிக்ஸ்னு சொல்லிருந்த நானும் இதை படிக்காம வேற வேலை பார்த்திருப்பேன்

இது பாட்டி சுட்ட வடைய காக்கா சுட்டு அத அப்புறம் நரிசுட்டு இப்போ நான் சுட்டிருக்கேன்

சுட்டே காலத்தை ஒட்ரிங்க நல்ல பொழப்பு

விடுங்கப்பு அரசியலுல இதெல்லாம் சகஜம்

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 13, 2010 3:27 pm

இப்ப நான் பாலா காக்காவை சுடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்... ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 128872

சிரிச்சு சிரிச்சு வயித்தை புண்ணாக்கிக்கி ட்டு கையில் துப்பாக்கியோட நிக்கிறேன்... வா காத்ரிக் வா... வந்து சுட்டுக்கிட்டு போ...!ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 740322

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 3:35 pm

கலை wrote:இப்ப நான் பாலா காக்காவை சுடலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்... ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 128872

சிரிச்சு சிரிச்சு வயித்தை புண்ணாக்கிக்கி ட்டு கையில் துப்பாக்கியோட நிக்கிறேன்... வா காத்ரிக் வா... வந்து சுட்டுக்கிட்டு போ...!ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 740322

எத தோசையா

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 13, 2010 3:44 pm

நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Uஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Dஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Aஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Yஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Aஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Sஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Uஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Dஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Hஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் A
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jun 13, 2010 4:19 pm

உதயசுதா wrote:நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

இது எதுக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jun 13, 2010 5:15 pm

சரியான குள்ள---------தனம் ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 865843 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 865843 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 865843 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 514396 ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் 514396

ஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Aஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Aஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Tஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Hஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Iஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Rஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Aஐநூறு பக்க நாவல் ஒண்ணு எழுதப் போறேன் Empty
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக