புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:41 pm

» கருத்துப்படம் 24/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:16 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:30 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Sun Nov 24, 2024 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Sun Nov 24, 2024 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Sun Nov 24, 2024 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Nov 24, 2024 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Nov 24, 2024 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Nov 24, 2024 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Sun Nov 24, 2024 11:28 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 24, 2024 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Sun Nov 24, 2024 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
7 Posts - 78%
mohamed nizamudeen
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
2 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
423 Posts - 73%
heezulia
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
93 Posts - 16%
mohamed nizamudeen
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
21 Posts - 4%
E KUMARAN
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
8 Posts - 1%
prajai
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
6 Posts - 1%
kaysudha
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Shivanya
"ங்க" - Page 3 Poll_c10"ங்க" - Page 3 Poll_m10"ங்க" - Page 3 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ங்க"


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sat Jun 12, 2010 12:32 pm

First topic message reminder :

"ங்க".....அக்காவின் குழந்தை முதல் முறை கத்தும் போது...தோன்றியது..பின்னாளில் இந்த"ங்க" எங்கே போகிவிடுகிறது...என்ற எண்ணத்தில் எழுதியது..
"ங்க"
பிறந்த குழந்தை
அழகாய் "ங்க"
கேட்கவே அழகாய்
ஒரு மொழி
வளர்ந்தவுடன்
ஏன் வா,போ
என்றே வரும்
வார்த்தைகள்
எங்கே போயிற்று
வா"ங்க",போ"ங்க"
யாரின் குற்றம்
பாசத்தால்
சொல்லிக் கொடுக்க
மறுத்ததா மனம்...
எதனால்...
என்றுமே "ங்க"
ஓர் தனி தான்
மரியாதையில்...
"ங்க"மறக்காமல்
மீண்டும்..
கொடுப்போம்
"ங்க"வளர்ந்தும்
வாழ்விலும்
மனதிலும்...
நிலைத்திருகட்டும்
நாம் சென்றாலும்...



Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Sun Jul 04, 2010 9:25 am

சிவா wrote:
Jotheshree wrote: உங்க "ங்க" சூப்பரா இருக்குதுங்க.

அந்தியூர் இளவரசியின் பதிலும் சூப்பரா இருக்கு!


நன்றி சிவா அண்ணா



Be Happy always

"ங்க" - Page 3 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 05, 2010 12:56 am

சரண்யா wrote:"ங்க".....அக்காவின் குழந்தை முதல் முறை கத்தும் போது...தோன்றியது..பின்னாளில் இந்த"ங்க" எங்கே போகிவிடுகிறது...என்ற எண்ணத்தில் எழுதியது..
"ங்க"
பிறந்த குழந்தை
அழகாய் "ங்க"
கேட்கவே அழகாய்
ஒரு மொழி
வளர்ந்தவுடன்
ஏன் வா,போ
என்றே வரும்
வார்த்தைகள்
எங்கே போயிற்று
வா"ங்க",போ"ங்க"
யாரின் குற்றம்
பாசத்தால்
சொல்லிக் கொடுக்க
மறுத்ததா மனம்...
எதனால்...
என்றுமே "ங்க"
ஓர் தனி தான்
மரியாதையில்...
"ங்க"மறக்காமல்
மீண்டும்..
கொடுப்போம்
"ங்க"வளர்ந்தும்
வாழ்விலும்
மனதிலும்...
நிலைத்திருகட்டும்
நாம் சென்றாலும்...


நல்ல ஆசையை கவிதையாய் கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி "ங்க" - Page 3 677196 "ங்க" - Page 3 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





"ங்க" - Page 3 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon Jul 05, 2010 2:16 am

சிவா wrote:
சரண்யா wrote:
சிவா wrote:அடடா, “ங்க” பற்றிய விளக்கம் மிகவும் அழகாகவும், ரசிக்கும் வகையிலும் உள்ளது சரண்யா!
பிறந்த குழந்தை சில நாட்களில் சொல்லும் ங்க அவ்வளவு அழகு ணா...

அந்த வார்த்தையைக் கேட்க நானும் ஆவலுடன் காத்திருக்கிறேன்! "ங்க" - Page 3 733974
ஆறுதல் ஆறுதல்



"ங்க" - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jul 05, 2010 9:43 am

இங்க நாங்க நன்றிங்க சொல்றோமுங்க

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Jul 05, 2010 11:01 am

சூப்பர்.................... ங்கோ "ங்க" - Page 3 678642 "ங்க" - Page 3 677196 "ங்க" - Page 3 678642




"ங்க" - Page 3 Power-Star-Srinivasan
anandkce
anandkce
பண்பாளர்

பதிவுகள் : 134
இணைந்தது : 04/03/2010

Postanandkce Mon Jul 05, 2010 11:26 am

என் வீட்டில் நாங்கள் கடை பிடிக்கிறோம் இதை . இது நமது பாரம்பரியம் அல்லவா. சரியாய் தோழரே .



No God No Peace; Know God Know Peace

By, Anand Elias
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 05, 2010 12:46 pm

வழிப்போக்கன் wrote:நன்றீங்கங்க “ங்க” கவிதை அருமைங்க சகோதரி
"ங்க" - Page 3 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Mon Jul 05, 2010 12:51 pm

"ங்க" - Page 3 677196 "ங்க" - Page 3 677196 "ங்க" - Page 3 677196



அன்புடன்
மீனா
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Mon Jul 05, 2010 1:47 pm

எங்கள் கொங்கு மன்டலமே ங்ங்கோ என்று பேசியே பேசியே அதன் அழகை உலகம் முழுவதும் பறை சாற்றுகிறோம்.
மனதில் என்ன இறுந்தாலும் எங்கல் பேச்சில் ஏனுங்ங்கோ ,வாங்ங்கோ,போங்ங்கோ என்று மரியாதை வார்த்தைகலில் மிதக்கும்.

ராம்

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக