புதிய பதிவுகள்
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:00

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:42

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
29 Posts - 60%
heezulia
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
194 Posts - 73%
heezulia
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
2 Posts - 1%
kavithasankar

Shivanya
ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_m10ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு? Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாக தலையிட இந்தியா முடிவு?

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 12 Jun 2010 - 12:29

இலங்கை சிறுபான்மை கட்சிகள் அனைத்தையும் நேரடியாக அழைத்துப் பேசி நீண்டகால ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்தியா முடிவெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்து ஓராண்டுக்கு மேல் ஆன நிலையிலும் ஈழத்தமிழர் பிரச்னைக்கு அந்நாட்டு அரசால் தீர்வு காண முடியவில்லை. அங்கு தொடர்ந்து தமிழர்கள் துயரம் அடைவது தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது. இது இந்திய அரசுக்கு பலத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தாங்களே நேரடியாக களத்தில் இறங்கி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வுகாண இந்திய அரசு திட்டமிட்டுள்ளதாக ஆசியான் டிரிபியூன் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை சிறுபான்மை கட்சிகளை தனித்தனியாக தில்லிக்கு அழைத்துப் பேச்சு நடத்த இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. அந்தவகையில் ஈழத்தமிழர்கள் நலனுக்காகப் போராடிவரும் தமிழ் தேசிய கூட்டணிக் கட்சி பிரதிநிதிகளை முதலில் அழைத்துப் பேசி அவர்களின் கருத்துக்களை கேட்டறிய திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற சிறுபான்மை கட்சிகளை தனித்தனியே அழைத்துப் பேசுவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியதும் இலங்கையின் சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசும் நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொள்ளும்.

இந்த ஆலோசனையின் போது கட்சிகளிடம் இருந்து பெறப்படும் கருத்துகளை தொகுத்து இந்திய அரசு வரைவை தயாரிக்கும். பின்னர் அதை இலங்கை அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கும் என்றும் அந்த இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு: இலங்கை சிறுபான்மை கட்சிகளை அழைத்துப் பேசி ஈழத்தமிழர் பிரச்னைக்கு தீர்வு காண இந்திய அரசு முடிவெடுத்துள்ளதை தாங்கள் வரவேற்பதாக இலங்கையை சேர்ந்த முஸ்லிம் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. இதற்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.

எதிர்ப்பு: ஈழத்தமிழர் பிரச்னையை தீர்க்க இந்திய அரசே நேரடியாகத் தலையிட உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளதற்கு இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இணையதளத்தில் வெளியாகியுள்ள தகவல் குறித்து அதிபர் மகிந்த ராஜபட்ச தெளிவுபடுத்த வேண்டும் என்று அந்தக் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த விவகாரத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் எழுப்பி பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ரவி கருணநாயகே, ஒருவேளை இந்திய அரசு ஈழத்தமிழர் பிரச்னையில் நேரடியாகத் தலையி விரும்பினால், சிறுபான்மை கட்சிகளை மட்டும் அழைத்துப் பேசக்கூடாது. அப்படி பேசுவது சிறந்த பலனைத் தராது. நாட்டின் பிரதான கட்சிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தினார்.

விடுதலைப் புலிகளுடனான போர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச முதல் முறையாக இந்தியா வந்து சென்றுள்ளார். அவரது பயணத்துக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் என்று சொல்லி அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்து மனிதப் படுகொலையை அரங்கேற்றிய ராஜபட்சவை இந்திய மண்ணில் சிவப்புக்கம்பளம் விரித்து வரவேற்பதா என்று தமிழ் ஆர்வலர்கள் குரல் எழுப்பியுள்ளனர். புலிகளுடனான போர் முடிவடைந்து ஓராண்டுக்கு மேல் ஆகியும் ஈழத்தமிழர்களை அவர்களது பகுதியிலேயே குடியமர்த்துவது, மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக அளித்த வாக்குறுதியை ராஜபட்ச இதுவரை காப்பாற்றவில்லை. ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி தட்டிக்கழித்து வருகிறார்.

ராஜபட்சவின் இந்த மெத்தனத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் இன்னும் முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அந்த முகாம்களில் அவர்கள் படும் துயரம் சொல்லி மாளாது. இலங்கையில் இப்படி தமிழர்கள் சித்திரவதைபடும் போது அந்த நாட்டு அதிபர் மகிந்த ராஜபட்சவை இந்தியாவுக்கு அழைத்து அவருடன் ஒட்டி உறவாடுவது ஏற்கத்தக்கதல்ல. இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஒட்டு மொத்த தமிழ் மக்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் உள்ளது என்று சர்வதேசம் முழுவதும் வாழும் தமிழர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 12 Jun 2010 - 12:41

நல்ல தீர்வு கண்டால் சரி..!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat 12 Jun 2010 - 13:41

ஆஹா ..... ஆட்டத்த கலைச்சிட்டு திரும்பவும் மொதல்ல இருந்து ஆரம்பிக்க போரானுங்களா ???

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக