புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
1 Post - 25%
viyasan
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
21 Posts - 4%
prajai
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
7 Posts - 1%
Guna.D
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
7 Posts - 1%
mruthun
சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_m10சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சளிக்காய்ச்சல்: ஒரே நாளில் 75 பேருக்குப் பரவியது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 7 Jul 2009 - 6:59

இன்றுகாலை, மேலும் 75 பேருக்கு ஏ (H1N1) சளிக்காய்ச்சல் தொற்றியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் லியோ தியோங் லாய், புத்ராஜெயாவில் செய்தியாளர் கூட்டம் ஒன்றில் இத்தகவலை வெளியிட்டார்.

75 பேரில் 41 பேர் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள், 34 பேர் உள்நாட்டில் உள்ளவர்கள்.

இவர்களையும் சேர்த்து நாட்டில் இப்போது மொத்தம் 434 பேருக்கு இக்காய்ச்சல் பரவியுள்ளது.333 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 101 பேர் இங்கேயே உள்ளவர்கள்.

இவர்களில் 343 நோயாளிகள், பல்வேறு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 91 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

புதிதாக இந்நோய்க்கு ஆளான 75 பேரில் 64 பேர் மலேசியர்கள், 11 பேர் வெளிநாட்டவர். (நால்வர் இந்தோனேசியர்கள், மூவர் பிலிப்பினோக்கள், மற்ற நால்வரும் லிபியா, ஓமான், சிங்கப்பூர், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள்).

நோய்த் தொற்றலுக்கு ஆளாவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. நேற்று அந்த எண்ணிக்கை 33 ஆக இருந்தது.

நோய்ப்பரவலுக்கு எதிராக அரசாங்கம் தயாராக இருப்பதாய் அமைச்சர் கூறினார்.

மருத்துவமனைகளில் மருந்துகள் போதுமான அளவுக்கு உள்ளன.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக