புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
2 Posts - 1%
prajai
கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_m10கடலை மிட்டாய் கமலா. - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலை மிட்டாய் கமலா.

Page 3 of 3 Previous  1, 2, 3

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 11, 2010 4:27 pm

First topic message reminder :

கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222

ஓஹோ புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கும்!

கடலை மிட்டாய் கமலா.

கதை திரைக்கதை வசனம்: பிச்ச

நடிகர்கள்: அப்பு, ரிபாஸ், மணி அஜித் மற்றும் பலர்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jun 12, 2010 8:18 am

செவிட்டு மெஷின் பொருத்திக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வருகிறார் பிச்ச.
அங்கே (வழியில்) குட்டிச்சுவற்றில் உட்க்கார்ந்திருந்தார்கள் அப்பு,ரிபாஸ்,மணி அஜித்.....

ரிபாஸ்: டேய் மச்சி, பிச்ச வராண்டா, ஏதாவது கிண்டல் செய்வோமா?
மணி அஜித் : ஜி வேணாம் ஜி. அவர் ரொம்ப நல்லவர்.....
அப்பு: டேய்,இவன் ஒருத்தன்..நீ ஸ்டார்ட் பண்ணுடா.....

ரிபாஸ்; டேய் பிச்ச. எங்க போயிட்டு வர? இவன் ஒருத்தன் காதும் கேட்க்காது ஒன்னும் கேட்க்காது....

பிச்ச: தம்பி எனக்கு இப்ப காது நல்லா கேட்குது...பாத்தீல்ல செவிட்டு மெஷின் பொருத்தி வரேன்!

அப்பு: சரி
சரி உனக்கு காது எப்படி செவிடா போச்சி, அந்த கதையை எங்களிடம் கதைக்கிறது?

பிச்ச:பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாவது படிக்கும் போது.......

ரிபாஸ்: டேய் நீ இதுவரைக்கும் அதானடா படிச்சிருக்க..!

பிச்ச; சு,,,குறுக்க பேசினா நான் மறந்துடுவேன்...பத்தாவது படிக்கும் போது கமலா பள்ளிக்கூட
வாசலில் கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பாள்.நான் தினமும் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்...கமலா காசு இல்லாம யாருக்கும் மிட்டாய் தரமாட்டா. ஆனா எனக்கு மட்டும் காசே வாங்காம மிட்டாய் தருவா.என் மேல அப்படி ஒரு பாசம்.நானும் தினமும் மிட்டாய் வாங்கிட்டு காசு எடுக்க பைக்குள்ள கையை விடுவேன்.அவள் வேண்டாம் என்று சொல்லி ஒரு புன்னகை பூவை
முகத்தில் மலரச் செய்வாள் பாருங்க...அட டா என்ன அழகு!

மணி: ஜி, உங்க பையில காசே இருக்காதே! சும்மா தான கையை விடுவீங்க?

பிச்ச:யோவ்...நானே ஒரு ஆர்டரா ஃப்லோவ்ல போய்கிட்டு இருக்கேன்..குறுக்க பேசி குழப்பாதே!
பத்தாம் வகுப்பின் கடைசி நாளும் வந்தது.வழக்கமா கமலா கிட்ட கடலை மிட்டாய் வாங்க
போனேன்.அவள் முகத்தில் சோகம். இனி மேல் நாம ரெண்டு பேரும் சந்திக்க முடியாதேன்னு! ....எனக்கு ஒரு பரிசு கொடுத்தாள்..அவளுடைய கடலை மிட்டாய் கூடையை எனக்குப்
பரிசளித்து என் ஞாபகார்த்தமா வைத்துக்கொள் என்றாள்.நான் வாங்க மறுத்தேன். திரும்பவும்கொடுத்தாள். அப்ப நான் சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்....

என்ன கோவத்தில் இருந்தாளோ தெரியலை. எழுந்து ஒரு அறை விட்டால். அன்று சென்ற காதுதான்.

அப்பு: அப்படி என்னத்த கேட்டுத் தொலைச்ச?

பிச்ச: இந்த கடலை மிட்டாய் கூடையை வேணும்னா நான் வெச்சிக்கிறேன்...................என்னை நீ வெச்சிக்கிரியான்னு கேட்டேன்:

அப்பு,ரிபாஸ்,மணி:கடலை மிட்டாய் கமலா. - Page 3 230655 கடலை மிட்டாய் கமலா. - Page 3 230655 கடலை மிட்டாய் கமலா. - Page 3 230655

பிச்ச: கடலை மிட்டாய் கமலா. - Page 3 755837 கடலை மிட்டாய் கமலா. - Page 3 102564

கமலாவின் வீட்டுகாரர் : டேய் எவண்டா அவன் என் பொண்டாட்டிய கலாய்க்கிறது......
இந்தா சீவலபேரி அருவாளோட வாரேன் மவனே இன்னிக்கு நீ காலிடா.......

கடலை மிட்டாய் கமலா. - Page 3 23howmp

கடலை மிட்டாய் கமலா. - Page 3 Thirupatchiaruval அருவா ரெடி கையிலே மட்டும் நீ கிடச்ச ............ கடலை மிட்டாய் கமலா. - Page 3 211781 கடலை மிட்டாய் கமலா. - Page 3 211781

இந்த வகையிலே கையிலே இரண்டு வெட்டு தழும்பு இருக்கும் .....

பிச்ச : நல்ல வேலை இந்த பயலுக இந்த தழும்பை பக்க முடியாமே முழு கை சட்டை போட்டு மறைச்சுபுட்டேன்..... ஹி ஹி ஹி

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 12, 2010 9:42 am

பிச்ச wrote:கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222

ஓஹோ புரொடக்ஷன் பெருமையுடன் வழங்கும்!

கடலை மிட்டாய் கமலா.

கதை திரைக்கதை வசனம்: பிச்ச

நடிகர்கள்: அப்பு, ரிபாஸ், மணி அஜித் மற்றும் பலர்.

கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222 கடலை மிட்டாய் கமலா. - Page 3 938222

என்னடா மாப்புள இது இப்படி பண்ணிபுட்டாய்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடலை மிட்டாய் கமலா. - Page 3 Logo12
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Jun 12, 2010 9:43 am

நிர்மல் wrote:செவிட்டு மெஷின் பொருத்திக்கொண்டு மருத்துவமனையிலிருந்து வருகிறார் பிச்ச.
அங்கே (வழியில்) குட்டிச்சுவற்றில் உட்க்கார்ந்திருந்தார்கள் அப்பு,ரிபாஸ்,மணி அஜித்.....

ரிபாஸ்: டேய் மச்சி, பிச்ச வராண்டா, ஏதாவது கிண்டல் செய்வோமா?
மணி அஜித் : ஜி வேணாம் ஜி. அவர் ரொம்ப நல்லவர்.....
அப்பு: டேய்,இவன் ஒருத்தன்..நீ ஸ்டார்ட் பண்ணுடா.....

ரிபாஸ்; டேய் பிச்ச. எங்க போயிட்டு வர? இவன் ஒருத்தன் காதும் கேட்க்காது ஒன்னும் கேட்க்காது....

பிச்ச: தம்பி எனக்கு இப்ப காது நல்லா கேட்குது...பாத்தீல்ல செவிட்டு மெஷின் பொருத்தி வரேன்!

அப்பு: சரி
சரி உனக்கு காது எப்படி செவிடா போச்சி, அந்த கதையை எங்களிடம் கதைக்கிறது?

பிச்ச:பத்து வருஷத்துக்கு முன்னாடி பத்தாவது படிக்கும் போது.......

ரிபாஸ்: டேய் நீ இதுவரைக்கும் அதானடா படிச்சிருக்க..!

பிச்ச; சு,,,குறுக்க பேசினா நான் மறந்துடுவேன்...பத்தாவது படிக்கும் போது கமலா பள்ளிக்கூட
வாசலில் கடலை மிட்டாய் விற்றுக் கொண்டிருப்பாள்.நான் தினமும் கடலை மிட்டாய் வாங்கி சாப்பிடுவேன்...கமலா காசு இல்லாம யாருக்கும் மிட்டாய் தரமாட்டா. ஆனா எனக்கு மட்டும் காசே வாங்காம மிட்டாய் தருவா.என் மேல அப்படி ஒரு பாசம்.நானும் தினமும் மிட்டாய் வாங்கிட்டு காசு எடுக்க பைக்குள்ள கையை விடுவேன்.அவள் வேண்டாம் என்று சொல்லி ஒரு புன்னகை பூவை
முகத்தில் மலரச் செய்வாள் பாருங்க...அட டா என்ன அழகு!

மணி: ஜி, உங்க பையில காசே இருக்காதே! சும்மா தான கையை விடுவீங்க?

பிச்ச:யோவ்...நானே ஒரு ஆர்டரா ஃப்லோவ்ல போய்கிட்டு இருக்கேன்..குறுக்க பேசி குழப்பாதே!
பத்தாம் வகுப்பின் கடைசி நாளும் வந்தது.வழக்கமா கமலா கிட்ட கடலை மிட்டாய் வாங்க
போனேன்.அவள் முகத்தில் சோகம். இனி மேல் நாம ரெண்டு பேரும் சந்திக்க முடியாதேன்னு! ....எனக்கு ஒரு பரிசு கொடுத்தாள்..அவளுடைய கடலை மிட்டாய் கூடையை எனக்குப்
பரிசளித்து என் ஞாபகார்த்தமா வைத்துக்கொள் என்றாள்.நான் வாங்க மறுத்தேன். திரும்பவும்கொடுத்தாள். அப்ப நான் சின்னதா ஒரு கேள்வி கேட்டேன்....

என்ன கோவத்தில் இருந்தாளோ தெரியலை. எழுந்து ஒரு அறை விட்டால். அன்று சென்ற காதுதான்.

அப்பு: அப்படி என்னத்த கேட்டுத் தொலைச்ச?

பிச்ச: இந்த கடலை மிட்டாய் கூடையை வேணும்னா நான் வெச்சிக்கிறேன்...................என்னை நீ வெச்சிக்கிரியான்னு கேட்டேன்:

அப்பு,ரிபாஸ்,மணி:கடலை மிட்டாய் கமலா. - Page 3 230655 கடலை மிட்டாய் கமலா. - Page 3 230655 கடலை மிட்டாய் கமலா. - Page 3 230655

பிச்ச: கடலை மிட்டாய் கமலா. - Page 3 755837 கடலை மிட்டாய் கமலா. - Page 3 102564

கமலாவின் வீட்டுகாரர் : டேய் எவண்டா அவன் என் பொண்டாட்டிய கலாய்க்கிறது......
இந்தா சீவலபேரி அருவாளோட வாரேன் மவனே இன்னிக்கு நீ காலிடா.......

கடலை மிட்டாய் கமலா. - Page 3 23howmp

கடலை மிட்டாய் கமலா. - Page 3 Thirupatchiaruval அருவா ரெடி கையிலே மட்டும் நீ கிடச்ச ............ கடலை மிட்டாய் கமலா. - Page 3 211781 கடலை மிட்டாய் கமலா. - Page 3 211781

இந்த வகையிலே கையிலே இரண்டு வெட்டு தழும்பு இருக்கும் .....

பிச்ச : நல்ல வேலை இந்த பயலுக இந்த தழும்பை பக்க முடியாமே முழு கை சட்டை போட்டு மறைச்சுபுட்டேன்..... ஹி ஹி ஹி

அயோ மாமு என்ன மாமு இது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

கடலை மிட்டாய் கமலா. - Page 3 Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 10:45 am

நிர்மல் wrote:

கமலாவின் வீட்டுகாரர் : டேய் எவண்டா அவன் என் பொண்டாட்டிய கலாய்க்கிறது......
இந்தா சீவலபேரி அருவாளோட வாரேன் மவனே இன்னிக்கு நீ காலிடா.......

கடலை மிட்டாய் கமலா. - Page 3 23howmp

கடலை மிட்டாய் கமலா. - Page 3 Thirupatchiaruval அருவா ரெடி கையிலே மட்டும் நீ கிடச்ச ............ கடலை மிட்டாய் கமலா. - Page 3 211781 கடலை மிட்டாய் கமலா. - Page 3 211781

இந்த வகையிலே கையிலே இரண்டு வெட்டு தழும்பு இருக்கும் .....

பிச்ச : நல்ல வேலை இந்த பயலுக இந்த தழும்பை பக்க முடியாமே முழு கை சட்டை போட்டு மறைச்சுபுட்டேன்..... ஹி ஹி ஹி

ஆஹா, கமலா வீட்டுக் காரன் வராண்டா, ஓடுங்க எல்லாரும்.......!

கமலா ஏற்க்கனவே கல்யாணம் ஆனவளா, ஆஹா இது தெரியாம மூணு நாலு தடவை ப்ரொபோஸ் பண்ணிட்டேனே! கடலை மிட்டாய் கமலா. - Page 3 56667

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 12, 2010 1:13 pm

ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 2:19 pm

maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 12, 2010 2:21 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.

அப்புறம் சித்ரா வசந்தா சந்தா ராதா கலா இந்த கதையும் கூட சொல்லிடுங்க ஜி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Jun 12, 2010 2:23 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.
அப்புறம் சித்ரா வசந்தா சந்தா ராதா கலா இந்த கதையும் கூட சொல்லிடுங்க ஜி
சின்ன வீடு சித்ரா
சாராயக் கடை சாந்தா
கள்ளுக்கடை கவிதா,
எல்லா கதையும் வரும்.............

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Jun 12, 2010 2:26 pm

பிச்ச wrote:
maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.
அப்புறம் சித்ரா வசந்தா சந்தா ராதா கலா இந்த கதையும் கூட சொல்லிடுங்க ஜி
சின்ன வீடு சித்ரா
சாராயக் கடை சாந்தா
கள்ளுக்கடை கவிதா,
எல்லா கதையும் வரும்.............

அப்போ மெகா சீரியல்

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Jun 12, 2010 4:20 pm

maniajith007 wrote:
பிச்ச wrote:
maniajith007 wrote:ஜி இந்த விஷயத்தை இப்படி பப்ளிக்கா சொன்ன உங்க தைரியம் யாருக்கும் வராது
எத்தனை பிரச்சனைகளை சமாளிக்கிறோம்.இதெல்லாம் ஜுஜுபி.

அப்புறம் சித்ரா வசந்தா சந்தா ராதா கலா இந்த கதையும் கூட சொல்லிடுங்க ஜி

ஓ இது வேற இருக்கா ஆஹா இது எங்கே போய் முடியுமோ என்ன கொடுமை சார் இது

கடலை மிட்டாய் கமலா. - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக