புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_lcapஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_voting_barஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_rcap 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_lcapஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_voting_barஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Saravananj

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_lcapஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_voting_barஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_rcap 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_lcapஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_voting_barஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 I_vote_rcap 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 11, 2010 4:23 pm

First topic message reminder :

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அன்பு உறவுகளே...

ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன...

கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...!

1. ஈகரை சிறக்க.....

2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்?

3. பெண்ணாய்ப் பிறந்திட....

4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா?

5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்?

6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா?

7.தியானமும் யோகமும் - ஒருபார்வை

8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...?

9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...!

கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம்

3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...!
1. ஈழம் என்று மலரும்?

2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்!

3. பிரியாத வரமொன்று வேண்டும்...!

4. தொலைதூரக் காதல்!

5. ஈகரைத் தாய்...!

6. பெண்ணுக்குள் பூகம்பம்...!

7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்!

8. தமிழுக்கு அமுதென்று பேர்...!

9. இனி ஒரு பிறவி வேண்டாம்...!

கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் :

1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம்

3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும்.

4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும்.

7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது.

இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...!

முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய்

இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய்

மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய்

இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி :

ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி.

படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010

கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்!

அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்!

admin@sivastar.net

அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...!

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sun Jun 13, 2010 12:42 pm

இல்லை உதய சுதா...

நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!

பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!

சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Jun 13, 2010 12:50 pm

கலை wrote:இல்லை உதய சுதா...

நடுவர்கள் குழுவில் இருக்கும் ஐந்து பேர் மட்டும் கலந்துகொள்ள முடியாது... மற்ற அனைவரும் கலந்துகொள்ளலாம்...!

பதவியில் இருப்பவர்கள் இல்லாதவர்கள் என்ற பேதம் கண்டிப்பாக பார்க்கப்படமாட்டாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்கிறோம்...!

சட்டுன்னு ஏன் இந்த ஐயம் சொர்ணாக்கா...?

இல்லப்பா ஏற்கனவே பதவில இருக்கறவங்க எல்லாரும (என்னை தவிர) நல்லா கவிதை எழுதரவங்கலாவோ,கட்டுரை எழுதரவங்கலாவோதான் இருக்காங்க. இவங்களை தவிர்த்துட்டு மத்தவங்களுக்கும் வாய்ப்பு கொடுத்தா நல்லா இருக்குமே. அதான் கேட்டேன்.அது மட்டும் இல்ல புதுசா எழுதறவங்களை ஊக்குவிச்சா நல்லாஇருக்கும்.

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Uஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Dஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Yஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Aஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Sஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Uஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Dஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Hஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 A
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 14, 2010 12:12 am

போட்டி தலைப்புகள் மிகஅருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 14, 2010 12:20 am

இன்று காலை முதல் என்னால் இந்த சைட் குள் வரமுடியல சோகம் ஏதும் problem ஆ? இது எல்லாருக்குமா அல்லது எனக்கு மட்டுமா? யாராவது சொலுங்களேன் !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Mon Jun 14, 2010 12:21 am

krishnaamma wrote:போட்டி தலைப்புகள் மிகஅருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா? ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 246975
உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க! ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Icon_smile

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

PostV.Annasamy Mon Jun 14, 2010 9:26 am

கலை wrote:
ஹாசிம் wrote:நன்றி அண்ணா

சந்தேகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான் எனக்கு ஒரு தெளிவின்மையால் கேட்கிறேன்

இரு போட்டிகளில் ஒரு தலைப்பில் ஒருவர்மாத்திரம்தானோ அல்லது இரு போட்டியில் ஒவ்வொரு தலைப்பில் பங்கு பற்ற முடியுமா?

இரண்டு போட்டிகளிலுமே ஒருவர் கலந்து கொள்ளலாம்... அனைத்து தலைப்புகளிலுமே தலா ஒன்று எழுதலாம். தடையில்லை....ஹாசிம்...!

அவரவரின் சிந்தனை வளரும்
அவரவரின் படைப்பிலும் போட்டிதான். ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Icon_smile

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 14, 2010 10:48 am

பிச்ச wrote:
krishnaamma wrote:போட்டி தலைப்புகள் மிகஅருமை ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலந்துகொள்ளும் அனைவர்க்கும் வாழ்த்துகள் ! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இப்படி சொல்லிட்டா மட்டும் விட்டு விடுவோமா? ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 246975
உங்கள் கட்டுரையை முதலில் அனுப்புங்க! ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Icon_smile

கலந்துகொள்வேன் கண்டிப்பாக புன்னகை யோசிக்க ஆரம்பித்துவிட்டேன் , wish me luck !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Silverster
Silverster
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 48
இணைந்தது : 16/05/2010

PostSilverster Tue Jun 15, 2010 8:07 pm

எத்தனை போட்டி எத்தனை பரிசு!! ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 502589 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 502589 என்ன செய்ய திறமை இல்லையே.. ஒரு கவிதை கழுதையாவது எழுதி போட ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 502589 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 56667 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 56667

அருமையான தலைப்புகள்..ம்ம்ம் என்ன செய்ய.... ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 300136 ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! - Page 6 Icon_rr
கலந்து கொள்ளும் அனைவருக்கும் பரிசை அள்ள வாழ்த்துக்கள்..

selvibabu
selvibabu
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 16/03/2010

Postselvibabu Thu Jul 08, 2010 10:23 pm

கட்டுரைபோட்டிக்கு கண்டிப்பாக ஆயிரம் வார்த்தை வேண்டுமா? நாலு வரில நச்சுனு சொல்ல கூடாதா ???
குறைந்தது ஒரு 500 இருந்தால் போதும் என்று மாற்றமாடீர்களா ?
நல்ல தலைப்புகள்

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Sun Jul 11, 2010 8:32 am

எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது..
இப்போட்டிகளில் கிட்டதட்ட ஒரு தலைப்பின் கீழ் 80 மேல் வந்திருக்கும் போல இவை அனைத்தையும் ஓன்று சேர்த்து ஒட்டு வைத்து தேர்ந்தெடுப்பீங்களா...
உண்மையில் மிக பெரிய வேலை தான் சிவா ணா...
நல்வாழ்த்துகள்..

Sponsored content

PostSponsored content

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக