உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» ebook downloadby B Bhaskar Today at 6:58 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 6:46 pm
» சென்னையில் பிங்க் நிற பேருந்து மீது கல்வீச்சு: மாணவர்கள் அட்டகாசம்!
by T.N.Balasubramanian Today at 6:32 pm
» Supertech: 40 மாடி கட்டிடம், 3700 கிலோ வெடிமருந்து.. 8 நிமிடத்தில் தரைமட்டம்..!
by T.N.Balasubramanian Today at 5:34 pm
» இலவசங்கள் என்பதும் ஒருவகை லஞ்சமே.
by T.N.Balasubramanian Today at 5:08 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 19/08/2022
by mohamed nizamudeen Today at 10:44 am
» மூன்றரை கி.மீ. நீள சரக்கு ரயில்!
by mohamed nizamudeen Yesterday at 8:32 pm
» பிரியாணியின் விலை 75 பைசா!
by mohamed nizamudeen Yesterday at 8:14 pm
» 'இந்திய உயிர் ஈட்டுறுதி இணையம்' என்பது என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:14 pm
» 250 கூடுதல் பேருந்துகள்!
by mohamed nizamudeen Yesterday at 8:11 pm
» சென்னை வங்கி நகைக்கொள்ளையில் இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்!
by T.N.Balasubramanian Yesterday at 8:00 pm
» மத்திய அரசை வியந்து பாராட்டிய ஏர்டெல் நிறுவனர்: காரணம் இது தான்
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» இரட்டை இலையை முடக்கவேண்டும்
by T.N.Balasubramanian Yesterday at 5:03 pm
» உலகின் மாசடைந்த நகரங்கள்: டில்லி முதலிடம், கோல்கட்டா 2வது இடம்
by T.N.Balasubramanian Yesterday at 4:49 pm
» வரலாற்றில் இடம்பெற ஈஸியா ஒரு வழி...
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:47 pm
» குளிரிரவில் தேனிலவு
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:43 pm
» மின்கம்பியில் குருவிகள்
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 8:10 pm
» எல்லோரும் ஒன்னாவோம் --OPS
by T.N.Balasubramanian Wed Aug 17, 2022 6:14 pm
» தேனிலவு தித்திக்க... திகட்டாத 10 இடங்கள்
by ayyasamy ram Tue Aug 16, 2022 8:02 pm
» காலமெனும கடத்தல்காரன்...!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:47 pm
» வெற்றி என்பது தொடர் முயற்சியின் விளைவுகளே!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:33 pm
» "பொன்னியின் செல்வன்" ட்ரெய்லரை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுகிறார்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 7:28 pm
» ஆங்கிலம் ஒரு ஆபத்தான மொழி…!
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 6:47 pm
» வித்தியாசமான விருந்து
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:26 pm
» பிறர்நலம் பேணிய பெருந்தகை
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:24 pm
» தோல் நலத்தைப் பாதுகாக்க…
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:07 pm
» எமோஜி- இணையதள தொடர் விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 5:05 pm
» ’தி ரேபிஸ்ட்’ படத்தின் இயக்குநருக்கு விருது
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:59 pm
» கவர்ச்சி உடையில் நயன்தாரா
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:58 pm
» விஜய் இடத்தில் அஜீத்
by ayyasamy ram Tue Aug 16, 2022 4:57 pm
» போனதும் வந்ததும்!
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:44 pm
» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:24 pm
» கவுனி அரிசி இனிப்பு
by ஜாஹீதாபானு Tue Aug 16, 2022 1:22 pm
» லால்சிங் தத்தா – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:19 pm
» கடாவர் – திரை விமர்சனம்
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:18 pm
» முதுமை எல்லார்க்கும் பொதுமை – தி.வே.விஜயலட்சுமி
by ayyasamy ram Tue Aug 16, 2022 1:17 pm
» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:28 pm
» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:24 pm
» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:21 pm
» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:18 pm
» டெலிவிஷன் விருந்து
by Dr.S.Soundarapandian Tue Aug 16, 2022 12:17 pm
» நமக்கு வாழ்க்கை - கவிதை
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:04 pm
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Tue Aug 16, 2022 12:01 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» நீ இல்லாத இதயம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:27 pm
» வான தேவதையின் வண்ணப்புருவங்கள்! - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:26 pm
» மௌன திராட்சை ரசம் - கவிதை
by ayyasamy ram Mon Aug 15, 2022 5:25 pm
» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:54 pm
» சினி செய்திகள்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:52 pm
» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Aug 14, 2022 10:23 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ஜாஹீதாபானு |
| |||
B Bhaskar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
heezulia |
| |||
sncivil57 |
| |||
ஜாஹீதாபானு |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
lakshmi palani |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
+19
பாரதிப்பிரியன்
நிலாசகி
மீனா
முத்தியாலு மாதேஷ்
Aathira
balakarthik
அப்புகுட்டி
சரவணன்
சாந்தன்
அன்பு தளபதி
முபிஸ்
உதயசுதா
சபீர்
ரிபாஸ்
ஹாசிம்
நவீன்
சரண்யா
மஞ்சுபாஷிணி
கலைவேந்தன்
23 posters
Page 1 of 4 • 1, 2, 3, 4 

ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு! |
அன்பு உறவுகளே... ஈகரையின் நாயகன் சிவாவின் அன்பார்ந்த அறிவிப்புக்கள் கவிதைப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி தொடர்பாக வெளிவந்துள்ளன... கட்டுரைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈகரை சிறக்க..... 2. மீண்டுமொரு யுத்தம் ஈழத்தில் வேண்டுமா நித்தம்? 3. பெண்ணாய்ப் பிறந்திட.... 4.சித்த மருத்துவம் எல்லா நோய்க்கும் தீர்வாகுமா? 5.முதியோர் இல்லங்கள் பெருக காரணம்? 6.இன்றைய இளைஞர்கள் நாளைய மன்னர்கள் - சாத்தியமா? 7.தியானமும் யோகமும் - ஒருபார்வை 8. பெண் சிசுக்கொலை - தீர்வுதான் என்ன...? 9.கணவன் மனைவி வேலைக்கு போவதால் விளையும் நன்மை தீமைகள்...! கட்டுரைப்போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கட்டுரையை எழுதலாம் 3. கட்டுரைகள் 1000 வார்த்தைகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கட்டுரைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கட்டுரையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. கவிதைப் போட்டிக்கான தலைப்புகள்...! 1. ஈழம் என்று மலரும்? 2. சுவாசிப்போமா சுதந்திரமூச்சு? - ஈழம்! 3. பிரியாத வரமொன்று வேண்டும்...! 4. தொலைதூரக் காதல்! 5. ஈகரைத் தாய்...! 6. பெண்ணுக்குள் பூகம்பம்...! 7. அடங்கி வாழும் பெண்ணினம்..ஆர்ப்பரிக்கும் ஆண்குணம்! 8. தமிழுக்கு அமுதென்று பேர்...! 9. இனி ஒரு பிறவி வேண்டாம்...! கவிதைப் போட்டிக்கான விதிமுறைகள் : 1. இந்தப் போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். 2. ஒவ்வொரு தலைப்பிலும் ஒருவர் தலா ஒரு கவிதையை எழுதலாம் 3. கவிதைகள் 10 வரிகளுக்குக் குறையாமல் இருக்க வேண்டும். 4. சொந்தக் கவிதைகள் மற்றும் இதற்குமுன் எங்கும் வெளியிடப்படாத படைப்புக்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 5. போட்டியாளரின் விவரங்கள் கவிதையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 6. விதிமுறைகளை மீறும் படைப்புக்கள், எந்தவித அறிவிப்பும் இன்றி நீக்கப்படும். 7. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. இரண்டு போட்டிகளுக்கும் பரிசுத்தொகை கீழ்க்கண்ட வாறு வழங்கப்படுகிறது...! முதல் பரிசு : ஐந்தாயிரம் ரூபாய் இரண்டாம் பரிசு: மூவாயிரம் ரூபாய் மூன்றாம் பரிசு: இரண்டாயிரம் ரூபாய் இரண்டு போட்டிகளுக்கான படைப்புகள் அனுப்பவேண்டிய கடைசித்தேதி : ஜூலை மாதம் 15 ஆம் நாள் (2010)நள்ளிரவு 12 மணி. படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கும் நாள் : ஜூலை மாதம் 31,2010 கவிதை மற்றும் கட்டுரைகளை நண்பர்கள் இங்கு பதிய வேண்டாம்! கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். படைப்பாளரின் பெயர் நீக்கப்பட்டு உங்களின் படைப்புகளை நான் இங்கு பதிவேன். நடுவர்களும், உறுப்பினர்களும் உங்களின் படைப்புக்கு மதிப்பெண்கள் வழங்குவார்கள்! இறுதியாக மதிப்பெண்களின் அடிப்படையில் படைப்புகள் தேர்ந்தெடுக்கப்படும்! அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்! admin@sivastar.net |
அனைவரும் தம் திறமைகளைக் காட்டி கவிதை மற்றும் கட்டுரைகளை சிவாவுக்கு தனிமடலில் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்...! |
Last edited by கலை on Sat Jun 12, 2010 9:58 am; edited 4 times in total
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஈகரை விழாக்கோலம் பூண்டு சிறப்பாய் ஜொலிப்பதை காண்கிறேன் இங்கு....
திறமைகளை உள்ளடக்கி இருக்கும் நம் அனைத்து திறமையாளர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு வாருங்கள் அன்பர்களே..... உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஈகரையை சிறப்பியுங்கள்....
எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
அசத்துங்கப்பா....
திறமைகளை உள்ளடக்கி இருக்கும் நம் அனைத்து திறமையாளர்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு வாருங்கள் அன்பர்களே..... உங்கள் திறமைகளை வெளிக்கொணர்ந்து ஈகரையை சிறப்பியுங்கள்....
எல்லோருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்....
அசத்துங்கப்பா....
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஒ,,,அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..
சரண்யா- இளையநிலா
- பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010
மதிப்பீடுகள் : 3
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
அனைவருக்கும் நல்வாழ்த்துகள்..



நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மதிப்பீடுகள் : 62
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
போட்டி பற்றிய ஐயங்களை இங்கே எழுதுங்கள்...
நன்றி நண்பர்களே...!
நன்றி நண்பர்களே...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
நன்றி அண்ணா
சந்தேகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான் எனக்கு ஒரு தெளிவின்மையால் கேட்கிறேன்
இரு போட்டிகளில் ஒரு தலைப்பில் ஒரு வர்மாத்திரம்தானோ அல்லது இரு போட்டியில் ஒவ்வொரு தலைப்பில் பங்கு பற்ற முடியுமா?
சந்தேகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான் எனக்கு ஒரு தெளிவின்மையால் கேட்கிறேன்
இரு போட்டிகளில் ஒரு தலைப்பில் ஒரு வர்மாத்திரம்தானோ அல்லது இரு போட்டியில் ஒவ்வொரு தலைப்பில் பங்கு பற்ற முடியுமா?
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
போட்டி இடும் அனைத்து ஈகரை உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
பல திறமைகளை உள்ளடக்கி இருக்கும் நம் அனைத்து திறமையாளர்களுக்கும் நமது நமது மான்புமிது தலைவர் சிவா வழங்கிய ஒரு
பொன்னான வாய்ப்பு வாருங்கள் அன்பர்களே போட்டியில் கலந்து பரிசுகளை அள்ளுவோம்.
அத்தோடு மிகவும் அழகான முறையில் தெளிவான முறைகளில்
அவ்வப்போது அறியத்தந்து கொண்டிருக்கும் கலைசாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பொன்னான வாய்ப்பு வாருங்கள் அன்பர்களே போட்டியில் கலந்து பரிசுகளை அள்ளுவோம்.
அத்தோடு மிகவும் அழகான முறையில் தெளிவான முறைகளில்
அவ்வப்போது அறியத்தந்து கொண்டிருக்கும் கலைசாருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஹாசிம் wrote:நன்றி அண்ணா
சந்தேகம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டதுதான் எனக்கு ஒரு தெளிவின்மையால் கேட்கிறேன்
இரு போட்டிகளில் ஒரு தலைப்பில் ஒருவர்மாத்திரம்தானோ அல்லது இரு போட்டியில் ஒவ்வொரு தலைப்பில் பங்கு பற்ற முடியுமா?
இரண்டு போட்டிகளிலுமே ஒருவர் கலந்து கொள்ளலாம்... அனைத்து தலைப்புகளிலுமே தலா ஒன்று எழுதலாம். தடையில்லை....ஹாசிம்...!
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலந்து கொள்ள போகும் அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
மதிப்பீடுகள் : 1070
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
மேலும் ஐயங்கள் இருப்பின் என்னுடன் தொலைபேசியிலும் கேட்டுக்கொள்ளலாம்... 009818869144.
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
கலை wrote:ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
மீண்டும் சந்தேகம்
என்ன அண்ணா மன்னிச்சிடுங்க
ஆக அனைத்து தலைப்பிலும் எழுத முடியுமா?
Re: ஈகரை கோலாகலப் போட்டிகள்...முழுமையான அறிவிப்பு!
ஹாசிம் wrote:கலை wrote:ஆக ஒருவருக்கு 18 படைப்புகள் வரை அனுமதி உண்டு என்பது தெளிவாகிறதல்லவா ஹாசிம்...?
மீண்டும் சந்தேகம்
என்ன அண்ணா மன்னிச்சிடுங்க
ஆக அனைத்து தலைப்பிலும் எழுத முடியுமா?
ஆம் ஹாசிம்... மொத்தம் 18 தலைப்பிலும் ஒன்னு ஒன்னு மட்டும் எழுதலாம்.. ஆக 18 படைப்புகள் எழுத வாய்ப்புஇருக்கு...!
ஒரு தலைப்புக்கு ஒரு படைப்பு... மொத்தம் 18 படைப்பு அனுப்புங்க ஹாசிம்...!
Page 1 of 4 • 1, 2, 3, 4 

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|