புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
73 Posts - 77%
heezulia
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
238 Posts - 76%
heezulia
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
3 Posts - 1%
Barushree
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_m10விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள்

Page 1 of 2 1, 2  Next

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jun 11, 2010 10:29 am

"பிரான்சில் நாற்பதாயிரம் மாணவிகள் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்! பிரான்சில் அதிகரித்து வரும் கல்விக் கட்டணத்தை கட்ட முடியாமல் இரண்டு லட்சம் மாணவர்கள் திண்டாடுகிறார்கள்.
ஒரு ஆய்வின் படி 45000 மாணவர்கள் வறுமையில் வாடுகிறார்கள்." இந்த திடுக்கிடும் செய்தி Le Figaro என்ற பிரபல பிரெஞ்சு தினசரியில் வெளியானது. பல்கலைக்கழக மாணவிகள் படிப்புச் செலவுகளுக்காக விபச்சாரம் செய்வது செல்வந்த மேற்கு ஐரோப்பிய நாடுகளில் அதிகரித்து வருகின்றது. பிரிட்டனில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்றின் படி, விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகளின் எண்ணிக்கை கடந்த ஆறு ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றது. கடந்த ஆறு ஆண்டுகளில் தான் அரசு கல்விக் கட்டணத்தை அதிகரித்திருந்தது. அது அங்கே தற்போது வருடத்திற்கு 3000 பவுன்கள். பிரிட்டிஷ் கல்லூரிகளில் செய்யப்பட்ட ஆய்வின் பொழுது, பத்து சதவீத மாணவர்கள் தமக்கு தெரிந்தவர்கள் விபச்சாரம் செய்வதாக கூறினார்கள்.

பல்கலைக்கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்கள் பகுதி நேர வேலை பார்ப்பது வழக்கமாக நடப்பது தான். ஆனால் பகுதி நேர வேலை, படிக்கும் நேரத்தை ஆக்கிரமிக்கிறது. மேலும் வேலை செய்த களைப்பு காரணமாக படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை. அத்தகைய காரணங்களால், பல மாணவிகள் ஒரு உணவு விடுதியில் வேலை செய்வதிலும் பார்க்க, விபச்சாரம் மேல் எனத் தேர்ந்தெடுக்கின்றனர். விபச்சாரம் செய்வதன் மூலம் பணம் இலகுவாக கிடைக்கின்றது. நேரத்தையும் மிச்சம் பிடிக்க முடியும். விபச்சாரத்தில் ஈடுபடும் மாணவிகள் அது குறித்து எவருடனும் பகிர்ந்து கொள்வதில்லை.

இணைய இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த மாணவி ஒருவர் இவ்வாறு கூறினார். "இன்டர்நெட் மூலமாக வாடிக்கையாளர்களை பிடிப்பதாகவும், சில நாட்கள் பேசிப் பார்த்து நம்பிக்கை வந்த பின்னரே, ஹோட்டல்களில் சந்திப்பதாக" தெரிவித்தார். "கல்லூரியில் கூடப் படிக்கும் மாணவி ஒருவர் உணவு விடுதியில் வேலை செய்வதாக சொன்னார். மூன்று மாதங்களின் பின்னர் ஒரு கார் வாங்கினார். உணவு விடுதியில் என்ன சம்பளம் கொடுக்கிறார்கள் என்று எனக்கு தெரியும். மூன்று மாதங்களில் கார் வாங்குவதானால் வேறு தொழிலில் ஈடுபட்டிருக்க வேண்டும். பல மாணவிகள் காதலன் என்ற பெயரில் பணத்துக்காக ஒருவனுடன் உறவு வைத்துக் கொள்கின்றனர். "

ஐரோப்பிய நகரங்களில் சட்டபூர்வ விபச்சாரிகளுக்கு உதவும் அரச அல்லது தொண்டு நிறுவனங்கள், தம்மிடம் மாணவிகள் பற்றிய புள்ளி விபரம் எதுவும் இல்லை என தெரிவிக்கின்றனர். ஆனால் அதே நேரம் தம்மிடம் உதவி பெறும் விபச்சாரிகளில் மாணவிகளும் இருக்க வாய்ப்புண்டு என்றனர். மாணவிகள் விபச்சாரத்தில் ஈடுபடுவது தண்டனைக்குரிய குற்றமல்ல. ஆயினும் அவர்கள் பகிரங்கமாக விளம்பரம் செய்ய தடை உள்ளது. பல்கலைக்கழக நிர்வாகங்கள் இந்தப் பிரச்சினை இருப்பதை மறுக்கின்றன. வறுமை காரணமாக கல்விக் கட்டணம் கட்ட முடியாத மாணவர்களுக்கென அரசு மானியம் வழங்குவதாகவும், அதைப் பயன்படுத்தலாம் என்றும் தெரிவித்தனர். அண்மைக் காலமாக மானியத்திற்காக விண்ணப்பித்த மாணவர்கள் தொகை அதிகரித்திருப்பதை ஏற்றுக் கொண்டனர். ஆனால் நாட்டு நிலைமை அவர்கள் சொல்வது போன்றில்லை.

மேற்கு ஐரோப்பா மாறி வருகின்றது. முன்பெல்லாம் கல்வி ஒன்றில் இலவசமாக கிடைத்தது, அல்லது வருமானம் குறைந்தவர்களின் கல்விக் கட்டணத்தை அரசு கட்டி வந்தது. அந்தக் காலம் இப்போது மலையேறி விட்டது. அப்போதெல்லாம் அக்கரையில் சோஷலிச நாடுகள் இருந்தன. அங்கெல்லாம் கல்வி இலவசம். அவர்களை விட நாம் சிறந்தவர்கள் என்று காட்ட வேண்டாமா? இப்பொழுது தான் கம்யூனிச நாடுகள் காணாமல் போய் விட்டனவே. இனி என்ன பயம்? போர்த்தியிருந்த பசுத்தோலை கழற்றி விட்டு, முதலாளித்துவம் தைரியமாக தனது கோரப் பற்களை காட்டுகின்றது.

பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில், ஐரோப்பிய அரசாங்கங்கள் வலதுசாரிக் கொள்கைகளை நடைமுறைப் படுத்தி வருகின்றன. கல்வியில் தனியாரின் ஆதிக்கத்தை அதிகரிப்பது அவர்கள் நோக்கம். அதற்காக வருடாந்த பட்ஜெட்டில் கல்விக்கென ஒதுக்கப்படும் அரச செலவினத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர். மக்களுக்கு வழங்கப்பட்ட மானியங்கள் வெட்டப்படுகின்றன. முதலாளித்துவ குருக்கள் அரசு கல்வியை முழுவதும் தனியாரிடம் ஒப்படைத்து விட வேண்டும் என்று சதா காலமும் ஓதிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சொல் தற்போது அரங்கேறுகின்றது. நம் மத்தியிலும் தனியார்மயத்திற்கு ஆதரவளித்து சமூக சீரழிவுகளை வளர்க்கத் துடிக்கும் "முதலாளித்துவ குருக்கள்" இருக்கிறார்கள். "விபச்சாரம் செய்யினும் கற்கை நன்றே!" என்று எமக்கு புத்திமதி கூறலாம். அவர்கள் முதலில் தம் வீட்டுப் பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்ப முன்வருவார்களா?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Jun 11, 2010 11:13 am

விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 56667 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 56667 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 56667

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jun 11, 2010 11:15 am

கவலைக்குறிய விடையம் காலங்கள் மாறி மாறி கடைசியில் விபச்சாரம்தான் கொடி கட்டி பறக்ககும். என்று நினைக்கிறேன்.

கல்விக்கு கற்பைவிற்று கற்றுகொள்ள வேண்டுமா? மானத்தை இழந்து படிக்க வேண்டி என்ன இருக்கிறது இவர்கள் இப்படி பண்ணுவதால் படிப்பு மறந்து இதுவே வாழ்கையாக ஆகிவிட்டால் ஐயோ!! இதை அந்த அரசு கண்டுக்கவில்லை என்றால் நாம் என்ன பண்ண முடியும் கவலைப்படுகிறேன்.அந்த அரசை ஒரு வழி பண்ணாமல் விட்டுவைகிறார்கள் இந்த அரசை நெருப்பு வைக்க வேண்டும் இந்த நிலை அவர்களின் வீட்டு பெண்களுக்கு நடந்தால். வேண்டாம் அனைவரும் பெண்கள் இந்த நிலை மாற நாமும் பிராத்திபேம் ..
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637

arularjuna
arularjuna
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 436
இணைந்தது : 04/09/2009

Postarularjuna Fri Jun 11, 2010 11:17 am

சம்சுதீன் wrote:கவலைக்குறிய விடையம் காலங்கள் மாறி மாறி கடைசியில் விபச்சாரம்தான் கொடி கட்டி பறக்ககும். என்று நினைக்கிறேன்.

கல்விக்கு கற்பைவிற்று கற்றுகொள்ள வேண்டுமா? மானத்தை இழந்து படிக்க வேண்டி என்ன இருக்கிறது இவர்கள் இப்படி பண்ணுவதால் படிப்பு மறந்து இதுவே வாழ்கையாக ஆகிவிட்டால் ஐயோ!! இதை அந்த அரசு கண்டுக்கவில்லை என்றால் நாம் என்ன பண்ண முடியும் கவலைப்படுகிறேன்.அந்த அரசை ஒரு வழி பண்ணாமல் விட்டுவைகிறார்கள் இந்த அரசை நெருப்பு வைக்க வேண்டும் இந்த நிலை அவர்களின் வீட்டு பெண்களுக்கு நடந்தால். வேண்டாம் அனைவரும் பெண்கள் இந்த நிலை மாற நாமும் பிராத்திபேம் ..
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

முத்தியாலு மாதேஷ்
முத்தியாலு மாதேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 328
இணைந்தது : 05/02/2010

Postமுத்தியாலு மாதேஷ் Fri Jun 11, 2010 11:22 am

பிச்சை புகினும் கற்கை நன்றே என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் ஆனால் இது ! ?

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri Jun 11, 2010 11:41 am

சம்சுதீன் wrote:கவலைக்குறிய விடையம் காலங்கள் மாறி மாறி கடைசியில் விபச்சாரம்தான் கொடி கட்டி பறக்ககும். என்று நினைக்கிறேன்.

கல்விக்கு கற்பைவிற்று கற்றுகொள்ள வேண்டுமா? மானத்தை இழந்து படிக்க வேண்டி என்ன இருக்கிறது இவர்கள் இப்படி பண்ணுவதால் படிப்பு மறந்து இதுவே வாழ்கையாக ஆகிவிட்டால் ஐயோ!! இதை அந்த அரசு கண்டுக்கவில்லை என்றால் நாம் என்ன பண்ண முடியும் கவலைப்படுகிறேன்.அந்த அரசை ஒரு வழி பண்ணாமல் விட்டுவைகிறார்கள் இந்த அரசை நெருப்பு வைக்க வேண்டும் இந்த நிலை அவர்களின் வீட்டு பெண்களுக்கு நடந்தால். வேண்டாம் அனைவரும் பெண்கள் இந்த நிலை மாற நாமும் பிராத்திபேம் ..
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 67637
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

நேசமுடன் ஹாசிம்
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Fri Jun 11, 2010 12:45 pm

கலாசார சீர்கேடு ஆரம்பம்பம் இப்படித்தான் இருக்குமோ ?!

எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Jun 11, 2010 12:49 pm

இந்த கொடுமையை எங்க போய் சொல்றது? விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 56667 விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 56667
மனோஜ் wrote:கலாசார சீர்கேடு ஆரம்பம்பம் இப்படித்தான் இருக்குமோ ?!
விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 453187

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jun 11, 2010 12:50 pm

இதை எல்லாம் எங்கே போயி சொல்லுறது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jun 11, 2010 12:56 pm

வேதனையான விடயம்...! விபச்சாரம் செய்து கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவிகள் 56667

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக