புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வுகள்
Page 1 of 1 •
வயிற்றுக்கோளாறுகள் – புதினா துவையல்
வயிற்றுக்கோளாறுகளுக்கு
நல்ல மருந்து.
சுத்தமான புனுகை பருவின் மீது தடவி வர பரு
மறையும்.
சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக
பனைவெல்லம் சேர்த்து சாப்பிட நன்கு பசி எடுக்கும்.
மலச்சிக்கல் குணமாக – சுரக்கொன்னை மர பூவை தேனில்
ஊற வைத்து சாப்பிட்டு பால் சாப்பிட மலச்சிக்கல் வராது.
குடல் வலிமை பெற – வில்வமர பூக்களை புளி
சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வர நலமாகும். வலிமை பெரும்.
மாதுளம் பூவை கஷாயம் செய்து குடிக்க வயிற்றுக்
கடுப்பு குணமாகும்.
சுரக்காய் வாரம் 2 தடவை சாப்பிட்டு வர மலத்துடன்
இரத்தம் வருவது நிற்கும்.
குழந்தையின் வயிற்றின் மீது சூடுபடுத்திய வெற்றிலையை போட்டு
வைத்தால் பொருமல் வலி குணமாகும்.
வயிற்று வலிக்கு - கசகசாவுடன் கருப்பட்டி மற்றும் 4 கிராம்பு பொடி
செய்து மூன்று வேளை சாப்பிட குணம் கிடைக்கும்.
மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வர மலத்துடன்
இரத்தம் வருவது நிற்கும்.
வயிற்றுப் பூச்சி ஒழிய – பாகற்காய் விதையை
அரைத்து பாலுடன் கலந்து அருந்தி வர வயிற்றுப் பூச்சி புழுக்கள் ஒழியும்.
பேதி குணமாக – மாங்கொட்டையை பருப்பு பொடி செய்து
பசும்பாலுடன் கலந்து சாப்பிட பேதி நிற்கும்.
அஜீரணம் சரியாக - ஒரு டம்பளர் தண்ணீரில் கருவேப்பிலை. இஞ்சி, சீரகம்
இம்மூன்றையும் போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி குடிக்க நிவர்த்தியாகும்.
வாயு தொல்லை நீங்க – வெள்ளைப்பூண்டு பசும்பாலில்
வேகவைத்து சாப்பிட்டு வர விலகும்.
வாயு நீங்கி நல்ல பசி எடுக்க – விளாம்பழத்தின்
கொழுந்து இலைகளை பறித்து கஷாயம் வைத்து சாப்பிட வாயு நீங்கி நல்ல பசி எடுக்கும்.
வயிற்று நோய் குணமாக – சீரகத்தை வறுத்து
பொடி செய்து மோரில் சாப்பிட குணமாகும்.
குடல் புழுக்கள் - தும்மட்டி காய் சாற்றில் கருஞ்சீரகத்தை அரைத்து
விலாவில் பூசினால் குடல் புழுக்கள் வெளியேறி விடும்.
வயிற்று வலி தீர – ஆமணக்கு துளிரை
விளக்கெண்ணையில் வதக்கி
தொப்புளில் வைத்து கட்ட சூடால் வரும் வயிற்று வலி தீரும்.
வயிற்று போக்கு தீர - நீர்முள்ளி விதையை பொடி செய்து 1 கிராம் பாலில்
கலந்து சாப்பிட்டு வர மோகம், வயிற்றுப் போக்கு தீரும்.
வயிற்று பூச்சிகள் ஒழிய – வேப்பிலையை நன்றாக
அரைத்து சாறு எடுத்து அத்துடன் ஒரு கரண்டி தேன் கலந்து காலை, மாலை 2 வேளை சாப்பிட வயிற்றுப் பூச்சிகள்
தொந்தரவு தீரும்.
குடல் புண் குணமாக – மணத்தக்காளி கீரை
சாப்பிட்டால் குடல் புண்
குணமாகும்.
வயிற்றுவலி குணமாக – குறிஞ்சி கீரையை சாப்பிட்டு
வர தீரும். கீரையை நிழலில் உலர்த்தி பவுடராகவும் சாப்பிடலாம்.
வயிற்று புண், வாயு, பசியின்மை, மாதருக்கு
உதிரப்போக்கு சரியாக - நாய்வேளை இலையை சமைத்து உணவுடன் சாப்பிட்டு வர சரியாகும்.
வயிற்று வலி, வயிற்று
பொருமல். அஜீரணம் குணமாக – ஏலக்காய் பொடி தேனில் ஒரு நாளைக்கு
மூன்று வேளை சாப்பிட்டு வர வயிற்று வலி, வயிற்று பொருமல். அஜீரணம்
குணமாகும்.
வயிற்றுப் புழுக்கள் வெளியேற – எருக்கம் இலைச்சாறு 3 துளியை 10 துளி தேனில் கலந்து
கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியேறும். ( குழந்தைகள்ளுக்கு கூடாது ).
வயிறு பெருத்து உடல் சிறியதாக இருக்கும் குழந்தைகளுக்கு – கோரை கிழங்கை
தோல் நீக்கி சூப் வைத்து கொடுக்க சரியாகும்.
வயிற்றுப் பூச்சிகள் வராமல் தடுக்க – அன்னாசிப்பழம்
தினமும் சாப்பிட வயிற்றுப் பூச்சிகள் ஒழியும்.
பேதி நிற்க – அவரை இலை சாரை தயிருடன் சாப்பிட பேதி நிற்கும்.
தொடர் வயிற்றுப் போக்கு உள்ளவர்கள்
பப்பாளிப்பழம் சாப்பிட
குணமாகும்.
வாழைப்பூவை வாரம் 1 நாள் கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் ஆறும்.
உஷ்ணபேதி குணமாக – உலர்ந்த
மாம்பூ, சீரகத்தை சேர்த்து தூள் செய்து சர்க்கரை சேர்த்து சாப்பிட குணமாகும்.
கழிச்சல் குணமாக – மாங்கொட்டை
பருப்பு, மாதுளம்பூ, ஓமம் சேர்த்து பொடி செய்து மோரில் சாப்பிட கழிச்சல் குணமாகும்.
குடல் புழுக்கள் அழிய - மாதுளம்பழம் பழம்
படுக்கைக்கு செல்லும்
முன் சாப்பிட குடல் புழுக்கள் அழியும்.
வயிற்றுக் கடுப்பு நீங்க – அரச
இலை கொழுந்தை மோருடன் அரைத்து மோருடன் கலந்து சாப்பிடலாம்.
குடல் புண் குணமாகவும், வயிற்றுப்
புழுக்கள் அழியவும் - அகத்திக் கீரை நல்ல உணவு.
குடல் புண் தீர - முட்டைகோஸை நறுக்கி சிறிதளவு உப்பு
சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை பருகி வர குடல் புண் குணமாகும்.
பித்தத்தை குறைக்க – விளாம்பழம் கிடைக்கும்
காலங்களில் தினம் ஒரு பழம் சாப்பிட்டு வர பித்தத்தை குறைக்கும்.
பேதி நீங்க - ஜாதிக்காயை தண்ணீர்
விட்டு அரைத்து தொப்புளைச் சுற்றி பற்றுபோட பேதி நிற்கும்.
வயிற்று பூச்சி அழிய – பாகற்காய்
கொடி இலையை சாறு பிழிந்து உட்கொள்ள வயிற்று பூச்சி அழியும்.
வயிற்று வலி தீர - இரவில் கண்விழித்து
நெடுநேரம் வேலை செய்பவர்கள் காலையில் இளநீர் தொடர்ந்து சாப்பிட 8 நாட்களில் வயிற்று
வலி தீரும்.
வயிற்றுக் கோளாறுகள் நீங்க – முள்ளங்கி
கிழங்கு சமைத்து உண்டு
வர வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.
மகோதரம் தீர – கரிசலாங்கண்ணி
கீரையை சமைத்து உண்டு வர மகோதரம் தீரும்.
ஜீரண மண்டலம் சீர்பட - இரவு சாப்பாட்டை 7 மணிக்குள்ளாக முடித்துவிட்டால்
ஜீரண மண்டலம் சீர்படும். பசியிருப்பின் பழச்சாறுகள் மட்டும் அருந்தலாம்.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- எஸ்.அஸ்லிதளபதி
- பதிவுகள் : 1428
இணைந்தது : 08/01/2010
நன்றி docter.நன்றி.
நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்
ஒவ்வொன்றும் ரொம்ப ரொம்ப முக்கியமானது எல்லாருக்குமே பயன் தரக்கூடியது...
புதினா தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதால் நல்லா பசி எடுக்கும் ரத்த விருத்தி....
மாதுளை கர்ப்பப்பைக்கு அருமருந்து பெண்கள் பூப்படைந்ததுமே தொடர்ச்சியாக மாதுளைப்பழம் கொடுத்துக்கொண்டே வந்தால் கர்ப்பப்பை சம்மந்தப்பட்ட எந்த நோயும் காலத்துக்கும் வராது....
சபீரின் ஈகரையில் மருத்துவக்கட்டுரைகளின் பங்களிப்பு காலத்துக்கும் இங்கே கொட்டி கிடக்கும் பொக்கிஷங்களாய் இருந்து எல்லோருக்கும் மிக மிக பயன்படும்....
அன்பு நன்றிகள் சபீர் தொடருங்கள்.....

என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
- ஹனிவி.ஐ.பி
- பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1